வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், தற்பொழுது லண்டனில் வசிக்கும் மதியழகன் ரேவதி தம்பதிகளின் புதல்வர்களான செல்வன் மதியழகன் சஞ்சீவ், செல்வன் மதியழகன் சஞ்ஜை ஆகிய இரட்டையர் இருவரும் Cambridge University, London பொறியியல் பிரிவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் .
இவர்கள் இருவரும் Physics, Maths, Further Maths, Chemistry ஆகிய நான்கு பாடங்களிலும் 4A Star சித்தி பெற்றதான் காரணமாக Cambridge Universityக்கு குறித்த அனுமதியை பெறமுடிந்திருக்கின்றது.
உலகளாவிய ரீதியில் அதிக திறமையுடைய சில மாணவர்களே இங்கு அனுமதி பெறுவது குறிப்பிடத்தக்கது.
சஞ்சீவ், சஞ்ஜை ஆகிய இரட்டையர் இருவரும் குட்டிப்பிள்ளை அப்பாத்துரை (அப்பாண்ணா) மற்றும் மறைந்த அருணாசலம் சிவானந்தம் ஆகியோரின் பேரன்கள் ஆவார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.