சம்யுக்தா, மதுசூதனன், வாமணன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பரந்தாமன், சிவதர்சினி, கார்த்திகா ஆகியோரின் மாமனாரும்,
அரிகரன், மாதங்கி, லம்போதரன், சாம்பவி, கைலாஷ் , சஜித் ஆகியோரின் அன்புப் பேரனும்,
வாலாம்பிகை, காலஞ்சென்றவர்களான ஞானகலாம்பிகை, வாரித்தம்பி, மணிவண்ணன், ஏலவார்குழலி ஆகியோரின் சகோதரனும்
கிரிதராதேவி, காலஞ்சென்ற பிறேம்சந்திரன், புஸ்பாதேவி, காலஞ்சென்ற தயாபரன் , சசிதேவி, கிரிதரன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று (18.11.2026 ) புதன்கிழமை அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று மாலை 4.00 மணியளவில் ஊறணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்
தகவல்
குடும்பத்தினர்
ஊறணி
வல்வெட்டித்துறை
தொடர்புகளுக்கு
மகள் - 0777432581
மகன் (மது) 0779037107
மகன் (வாமணன்) 0774182338
மருமகன் ( பரந்தாமன்) 0770331545
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.