யாழில் State Bank of India வின் புதிய கிளை ஒன்று திறக்கப்பட்டுள்ளது. அண்மையில் இலங்கைக்கு 3 நாட்கள் விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமனால் குறித்த கிளை திருக்கோணலையையத் தொடர்ந்து உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
குறித்த வங்கி யாழ் பருத்தித்துறை வீதியில் இலக்கம் நான்கில் அமைந்துள்ளது.
இலங்கையில் State Bank of India வின் கிளைகள் ஏற்கனவே கொழும்பில் வெள்ளைவதை, கொல்பிட்டி மற்றும் கண்டியில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.