உடுப்பிட்டி மதுபானசாலை விவகாரம் - நீதிமன்றத்தை நாடிய சமூக அமைப்புக்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/05/2024 (திங்கட்கிழமை)
உடுப்பிட்டியில் பொது மக்களின் எதிப்பை மீறி திறக்கப்பட்ட மதுபானசாலைக்கு எதிராக சமூகமட்ட அமைப்புக்கள் ஜனாதிபதி சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் அவர்களூடாக இன்றைய தினம் நீதிமன்றத்தை நாடி இருக்கின்றார்கள் .
எதிராளிகளுக்கு அழைப்பாணை அனுப்புவதற்காக வழக்கு வரும் 20 ம் திகதியிற்கு தவணையிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் அவர்களுடன் சட்டத்தரணி மயூரன் அவர்களும் ஆஜராகி இருந்தார்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.