வல்வை ரேவடிக் கடற்கரையில் "கடல் தடாகம்" அமைக்கும் வேலைகள் இன்று ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/04/2014 (திங்கட்கிழமை)
வல்வெட்டித்துறை ரேவடிக் கடற்கரையை அண்டிய கடல் பகுதியில் "கடல் தடாகம்" ஒன்றை அமைப்பதற்குரிய ஆரம்ப நிகழ்வுகள் இன்று காலை சுமார் 1130 மணியளவில் நடைபெற்றன. ரேவடி ஐக்கிய இளைஞர் விளையாட்டுக் கழக மூத்த உறுப்பினர் திரு.தே.நடனசிகாமணி இத்திட்டத்திற்கான முதற் கல்லையும், கழகத்தின் முன்னணி நீச்சல் வீரர் திரு.ந.கர்ணரத்னம் இரண்டாவது கல்லையும் போட, தொடர்ந்து ஏனைய உறுப்பினர்களும் தொடர்ந்திருந்தனர்.
ஏற்கனவே கடற்கரை மைதானம், அணைக்கட்டு, சிறுவர் பூங்கா என 3 திட்டங்கள் முடிவுற்று, இன்று திறக்கப்படும் நிலையில், நான்காவது திட்டமான கடல் தடாகத்திற்குரிய வேலைகள் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
Rajan (Germany)
Posted Date: April 14, 2014 at 22:31
Nanparkalukku Vaalththukkal
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.