வங்காள விரிகுடாவின் தாழமுக்கம், சீரற்ற காலநிலையால் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிதம், வல்வையில் சில பாடசாலைகள் 12:00 மணியுடன் மூடப்பட்டன
பிரசுரிக்கபட்ட திகதி: 15/11/2013 (வெள்ளிக்கிழமை)
வங்காள விரிகுடாவில் உருவாக்கியுள்ள தாழமுக்கம் காரணமாக ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலையால், யாழ்ப்பாணத்தின் குறிப்பாக கரையோரப் பிரதேசங்களில் இயல்பு வாழ்க்கை மிகவும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன. இதன் காரணமாக சில பாடசாலைகள் இன்று நண்பகல் 12:00 மணியுடன் மூடப்பட்டுள்ளன.
நகர்ந்து வரும் இத்தாழமுக்கத்தினால் பருத்தித்துறை தொடக்கம் வல்வெட்டித்துறை உட்பட்ட தொண்டைமானாறு வரையான கடல் பகுதிகள் கொந்தளிப்பாகக் காணப்படுவதுடன் பலத்த காற்று வீசிவருவதையும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
தற்பொழுது பருத்தித்துறைக்கு கிழக்காக சுமார் 200 கடல்மைல்கள் தொலைவில் உள்ள தாழமுக்கம், நாளை பிற்பகல் தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்துக்கும், சென்னைக்கும் இடையேயான கரையைக் கடக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.