Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

VaiSWA வின் 3 வது வருடாந்த பொதுக்கூட்டமும், கலந்துரையாடலும் இன்று நடைபெற்றது

பிரசுரிக்கபட்ட திகதி: 29/12/2013 (ஞாயிற்றுக்கிழமை)
வல்வை மாலுமிகள் நலன்புரிச்சங்கம் (Valvai Seaman Welfare Association ) வின் 3 வது வருடாந்த பொதுக்கூட்டமும், கலந்துரையாடலும் வல்வை நவீன சந்தைக் கட்டிடத்தின் மேல்மாடி அமைந்துள்ள பழைய  நகர சபை மண்டபத்தில்  நடைபெற்றது.
 
தலைவர் திரு.ஜ.கா. ரஞ்சனதாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக திரு.Dr .K மயிலேறும்பெருமாள் (முன்னாள் வல்வை அரசினர் மருத்துவமனை மாவட்ட வைத்திய அதிகாரி ) அவர்களும், கருத்தரங்கில் விசேட கருத்துக்களை திரு.பசுபதி சிவானந்தன் (தொழில் வழிகாட்டி ஆலோசகர் வடமராட்சி வலயக்கல்விப்பணிமனை ) அவர்களும், திரு T .இலங்கேஸ்வரன் (manager CINEC Jaffna campus ) அவர்களும், Capt .R .இராஜேந்திர (VaiSWA) அவர்களும், திரு.இரா .அகிலன் (உதவிப்பணிப்பாளர் vocational training authority ) அவர்களும், திரு. கே.சாந்தகுமார் (Lecturer Jaffna technical college ) அவர்களும், திரு சபேசன் (NITA manager ) அவர்களும் வழங்கினார்கள் 
 
கருத்தரங்கில் பல்வேறுபட்ட தொழில் பயிற்சி தொடர்பான நிறுவனங்களை சேர்ந்த விரிவுரையாளர்கள் வந்திருந்ததோடு கப்பல் துறை தவிர்ந்த ஏனைய தொழில் பயிற்சி தொடர்பான விளக்கங்களை வழங்கியிருந்தனர். 
 
அத்துடன் வடமாராட்சியில் அதாவது வல்வெட்டித்துறையிலிருந்து வரும் இளைஞர்கள் எண்ணிக்கையை ஏனைய இடத்துடன் ஒப்பிடும் பொழுது தொழில் பயிற்சியை பெறுவதில் பின்தங்கியுள்ளனர் என்று  கருத்துக்களை வெளியிட்டிருந்தனர் .
 
ஏனைய தொழில் பயிற்சிகளையும் பெற்று ஒரு சமுகம் சமநிலையில் வைத்திருப்பதன் மூலம் முன்னேற்றம்  காண முடியும் என்பதையும் தெளிவுபடுத்தினார்கள்.
 
தொடர்ந்து நிர்வாக சபைத்தெரிவு இடம்பெற்றது. பழைய உறுப்பினர்களே தொடர்ந்தும் நிர்வாகத்தில் இருப்பதற்கு தெரிவு செய்யப்பட்டனர்.
 
இதனைத் தொடர்ந்து VaiSWA வின்  உத்தியோக பூர்வ இணையதளமான www.valvaimalumikal.com இன்று திறந்து வைக்கப்பட்டது.
 
சுமார் 01.30 மணி வரை நீடித்திருந்த இக்கூட்டத்திற்கு வடமாகாண சபை உறுப்பினர் திரு.M.K.சிவாஜிலிங்கம் உள்பட வல்வை பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.   
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 
capt sivanesan (srilanka) Posted Date: December 30, 2013 at 17:59 
The endeavour by the Vaiswa team to bring down high professional advisers to the annual general meeting and seminar is highly appreciated.

The youth of VVT should not waste precious time in waiting for sea faring jobs alone.All will not get the opportunity as it is highly competitive.

So the youths must take heed of the advises of the professional persons and follow technical courses and qualify themselves to get more opportunities.By this they can fulfill their aspirations and ambitions in life.

My kind regards and best wishes to all.

sivanesan


எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.


பிந்திய 25 செய்திகள்:
நீச்சல் போட்டியில் தனுஜா தங்கம் வென்றார்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/12/2024 (வெள்ளிக்கிழமை)
VEDA ஆடி மாத கணக்கு அறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 13/12/2024 (வெள்ளிக்கிழமை)
வல்வை ஸ்ரீ வாலாம்பிகாதேவி சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி மகா கும்பாபிஷேகம் விஞ்ஞாபனம்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/12/2024 (வெள்ளிக்கிழமை)
VEDA ஆனி மாத கணக்கு அறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 13/12/2024 (வெள்ளிக்கிழமை)
இலங்கையின் நீர் வளங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/12/2024 (புதன்கிழமை)
சிறந்த கணக்கறிக்கை மற்றும் வருடாந்த அறிக்கைகள் தொடர்பான மதிப்பீடு
பிரசுரிக்கபட்ட திகதி: 11/12/2024 (புதன்கிழமை)
ஆதவன் பக்கம் - (72) - யாழ்ப்பாணத்து You tube காரர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/12/2024 (புதன்கிழமை)
மரண அறிவித்தல் - திருமதி. சின்னத்தங்கம் வைரமுத்து
பிரசுரிக்கபட்ட திகதி: 11/12/2024 (புதன்கிழமை)
யாழ் - தமிழகத்தை நோக்கி நகரவுள்ள தாழ்முக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/12/2024 (புதன்கிழமை)
ஆசிய பளுதூக்கலில் 3 ஆம் இடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/12/2024 (செவ்வாய்க்கிழமை)
டெங்கு தொடர்பான விழிப்புணர்வு
பிரசுரிக்கபட்ட திகதி: 10/12/2024 (செவ்வாய்க்கிழமை)
சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் அனுமதி
பிரசுரிக்கபட்ட திகதி: 09/12/2024 (திங்கட்கிழமை)
இளைஞர் யுவதிகளிற்கான வேலைவாய்ப்பு வழிகாட்டல் கருத்தரங்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 09/12/2024 (திங்கட்கிழமை)
சிறந்த மனவிருத்தி பாடசாலையாக தேர்வு
பிரசுரிக்கபட்ட திகதி: 09/12/2024 (திங்கட்கிழமை)
மாற்ற அரசியலும்....வலி.வடக்கு மீள்குடியேற்றமும்..
பிரசுரிக்கபட்ட திகதி: 08/12/2024 (ஞாயிற்றுக்கிழமை)
வாங்காள விரிகுடாவில் மீண்டும் தாழமுக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/12/2024 (வெள்ளிக்கிழமை)
பலாலி விமான நிலையத்தில் அசெளகரியங்கள் எனின் முறையிட தொலைபேசி இலக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/12/2024 (வெள்ளிக்கிழமை)
Chess போட்டியில் கஜிஷனா 2 ஆம் இடத்துக்கு முன்னேற்றம்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/12/2024 (வியாழக்கிழமை)
ஈழத்து கூத்தாளுமை அண்ணாவி பொன்னம்பலம் காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 05/12/2024 (வியாழக்கிழமை)
மரண அறிவித்தல் - கீர்த்தனா ராஜ்குமார்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/12/2024 (செவ்வாய்க்கிழமை)
கலைச்சோலை வருடாந்த நாட்காட்டி 2025 (தரவிறக்கம் செய்யலாம்)
பிரசுரிக்கபட்ட திகதி: 03/12/2024 (செவ்வாய்க்கிழமை)
சண்முகத்தின் இறுதிக் கிரியைகள் இடம்பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 02/12/2024 (திங்கட்கிழமை)
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி
பிரசுரிக்கபட்ட திகதி: 02/12/2024 (திங்கட்கிழமை)
தியாகங்களின் பெறுமதி?
பிரசுரிக்கபட்ட திகதி: 29/11/2024 (வெள்ளிக்கிழமை)
வல்வைக்கு கடற் தொழில் அமைச்சர் விஜயம்
பிரசுரிக்கபட்ட திகதி: 29/11/2024 (வெள்ளிக்கிழமை)

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Nov - 2022>>>
SunMonTueWedThuFriSat
  1234
5
67
8
9101112
13141516
17
1819
20
21
2223242526
27
282930   
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai