30 கார்த்திகை 2021 அன்று இறைபதம் அடைந்த அமரர் சோமசுந்தரம் மனோகர் அவர்களின் இறுதிக் கிரியை வரும் வியாழக்கிழமை 09/12/2021 அன்று நடைபெறவுள்ளது.
அன்னாரின் பூதவுடல் Tooting & Mitcham Community Sports Club, Bishopsford Rd, Morden, SM4 6BF இல் காலை 10 மணி முதல் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் மதியம் 2 மணிக்கு South London Crematorium, Rowan Rd, London, SW16 5JG இல் தகனம் செய்யப்படவுள்ளது.
இறுதிச் சடங்கின் நேரடி ஒளிபரப்பிற்கான இணைப்பைப் பின்தொடரவும்