பருத்தித்துறை நவீன சந்தை கட்டிடம் இன்று திறக்கப்படவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 13/12/2013 (வெள்ளிக்கிழமை)
பருத்தித்துறை நகரசபையினால் சுமார் 5,54,50,000 ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பருத்தித்துறை நவீன சந்தை கட்டிடம் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 01.30 மணியளவில் திறக்கப்படவுள்ளது .
பருத்தித்துறை நகரசபைத் தவிசாளர் சபா.இரவீந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், வடக்கு மாகாண முதலமைச்சர் திரு.சி.வி. விக்னோஸ்வரன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு புதிய நவீன சந்தையைத் திறந்து வைக்கின்றார்.
77 லட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பொது நூலகமும், 5 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட நகரசபையின் நவீன வசதிகள் கொண்ட கட்டிடமும் கடந்த பங்குனி மாதம் முதலாம் திகதி திறந்து வைக்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.