Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
Maaveerar Naal (Great Heroes' Day), initiated by the Liberation Tigers of Tamil Eelam (LTTE) to commemorate the fallen fighters, who sacrificed their lives in the Eelam liberation struggle, was observed with deep emotion across the Tamil homeland...........
ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர் நீத்த வீர மறவர்களை நினவுகூறும் விடுதலைப் புலிகளால் ஆரம்பிக்கப்பட்ட மாவீரர் நாள் இன்றைய தினம் தமிழர் தாயகம் எங்கும்..................
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் திரு.வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 72 ஆவது பிறந்த தினம் இன்று வல்வெட்டித்துறை ஆலடியில் அமைந்துள்ள அவரின் பிறந்த வீட்டில்...........
சுமார் 13 தசாப்தங்களுக்கு முன்பு திருவண்ணாமலையில் இருந்து கொண்டுவரப்பட்ட பெரிய இடப வாகனத்தில் வைத்தீஸ்வரர் தீப தரிசனத்திற்காக மூன்றாம் பிரகாரத்திற்கு எழுந்தருளும்போது....
வல்வை சிதம்பரக் கல்லூரியின் பரிசளிப்பு விழாவும் நிறுவுநர் தினமும் இன்றைய தினம் சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு கல்லூரியின் அதிபர் திரு வே.பரமேஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
மாவீரர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்து, அவர்களின் பெற்றோர்களையும் உறவினர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு நாளை (23.11.2026) திங்கட்கிழமை வல்வெட்டித்துறையில் நடைபெறவுள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் நெல்லியடியில் அமைக்கப்பட்ட மாவீரர் நினைவேந்தல் கூடத்தில் இன்று (21) நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமாகின. லெப்டினன் ஆரணியின் தந்தை நற்குணம் ரகுநாதன் பொதுச் சுடரை ஏற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
இலங்கையின் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பட்டியலில் முன்னாள் வடமாகாண அமைச்சரும், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவருமான பொ. ஐங்கரநேசன் தலைமையிலான கட்சியும் இணைந்துள்ளது.
ஈழத்தின் நவீன கவிதை உலகின் முன்னோடிகளில் ஒருவராகப் போற்றப்படும் ‘மஹாகவி’ து. உருத்திரமூர்த்தி அவர்களின் புதல்வரும், சர்வதேச அளவில் அறியப்பட்ட ஈழத்துத் ...
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் (VCK) தலைவரும், இந்திய மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன், யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் ...
வல்வெட்டித்துறை நகர சபையின் கௌரவ தவிசாளராகப் பணியாற்றியவரும், யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், வடக்கு மாகாண சபையின்...
மனிதர்களின் இரைச்சல் காரணமாக விலங்குகளின் இறப்பு விகிதம் 138% வரை அதிகரித்துள்ளதாக இதுவரை நடத்தப்பட்ட மிகப்பெரிய ஆய்வு கூறுகிறது. போக்குவரத்து நெரிசல்....
தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 3 மணி நேரத்தில் மணிக்கு .............
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.