வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் மட்டக்களப்பை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சபாரட்ணம் கனகசபை (கிளாக்கையா)அவர்கள் 26.12.2021 அன்று இறைவனடி சேர்ந்தார்.
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் மட்டக்களப்பை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சபாரட்ணம் கனகசபை (கிளாக்கையா)அவர்கள் 26.12.2021 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற கனகசபை(மலாயன் பென்சனியர்) தெய்வானைக் கண்டு தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சிறீதேவி அவர்களின் ஆருயிர் கணவரும்,
காலஞ்சென்ற வைரமுத்து பராசக்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மஞ்சுளா, ராதிகா, சுகிர்தா, காலஞ்சென்ற ரட்ணகுமார், மற்றும் செல்வகுமார்,ஜெகதா,தயாளினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
புஸ்பராசமணி , காலஞ்சென்ற நவரெட்ணம்(அப்பு அண்ணா) சரோஜினி தேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற குமாரசாமி(அக்கவுண்டன்), குமரகுரு மற்றும் மங்களேஸ்வரி, காலஞ்சென்ற விசாகப்பெருமாள், சிவபாதசுந்தரம், சிறீராதா தேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற வடிவேல் மற்றும் பொன்னுச்சாமி, சந்திரசேகர், நந்தினி, சந்திரசேகர், ஜெயமோகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,