Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

Photo with explanation - படமும் விளக்கமும்

The photos in this section are published with a brief description. All the photos, including overseas photos taken by our web team only.

இந்தப் பகுதியில் படங்கள் சிறு விளக்கங்களுடன் ஒவ்வொரு வாரமும் வெளியாகும். பிரசுரமாகும் அனைத்துப் படங்களும், வெளிநாடுகள் சம்பந்தப்பட்ட படங்கள் உட்பட, எமது இணையதள குழுவினரால் எடுக்கப்படுபவை ஆகும். 

யாழ் ஆரியகுளம்
Ariyakulam
Uploaded Date: 27/02/2015
Ariyakulam

Photos show ‘Ariya Kulam’, a deserted tank located in the heart of Jaffna town, along the Point Pedro – Jaffna road (AB 20) Srilanka. Ariya Kulam now neither add the rich look to this historical city nor useful for irrigation. No any renovation has been made to this abandoned tank in the past, except ‘Shramadana’.

Thank tank has got a length of 900 meters approximately, with an area of 1000 square meters having mud under the bed all over and lotus on the edges. It gets maximum water during North east Monsoon, i.e at end of each year.

However Ariya Kulam being in the centre of the City and front of Sri Naga Vihara, never fails to attract attention of the Tourist, mainly from South and foreign.

ஆரியகுளம்

படத்தில் காணப்படுவது யாழ்பாண நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள கைவிடப்பட்டுள்ள ஆரியகுளம் ஆகும். இயற்கையாகவே மாரி காலங்களில் ஓரளவு அழகாக காட்சி அளித்தாலும், ஒரு நகரப் பகுதியில் அமைந்துள்ள குளத்திற்கு அமைய வேண்டிய எதுவித அழாகான பார்வை இந்த குளத்திற்கு இதுவரை ஏற்படுத்தப்படவில்லை.

தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள கங்காராமவும் கிட்டத்தட்ட இதை ஒத்த ஒரு நில நீர் அமைப்பேயாகும்.

இதுவே சிங்கப்பூர் போன்ற வளர்ந்த நாடுகளின் பகுதிகளில் இருந்திருந்தால் எவ்வளவோ அழகான மற்றும் ஒரு பயனுள்ள பகுதியாக மாற்றப்பட்டிருக்கும்.

சுமார் 1000 சதுர மீட்டர் பரப்பளவுடைய இந்த குளம், வடகீழ் பருவபெயர்ச்சி காலநிலையின் போது அதிகளவு நீரினை பெறுகின்றது.

யாழ் நகர பகுதியில் அமைந்துள்ளதாலும் ஸ்ரீநாக விகாரைக்கு முன்பாக அமைந்துள்ளதாலும் யாழ்பாணத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கும் கமராக்களுக்கும் தப்பாத ஒரு இடமாக இது விளங்குகின்றது.
Onion
வெங்காயம்
Uploaded Date: 20/02/2015
வெங்காயம்

படத்தில் காட்டப்பட்டுள்ளது யாழ்பாணத்தின் பிரதான பணப்பயிர்களில் ஒன்று வெங்காயம் ஆகும். இவை அடுத்தபோக விதைக்காகவோ அல்லது சரியான சந்தைப்படுத்தலுக்காகவோ இவ்வாறு சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன.

படம் - கொம்மந்தறை, வல்வெட்டித்துறை

Harvested Onion

Photo shows harvested onion preserved either for future cultivation or marketing at the right time. Jaffna Peninsula is considered to be receiving considerable amount of revenue from onion yearly.

Photo taken at Kommantharai, Valvettithurai
Nerkozhu Madam
நெற்கொழு மடம்
Uploaded Date: 25/01/2015
Nerkozhu Madam

Photo shows an old structure of part of Netkozhu Vairavar temple, located at Orikadu Valvettthurai.

நெற்கொழு மடம்

படத்தில் காட்டப்பட்டுள்ளது வல்வெட்டித்துறை ஊரிக்கட்டுப் பகுதியில் அமைந்துள்ள நெற்கொழு வைரவர் ஆலயத்தின் ஒரு பகுதியான புராதன சின்னமான மடம் ஆகும்
வேம்படி
Vempadi
Uploaded Date: 19/01/2015
வேம்படி

வல்வெட்டித்துறையின் பிரதான வீதியான பருத்தித்துறை காங்கேசன்துறை வீதியில் உள்ள ஒரு வேம்பு மரம், சுமார் 200 வருடங்களைத் தாண்டுவதாகத் சொல்லப்படுகின்றது. குறித்த இந்த வேம்பின் இருப்புக் காரணமாகவே இந்த இடம் 'வேம்படி' (Vempadi) என அழைக்கப்பட்டுவருன்றது.

இடத்தின் பெயருக்கும் அடையாளமாக விளங்கும் வகையில் விளங்கும் இந்த வேம்பு எதிர் காலத்தில் வீதி விரிவாக்கத்தின் போது அகற்றப்படக் கூடிய சாதியக்கூறுகள் உள்ளன.

திரு.கனகரத்தினம் (வேம்படி பகுதியைச் சேர்ந்த திரு.ஞானதிலகம் என்பவரின் பூட்டன்) என்பவரே இந்த வேம்பை நட்டதாகக் கூறப்படுகின்றது. இவர் அந்தக் காலத்தில் மாட்டு வண்டில்களை வாடகைக்கு கொடுத்து வந்ததாகவும், இதனால் மாடுகள் இழைப்பாறுவதற்காக குறித்த இந்த வேம்பை நட்டதாகவும் சொல்லப்படுகின்றது.

Vempadi
Photo shows a 200 years old Neem tree, seen at 'Vempadi' Valvettithurai, along Point Pedro - KKS Road
B297 - Mullaitivu Kokkilai road
B297 - முல்லைத்தீவு கொக்கிளாய் வீதி
Uploaded Date: 06/01/2015
B297 - Mullaitivu Kokkilai road

Photo shows 137 Kilometer length, Mullaitivu Kokkilai road which ends at Trincomalee of Eastern Province, Srilanka. Both side of the road is having thick Jungles, including Alampil, where it is said to have pierce battles between IPKF and LTTE in 1988.

B297 - முல்லைத்தீவு கொக்கிளாய் வீதி

படத்தில் காணப்படுவது 137 கிலோ மீட்டர் நீளமான முல்லைத்தீவு - கொக்கிளாய் வீதி. இது முல்லைத்தீவு தீவிலிருந்து கிழக்கு மாகாணத்தின் திருகோணமலைவரை செல்கின்றது.

படத்தில் வீதியின் 2 பக்கத்திலும், அலம்பில் உட்பட்ட அடர்ந்த காடுகள் காணப்படுகின்றன.

1988 ஆம் ஆண்டு இந்த காட்டுப் பகுதியிலேயே இந்திய அமைதி காக்கும் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் பலத்த சண்டைகள் நடைபெற்றதாக சொல்லப்படுகின்றது
கரணைக்கிழங்கு பயிர்ச்செய்கை
Elephant Yam
Uploaded Date: 19/12/2014
Elephant Yam

Elephant Yam (also known as Konjac) is a plant of the genus Amorphophallus. It is native of warm subtropical to tropical areas.

Photo shows cultivation of Elephant Yam in Valikamam of Jaffna Peninsula.

கரணைக்கிழங்கு பயிர்ச்செய்கை

வெப்பவலய நாடுகளில் பொதுவாக வளரும் கரணைக் கிழங்கு அமோர்போபலஸ் குடும்பத்தைச் சேர்ந்ததாகும். படத்தில் காணப்படுவது யாழ் தீபகற்பத்தின் வலிகாமம் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் கரணைக் கிழங்கு பயிர்செய்கையாகும்.
Casting Net
வீச்சு வலை
Uploaded Date: 08/12/2014
Fishing by casting of Net

Photo shows a fisherman is casting his net to catch fishes in Thondamanaru lagoon. This method of fishing is called ‘Vechchu Valai’ in Tamil. Even though ‘Vechchu Valai’ has got limitations in fishing, still it is considered as one of the best method of fishing due to the absence of machinery and fuel –i.e it does not pollute environment.

‘Vechchu Valai’ is even now commonly seen in all the parts of Srilanka.

வீச்சு வலை
படத்தில் காணப்படுவது தொண்டைமானாறு ஏரியில் மீன்களைப் பிடிப்பதற்காக வலையை வீசும் ஒரு காட்சி. இந்த மீன்பிடித் தொழில்முறை மிகவும் ஆழம் குறைந்த பகுதிகளிலே மட்டுமே மேற்கொள்ளபடக்கூடியதொன்றாகும். எதுவித இயந்திரங்களோ அல்லது எரிபொருளோ இந்த மீன்பிடி முறையில் பாவிக்கப்படாததால் சுற்றுப்புறச்சூழலை பாதிக்காதவொன்றாக இது அமைந்துள்ளது.

தற்பொழுதும் இலங்கையின் பல பாகங்களில் வீச்சு வலை தொழில் முறையினை காணக்கூடியதாகவுள்ளது.
கார்த்திகைப் பூ
Flame lily
Uploaded Date: 26/11/2014
Gloriosa superba (flame lily)

Flame lily is a tuberous herb, which is widespread in tropical and southern Africa and in tropical Asia. The generic name Gloriosa means ‘full of glory’ and the specific epithet Superba means ‘superb’, alluding to the striking red and yellow flowers.

Since it causes to blossom in the month of November, it is being called as ‘Kārttikai flower’ by Tamils in Srilanka. (Kārttikai means the month of November).

All parts of the plant contain colchicine and related alkaloids and are therefore dangerously toxic if ingested, and contact with the stems and leaves can cause skin irritation. Various preparations of the plant are used in traditional medicines for a variety of complaints in both Africa and India.

Photo taken from a house at the southern outer road of Valvettithurai Sivan Temple.

கார்த்திகைப் பூ

ஆங்கிலத்தில் ‘க்லோரியோசா’ என்னும் பொதுவான பெயருடைய, கண்களை சுண்டி இழுக்கும் சிகப்பு மற்றும் மஞ்சள் நிறங்களையுடைய இந்த கார்த்திகை பூக்கள் (வேறு பெயர் காந்தள் மலர்) இலங்கை, இந்தியா மற்றும் தெற்கு ஆபிரிக்கா உட்பட்ட உலர்வலய நாடுகளில் காணப்படுகின்றன.

இலங்கையில் இவை பொதுவாக இந்த மாதமான கார்த்திகை மாதத்தில் பூப்பதால் கார்த்திகைப் பூ என அழைக்கப்பட்டுவருகின்றன.

குறித்த மரத்தின் முழுபகுதிகளும் நச்சுத் தன்மை வாய்ந்தவையாக அமைந்திருந்தபோதிலும் இந்தியா மற்றும் ஆபிரிக்காவில் இது பல்வேறு பாரம்பரிய மருந்துகளில் பயன்படுத்தப்பட்டுவருகின்றது.

படம் வல்வெட்டித்துறை சிவன் கோயில் ஆலய வீதியில் அமைந்துள்ள ஒரு வீட்டில் இருந்து எடுக்கப்பட்டது.
Thondaimanaru-Lagoon
தொண்டைமானாறு ஏரி
Uploaded Date: 20/11/2014
தொண்டைமானாறு ஏரி

படத்தில் காட்டப்பட்டுள்ளது தொண்டைமானாறு ஏரியாகும். இது இலங்கையின் நீண்ட கடல் நீரேரியான தொண்டைமானாறு - சுண்டிக்குளம் பகுதியின் ஒரு பகுதியாகும். இது தொண்டைமானாறு புதிய பாலம் மற்றும் செல்வசந்நிதி முருகன் ஆலயத்தையொட்டி அமைந்துள்ள நீர்த்தடுப்பு அணை என்பவற்றை இருபுறத்தே கொண்டு அமைந்துள்ளதுடன், ஒரு புறத்தே பசுமையான மரங்களையும் மறு புறத்தே செல்வசந்நிதி முருகன் ஆலய ஆற்றங்கரை வீதியையும் கொண்டுள்ளது.

சுமார் 2,70,000 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ள பாதகமற்ற நீர்நிலையை இது கொண்டுள்ளதால் யாழ்பாணத்தில் உல்லாசப் படகுச் சேவைக்கு மிகவும் உகந்ததாகவுள்ளது. ஆனாலும் உள்ளூர் வாசிகளாலோ அல்லது நகர மற்றும் பிரதேசசபைகளால் பெரிதாக அலட்டிக் கொள்ளப்படவில்லை.

Thondamanaru lagoon

Photo shows Thondamanaru lagoon, part of Thondamanaru – Chundikulam lagoon, the longest lagoon in this Island. It is covered by the newly constructed bridge and existing an old barrage in two sides, while other two sides are being covered by Green trees.

The lagoon is said to be having an area of 2,70,000 square meters approximately.

Since it is having such a vast area with reasonably clam sea, with no swell or waves, it is considered to be the most suitable place for the "Public boating' in Jaffna peninsula, however it is not appreciated yet by concerned people and authorities.
நாகலிங்கம் பூ
Cannon-Ball-tree-Flower
Uploaded Date: 12/11/2014
Cannon-Ball-tree-Flower

Photo shows the flower of cannonball tree, called ‘Nagalingam’ inTamil, which commonly seen in the temple premises in Srilanka. Hindus consider the flower as their part of worship believing that an idol of God Shiva (called Lingam in Tamil) is being covered by a snake.

நாகலிங்க பூ

படத்தில் காணப்படுவது இலங்கையில் பொதுவாக, அநேகமாக கோவில்களில் காணப்படும் ஒருவகைப் பூவான நாகலிங்கப்பூ ஆகும். நாகம் ஒன்று லிங்கத்தை காக்கும் விதமாக அமையப்பெற்றதாகக் கருதி இந்துக்கள் இப்பூவை ஒரு பூஜைக்குரியதாகக் கருதுகின்றனர்


கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Nov - 2024>>>
SunMonTueWedThuFriSat
     
1
2
34
5
6
7
89
101112
13
14
15
16
1718
19
20212223
24252627
28
29
30
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai