வடமராட்சி கணினி வள நிலையத்தின் வருடாந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வு, வல்வையைச் சேர்ந்த செல்வி சௌந்தர்யா எல்லா பிரிவுகளிலும் அதி உயர் சித்தி
பிரசுரிக்கபட்ட திகதி: 06/06/2013 (வியாழக்கிழமை)
வடமராட்சி கணினி வள நிலையத்தின் வருடாந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று மாலை வலயக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது. வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. சி. நந்தகுமார் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கல்வி அமைச்சின் ICT கிளையின் பணிப்பாளர் திரு.G.M. நீல் குணதாச அவர்கள் கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த மாணவர்கள் பெற்ற சன்றிதகளின் விபரங்கள் பின்வருமாறு.
Name
Certificate in office Application
Certificate in Desktop Publishing
M.Sowntharya
Distinction Pass
Distinction Pass
P.Pakeerathy
Ordinary Pass
Ordinary Pass
P.Mathumathy
Credit Pass
Merit Pass
S.Kemalatha
Ordinary Pass
Ordinary Pass
T.Ragavan
Ordinary Pass
Ordinary Pass
மேலும் பாடசாலை மட்டத்தில், வருடாந்தம் Microsoft நிறுவனத்தினால் நடாத்தப்படும் 2012 இற்தான மென்பொருள் ஆக்கப் போட்டியில், வல்வை மகளிர் மகா வித்தியாலயத்தின் ஆசிரியர் திருமதி பாலகுரு, மற்றும் மாணவிகள் ம.சௌந்தர்யா குழுவினர், யோ.தனுஜா குழுவினர் ஆகியோருக்கு சிறப்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.