Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

Photo with explanation - படமும் விளக்கமும்

The photos in this section are published with a brief description. All the photos, including overseas photos taken by our web team only.

இந்தப் பகுதியில் படங்கள் சிறு விளக்கங்களுடன் ஒவ்வொரு வாரமும் வெளியாகும். பிரசுரமாகும் அனைத்துப் படங்களும், வெளிநாடுகள் சம்பந்தப்பட்ட படங்கள் உட்பட, எமது இணையதள குழுவினரால் எடுக்கப்படுபவை ஆகும். 

Thula Kavadi
துலாக்காவடி
Uploaded Date: 26/06/2015
Thula Kavadi (துலாக்காவடி in Tamil) is a action performed by the devotees during the ceremonial worship of Lord Murugan mainly in northern Srilanka, which is also considered as the most potent propitiatory rite that a devotee of Lord Muruga undertakes to perform towards Muruga. It is often performed during the annual festival of Hindu temples in Jaffna Peninsula, especially Murugan temple of Thondamanaru Selvasannithi Murugan Temple. Unlike other Hindu rites, it is being only performed by male devotees due to its nature.

Generally the Thula Kavadi is similar to each other, by hanging the devotees from a height of about 20 to 30 feet, in a moving Tractor as shown in the picture. i.e Special arrangement is made in such a way that one end of couple of wooden poles are affixed to the Tractor, while the other end is left to free to move vertically, from where the devotee is held to move freely up and down, by the means of a rope of which one end is shackled to the wooden poles, while other connects to devotee.

Numbers of thick stainless steel needles are pierced on the back of devote, from where he is connected to the rope attached to the poles in the tractor. Furthermore ‘Vels’ are pierced on the side of the mouth.

Thula Kavadi itself is a great physical burden but the devotee who performs believes that he gains from offering a Thula Kavadi to the Lord are many fold greater than the little pain that he inflicts upon himself.

Photos show a Thula Kavadi seen in near Suddipuram Amman Temple, Varani of Jaffna Peninsula.

துலாக்காவடி

படத்தில் காணப்படும் காட்சிகள் இந்துக் கடவுளாகிய முருகப்பெருமானை பெரும்பாலும் வேண்டி ஆண் பக்தர்களால் மேற்கொள்ளப்படும் நேர்த்திக் கடன்களில் ஒன்றாகும். இது மிகவும் அதிகமாக தொண்டைமனாறு செல்வசந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவ காலங்களில் யாழின் பகுதிகளில் இருந்தும் பக்தர்களால் மேற்கொள்ளப்படுகின்றது.

செல்வசந்நிதி முருகன் ஆலயத்தை விட யாழின் தென்மராட்சி சுட்டிபுரம் அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் மற்றும் வலிகாமத்தின் வேறும் சில ஆலயங்களின் வருடாந்த மகோற்சவ காலங்களில் பக்தர்களால் வருடந்தோறும் இது மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

பொதுவாக ஒரு உந்துருளியில் ஒரு அடியார் கொண்ட துலாக்காவடி வழமையானதாக உள்ள போதும், வழமைக்கு மாறாக ஒரு துலாவில் 2 பேர் கொண்ட காவடியும் அமைவதுண்டு.

இரண்டு கால்கள் மற்றும் முதுகின் பிற்பக்கத்தில் வெள்ளியில் அமைந்த அலகுகள் குத்தப்பட்டு, அலகுகளை இணைக்கும் கயிறு உந்துருளியில் அமைக்கப்பட்டுள்ள மேலும் கீழும் நகரக்கூடிய துலாவிற்கு முடிக்கப்படுகின்றன.

சில வேளைகளில் இந்த துலாக் காவடிகள் ஒரு கோயிலில் ஆரம்பித்து இன்னொரு கோயிலுக்கு 10, 20 கிலோ மீட்டர்கள் வரை செல்வதுண்டு.

படம் – யாழ் தென்மராட்சியின் சுட்டிபுரம் அம்மன் கோயிலுக்கு அருகாமையில்
Poonakary Fort
பூநகரி கோட்டை
Uploaded Date: 11/06/2015
Historic ancient Portuguese fort at Pooneryn, Northern Srilanka

According to the history, this famous Pooneryn (or Poonakary, Poonakari) Fort was built in Poonakari area by Portuguese in 1770 in order to protect their possessions in Jaffna, after controlling the entire coastal areas of the mainland Srilanka. Following the Portuguese, the Dutch got control of this fort and expanded. Finally it fell into the hands of British, who built a rest house over here in 1805.

It is said that it was a square shaped fort with 2 bastions at opposite corners; the rampart on each sides was about 100 feet and was garrisoned till late 18th century.

Since 1983 of ethnic war it was garrisoned by the Srilankan Army. The Liberation Tigers of Tamil Elam (LTTE) captured it in 1991 from Srilankan Army and continued to control it till eary 2009.

Presently only ruins of the fort remain, in an unattended bad condition.

Poonakary (Pooneryn) is considered to be strategically important place, as it is located so as to connect Jaffna, Mannar and Kilinohchi.

பூநகரி கோட்டை – வடபகுதியில் பார்க்க வேண்டிய ஒரு சுற்றுலா ஸ்தலம்

1770 ஆம் ஆண்டு யாழ்ப்பாண பிரதேசத்தை தக்க வைத்துக்கொள்ளும் நோக்குடன் போர்த்துக்கீசரால் அமைக்கப்பெற்றது கானொளியில் காணப்படும் பூநகரி கோட்டை ஆகும். மிகவும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையின் பிரதான நிலப்பகுதியையும் யாழ் தீபகற்பத்தையும் இணைக்கும் பகுதியில் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்த பூநகரி கோட்டை.

1770 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 17 வருடங்கள் போர்த்துக்கீசரின் கட்டுப்பாட்டில் இருந்த பூநகரி கோட்டை, பின்னர் டச்சுக்காரர்களின் கைகளில் விழுந்து அவர்களால் விஸ்தீரணமாக்கப்பட்ட்து. அதன் பின்னர் ஆங்கிலேயரால் கைப்பெற்றப்பட்டு 1805 இங்கு ஒரு விடுதியும் அமைக்கப்பெற்றது.

பின்னர் உள்நாட்டுக் கலவரத்தையடுத்து இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் 1983 ஆம் ஆண்டு முதல் இருந்தவந்த பூநகரி கோட்டை, 1991 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளினால் கைப்பெற்றப்பட்டது. 1991 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 18 வருடங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பூநகிரி, கேந்திர முக்கியத்துவம் காரணமாக அடிக்கடி உச்சரிக்கப்பட்டே வந்தது.

2009 ஆம் ஆண்டு உள்நாட்டு போரின் உச்சக் கட்டத்தில் விடுதலைப் புலிகள் பூநகிரியில் இருந்து விலக, மீண்டும் இப்பகுதி இலங்கை அரசின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது.

கிளிநொச்சி , யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய பகுதிகுக்கான வீதிகள் சந்திக்கும் பகுதியில் அமைந்துள்ள இந்த கோட்டை, நாற்சதுர வடிவில் அமைந்திருந்ததுடன் இதன் ஒரு பக்க நீளம் 100 அடிகளாகும். எதிரிகள் நெருங்கா வண்ணம் ஒரு பக்கம் நீர்ப் பரப்பையும் மற்றைய 3 பக்கங்களில் (முன்னர்) வெளிகளையும
Anaipanthy Jaffna, AB20 Road
ஆனைப்பந்தி, யாழ்பாணம்
Uploaded Date: 02/06/2015
Anaipanthy, Jaffna AB20 Road

Photo shows Anaipanthy, Jaffna along the AB20 Point Pedro - Jaffna highway.

ஆனைப்பந்தி, யாழ்பாணம்

படத்தில் காணப்படுவது யாழ்பாணம் பருத்தித்துறை வீதியில் யாழ் நகரை அண்டியுள்ள ஆனைப்பந்தி ஆகும். பிரசித்திபெற்ற ஆனைப்பந்தி வைத்தியசாலை இங்கேயே அமைந்துள்ளது. AB20 என்னும் பெயரில் உள்ள வீதி அண்மையில் யாழில் புதிக்கப்பட்டுள்ள ஒரு சில நீளமான வீதிகளில் ஒன்றாகும்
Pumpkin
பூசணிச் கொடி
Uploaded Date: 21/05/2015
Pumpkin plant

Photo shows a Pumpkin plant seen at Aalay area, Valvettithurai, Jaffna. Pumpkins are widely grown for local needs, used in food in the North.

பூசணிச் கொடி

படத்தில் காணப்படுவது பூசணிக் கொடியாகும். இது பரவலாக இலங்கையின் சகல பகுதிகளிலும் உணவுத் தேவைக்காக பயிரிடப்படுகின்றது.

படம் – வல்வையின் ஆலடிப் பகுதியில் உள்ள ஒரு பூசணிச் செடி.
Tholagatty-Nelli-Crush
தோலக்கட்டி நெல்லிச்சாறு
Uploaded Date: 11/05/2015
Tholagatty-Nelli-Crush

Photo shows a bottle contains crush made out of “Nelli”. It is exclusively made in Tholagatty of Jaffna Peninsula. Even though foreign collaborated drinks have now covered the full market, Tholagatty Nelli Crush still holds its identity.

தோலக்கட்டி நெல்லிச்சாறு

படத்தில் காணப்படுவது போத்தலில் அடைக்கப்பட்டுள்ள நெல்லி பழச்சாறு ஆகும். இது யாழ் தீபகற்பத்தின் தோலாக்கட்டி என்னும் இடத்தில் மட்டுமே பல ஆண்டு காலமாக தாயாரிக்கப்பட்டுவருகின்றது.

வெளிநாட்டு மென்பான நிறுவனங்களின் உரிமங்களுடன் நாட்டில் தயாரிக்கப்பட்டுவரும் மென்பானங்கள் பரவலாக வியாபித்திருக்கும் வேளையிலும் தோலக்கட்டி நெல்லிச்சாறு இன்றும் இன்னும் தனது தனித் தன்மையை இழந்துவிடவில்லை
Rare Phenomena at Sea
கடலில் நிகழும் அரிதான நிகழ்வு
Uploaded Date: 15/04/2015
Rare Phenomena at Sea

Photo shows a rare phenomenon happens at sea in some parts of ocean.

கடலில் நிகழும் அரிதான நிகழ்வு

படத்தில் காணப்படும் காட்சி சமுத்திரத்தில் கரை போல் தெரியும் ஒரு அரிதான காட்சியாகும்
Cow-Shelter
மாடுகளின் கொட்டகை
Uploaded Date: 13/04/2015
Cow-Shelter

Photo shows a dedicated shelter for Cows, photographed at Kammantharai, Valvettithurai, Jaffna. Hindus worship the Cows and the Beef is generally not eaten by Hindus and Buddhist in Srilanka.

மாடுகளின் கொட்டகை

படத்தில் காணப்படுவது மாடுகளிற்கென பிரத்தியேகமாக வயல்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சிறிய கொட்டகை ஆகும். மாடுகள் பொதுவாக இந்துக்களால் சமயத்தின் ஒரு அங்கமாகக் கருதப்படுகின்றது.
படம் - கோனாவில், கொம்மந்தறை, வல்வெட்டித்துறை
புகைக்கூடு
Smoke Balloon
Uploaded Date: 04/04/2015
Smoke Balloon

Photo shows a smoke filled, commonly seen in Valvettithurai, Jaffna during any special events.


புகைக்கூடு

படத்தில் காணப்படுவது 'புகைக்கூடு' அல்லது 'புகைக்குண்டு' ஆகும். இலங்கையின் வட பகுதியில் பொதுவாக யாழின் வல்வெட்டித்துறையில் மாத்திரம் வானில் விசேட நிகழ்வுகளின் போது வானில் பறக்கவிடப்படுவது வழமையாகும்.
Date Palm
ஈச்சம் மரம்
Uploaded Date: 26/03/2015
Palm Tree

Photos show a tree of Palm family that grows in hot countries and has a tall trunk with a mass of long pointed leaves at the top.

Palm trees are commonly seen in Jaffna, especially in Vallai veli, Mulli veli, Vadamaradchi east and parts of Islets.

Photo – A Palm tree with its fruit, seen in Vallai.

ஈச்சம் மரம்

இது பொதுவாக உலர் வலயப் பிரதேசங்களின் வறண்ட பிரதேசங்களில் தானாகவே வளரும் பாம் (Palm) என்னும் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மரமாகும். தடித்த நெடிய கம்பையும், உச்சியில் ஊசியைப் போன்று குத்தக்கூடிய ஏராளமான இலைகளையும் இவை கொண்டுள்ளன.

யாழ்பாணத்தின் பிரதான வெளிகளான வல்லை, முள்ளி, வடமராட்சி கிழக்கு, மற்றும் தீவுப் பகுதிகளின் சில பகுதிகளில் இவை மிகவும் அதிகமாகக் காணப்படுகின்ற போதிலும் தற்பொழுது மெல்ல மெல்ல அழிந்துவரும் ஒரு இனமாகும்.

படம் - ஈச்சம் பழத்துடன் கூடிய மரம், வல்லை
Cassava cultivation in Jaffna
யாழில் மரவள்ளிக்கிழங்கு பயிர்ச்செய்கை
Uploaded Date: 14/03/2015
Cassava cultivation in Jaffna

Cassava (called Maravalli in Tamil) cultivation is perceived as one of the main cultivation in Jaffna Peninsula and it is consumed on the daily foods by local peoples.

Photo shows Cassava Cultivation in Konavil of Kommantharai, a largest farming village adjacent Valvettithurai, Jaffna

யாழில் மரவள்ளிக்கிழங்கு பயிர்ச்செய்கை

யாழ்பாணத்தின் பிரதான பயிர்ச்செய்கைகளில் ஒன்றாகவும் உள்ளூர் மக்களின் பிரதான உணவுகளில் ஒன்றாகவும் மரவள்ளிக்கிழங்கு விளங்குகின்றது.

படத்தில் காணப்படுவது யாழ் வல்வெட்டித்துறையின் புறநிலக் கிராமமான கொம்மந்தறையின் கோனாவில் பகுதியில் மேற்கொள்ளப்படும் மரவள்ளிக்கிழங்கு பயிர்ச்செய்கை ஆகும்


கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Nov - 2024>>>
SunMonTueWedThuFriSat
     
1
2
34
5
6
7
89
101112
13
14
15
16
1718
19
20212223
24252627
28
29
30
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai