இலங்கை வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், Canada Toronto வை வாழ்விடமாகவும் கொண்ட சோமசுந்தரம் மாணிக்கவிநாயகம் அவர்கள் தனது 92 வது வயதில் 27/07/2024 சனிக்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற சரவணமுத்து சின்னதங்கம் அவர்களின் பேரனும்,
காலஞ்சென்ற சுந்தரலிங்கம், காலஞ்சென்ற சோதிலிங்கம், காலஞ்சென்ற செல்வவிநாயகம் மற்றும் கனடாவில் வசித்துவரும் புவனேஷ்வரி, சின்னதங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.
அன்னார் வனிதா, சௌந்தரராஜன், அருட்செல்வம், இந்திரலிங்கம்(முரளி), கமலினி, சரஸ்வதி, கலைமதி, சசிமாலா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
சுதர்சன், ராதிகா, மிதிலா, சிந்தியன், ரமணன், சிந்தியா, ஹர்சனா, பிரிசியா, சுவாதி, பிரவீன், வைஷாலி, சூர்யா, சஞ்சய், அஸ்வினி, தீனகா, அர்ஜுன், சுஷ்மிதா, நிஷா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
Chapel Ridge Funeral Home , 8911 Woodbine Avenue , Markham, ON , L3R 5G1 இல் 1st August 2024 , காலை 11.00-1.30 வரை
இறுதிபார்வைக்கு வைக்கப்பட்டு , தொடர்ந்து ஈமைக்கிரியைகள் நடைபெற்று மாலை 3 மணியளவில் Highland Hills Crematorium, 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0 தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.