மரண அறிவித்தல் - திரு தர்மதாசா (லக்கி) செல்லத்துரை
பிரசுரிக்கபட்ட திகதி: 16/11/2026 (திங்கட்கிழமை)
மரண அறிவித்தல்
திரு தர்மதாசா (லக்கி) செல்லத்துரை
மண்ணில்: March 24, 1948 விண்ணில் : Nov 15 , 2026
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் ஜேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட தர்மதாசா (லக்கி) செல்லத்துரை அவர்கள் 15- 11 - 2026 அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் திரு செல்லத்துரை , செல்லம்மாவின் ஆகியோரின் அன்பு மகனும்,
திரு இரத்தினவடிவேலு , மகாலக்ஷ்மி மதிப்புமிகு மருமகனும்,
மீராவின் பிரியமான கணவரும்,
கதிர்செல்வனின் பாசமிகு தந்தையுமாவார்.
எமது குடும்பத்தலைவர் தர்மதாசா அவர்கள் இறைவனடி சேர்ந்த துயரமான செய்தியை உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தொடர்புகளுக்கு
மீரா ( மனைவி): +49 1622 418271
கதிர் ( மகன்): + 49 1515 9135490
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.