யாழ் வல்வெட்டித்துறை சடையாண்டி கோவில் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வதிவிடமாகவும் கொண்ட அமரர் தமிழினி சீவரெத்தினராசா அவர்கள் செவ்வாய்க்கிழமை (01.09.2026) அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் ஜனார்த்தனன் , ருசானின் பாசமிகு அன்புத்தாயாரும், காலம் சென்ற சீவரெத்தினராசா, நவரெத்தினமலரின் பாசமிகு அன்பு மகளும் , வாசுகி ,வாகீசனின் பாசமிகு தங்கையுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்
தாயார் மலர்
00447730683862
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.