Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
நெஸ்லே லங்கா நிறுவனத்தின் அனுசரணையுடன் யாழ் உதைபந்தாட்ட சம்மேளனத்தால் நடாத்தப்பட்டு வந்த மைலோ கிண்ணத்திற்கான உதைபந்தாட்ட போட்டியின் இறுதியாட்டம் மற்றும் மூன்றாமிடத்திற்கான ஆட்டம் இன்று யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது. முதலாவதாக நடைபெற்ற ...............
வல்வெட்டித்துறை நகரசபையின் 2014 ஆம் ஆண்டுக்கான மாதிரி வரவு செலவுத் திட்ட நகல் தற்பொழுது
பூர்த்தியாக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது. மேலும் இந்த மாதிரி வரவுசெலவுத்திட்ட நகல் வல்வை
நகரசபை உறுப்பினர்கள் சிலர் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின்........
கலைக்கேசரி (Kalaikesari) என்னும் மாத சஞ்சிகையில் வல்வெட்டித்துறை பற்றிய சில ஆக்கங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. கலைக்கேசரியின் தொகுதி 4, வெளியீடு 10 (Volume-4, Issue-10) என்னும் கடந்த ஐப்பசி மாத சஞ்சிகையில், வல்வை நகரின் சிறப்பு, அமெரிக்கா வரை கப்பலோட்டிய தமிழர்களின் ..........
பருத்தித்துறை YMCA (Young Men's Christian Association) யின் அனுசரணையுடன் நடாத்தப்படும் சமாதான உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி கொற்றாவத்தை றேஞ்சர்ஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் இன்று மாலை நடைபெற்றது. இச்சுற்றுப்போட்டியில் வல்வை விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து கம்பர்மலை யங்கம்பன்ஸ் ....
VEDA நிர்வாகிகள் (Valvai Education and Development Association, வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கம்) தினகரன் நாளிதழ் மற்றும் வர்த்தமானியில் பிரசுரமான அரச பதிவிகளுக்கான வெற்றிடங்களின் விபரங்களை தொகுத்து வெளியிட்டுள்ளனர். விபரங்களில் சம்பந்தப்பட்ட பதவி (வேலை வாய்ப்பு), தேவையான ..........
வடமராட்சியின் பல இடங்களில் நேற்று பரவலாக மழை பெய்துள்ளது. பல இடங்களிலும் வானம் முழு மேகமூட்டத்துடன் (Overcast) காணப்பட்டதுடன் சில இடங்களில் தொடர்ச்சியான சாதாரண மழைவீழ்ச்சியையும் அவதானிக்கக் கூடியதாகவிருந்தது. அத்துடன் யாழ் தீபகற்பத்தின் பருத்தித்துறை உள்ளடங்களான ..............
வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கமானது (VEDA - Valvai Educational Development Association) 2014 ஆம் ஆண்டிற்கான தரம் 6 தொடக்கம் 11 வரையிலான புதிய வகுப்புக்களை கடந்த 9 ஆம் திகதி ஆரம்பித்துள்ளது. கடந்த 4 வருடங்களாக தரம் 9, 10 மற்றும் 11 வரையிலான வகுப்புக்களையே நடாத்தி வந்திருந்த VEDA........
பருத்தித்துறை நகரசபையினால் சுமார் 5,54,50,000 ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பருத்தித்துறை நவீன சந்தை கட்டிடம் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 01.30 மணியளவில் திறக்கப்படவுள்ளது. பருத்தித்துறை நகரசபைத்தவிசாளர் சபா.இரவீந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில்,......
பருத்தித்துறை YMCA (Young Men's Christian Association) யின் அனுசரணையுடன் நடாத்தப்படும் சமாதான உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் இன்றைய போட்டி மழைகாரணமாக பிற்போடப்பட்டுள்ளது. இன்று நடைபெறவிருந்த போட்டியில் வல்வை விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து கம்பர்மலை யங்கம்பன்ஸ் ..........
வல்வெட்டித்துறை நகரசபை எல்லைக்குட்பட்ட சிற்றுண்டிச்சாலை குத்தகைக்கு வழங்கப்படுவதற்கான
மீள்கேள்விகள் கோரப்படுகின்றன. வல்வெட்டித்துறை பேருந்து நிலைய சிற்றுண்டிச்சாலைகான கேள்விப்பத்திரமே கடந்த 06 ஆம் திகதியிலிருந்து எதிர்வரும் 20 ஆம் திகதி முற்பகல் 10 மணிவரை ..........
இந்துசமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் வருடந்தோறும் கலை இலக்கிய கலைஞர்களுக்கு வழங்கப்படும் விருது எதிர்வரும் 15 ஆம் திகதி கொழும்பில் வழங்கப்படவுள்ளது. இலங்கையிலுள்ள கலை இலக்கியம் சார்ந்த கலைஞர்களில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் இந்த விருதிற்கு தெரிவு .........
நெஸ்லே லங்கா நிறுவனத்தின் அனுசரணையுடன் யாழ் உதைபந்தாட்ட சம்மேளனம் நடாத்தும் மாவட்ட ரீதியிலான மைலோ கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியானது, இன்று காலை யாழ் துரையப்பா விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது. இன்று நடைபெற்ற உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் .......
இன்று 11 ஆம் திகதி 12 ஆம் மாதம் 13 ஆம் ஆண்டு என (11.12.13) இன்றைய நாள் அடுத்தடுத்து தொடர்
எண்களைக் கொண்டமைந்து இந்த நூற்றாண்டின் சிறப்பம்சமாக அமைந்துள்ளது. இதனையொட்டியே கீழே எமது வாசகரின் இச் சிறந்த நாளுக்குரிய கவிதையும் ......
நெருக்கமான குடிகள் அமைந்த வல்வெட்டித்துறையின் ஒரு புற நிலக் கிராமம் நெற்கொழு ஆகும். வல்வெட்டித்துறைச் சந்தியிலிருந்து சுமார் ஒன்றரைக் கிலோமீட்டர் தூரத்திலும், வல்வெட்டித்துறையின் புதிய இராணுவ முகாமிலிருந்து வெறும் 500 மீட்டர் தொலைவிலும் உள்ளது. இந்த அழகான நிலப் பகுதி வயல்கள்,.........
வல்வெட்டிதுறையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கல்யாண மண்டபத்தில் முதலாவது திருமண வைபவம் நாளை மார்கழி 11 ஆம் திகதி நடைபெறவுள்ளது. வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலுக்கு முன்பாக அமைக்கப்படுள்ள வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன்
நெஸ்லே லங்கா நிறுவனத்தின் அனுசரணையுடன் யாழ் உதைபந்தாட்ட சம்மேளனம் நடாத்தும் மாவட்ட ரீதியிலான மைலோ கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியானது, நாளை யாழ் துரையப்பா விளையாட்டரங்கத்தில் நடைபெறவுள்ளது. நாளை காலை நடைபெறவுள்ள உதைப்பந்தாட்ட .....
வங்காள விரிகுடாவில் உருவாக்கியுள்ள புயல் ‘(Severe cyclonic storm ‘MADI) ஒன்று தற்பொழுது வடக்குத் திசையில் நகர்ந்து வருகின்றது. இதற்கு ”மடி” எனப் பெயரிடப்பட்டுள்ளது. இன்று இலங்கை நேரப்படி பிற்பகல் 02:30 ற்கு சுமார் பருத்தித்துறையிலிருந்து வட கிழக்குத் திசையில் சுமார் 350 கடல் மைல்கள் ........
பருத்தித்துறை YMCA (Young Men's Christian Association) யின் அனுசரணையுடன் நடாத்தப்படும் சமாதான உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி கொற்றாவத்தை றேஞ்சர்ஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் இன்று மாலை நடைபெற்றது. இச்சுற்றுப்போட்டியில் வல்வை விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து வதிரி ........
பருத்தித்துறை YMCA (Young Men's Christian Association)யின் அனுசரணையுடன் நடாத்தப்படும் சமாதான உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி இன்று மாலை நடைபெறவுள்ளது. இச்சுற்றுப்போட்டியில் வல்வை விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து வதிரி டயமன்ஸ் விளையாட்டுக்கழகம் மோதவுள்ளது. இன்று .........
தமிழகத்தின் திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் நடந்த முடிந்த கந்தசஸ்ட்டி விரத காலத்தில் நேரடியாகத் தரிசனத்தில் கலந்து கொண்டிருந்த, வல்வையைச் சேர்ந்த தற்பொழுது லண்டனில் வசிக்கும், பழம் பெரும் புகைப்படக் கலைஞர் தனது தரிசன அனுபவத்தை எழுது வடிவிலும், புகைப் படங்களின் ...........
நாளை 10 ஆம் திகதியிலிருந்து நாடாளவிய ரீதியில் கல்விப் பொதுத் தராதர (சாதாரண தர) பரீட்சை ஆரம்பமாகின்றது. வல்வெட்டிதுறைப் பிரதேசத்தில் பரீட்சை நிலயங்களாக வல்வை சிதம்பரக் கல்லூரி, வல்வை மகளீர் மகா வித்தியாலயம், உட்பட தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயம், .........
மார்கழி மாதம் யாழ்ப்பாணத்தின் மனதுக்கு இதமான மாதமாகக் கருதப்படுகின்றது. பாடசாலை விடுமுறை, யாழ்ப்பாணம் மழை பெறும் காலம் அத்துடன் இதமான வெப்பநிலையை உணரும் காலம். சிறார்களின் பட்டக் காலம், இவற்றுக்கு மேலாக பிள்ளையார் வழிபாடு, திருவெம்பாவை வழிபாடு, திருவாதிரை திருநாள், .................
அண்மையில் மழை நீரை ஏந்துவோம் என்னும் தலைப்பில் நாம் எழுதியிருந்த சிறிய ஆய்வுக் கட்டுரைக்கு அவுஸ்திரேலியாவிலிருந்து வாசகர் ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார். ஆய்வுக் கட்டுரையில் எமக்கு புலப்படாத விடயத்தை மிக சுருக்கமாக தெரிவித்திருக்கும் இவர், வல்வை நகரசபை ..........
வல்வை இளங்கதிர் இளைஞர் விளையாட்டுக் கழகத்தினால் தர்மலிங்கம் ரஞ்சன் அவர்களின் ஞாபகார்த்தமாக நடாத்தப்பட்ட 9 நபர் கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதியாட்டம் இன்று மாலை 15.30 மணியளவில் வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில் ......
இலங்கையில் கலைத்துறையில் சிறந்த பணியாற்றும் கலைஞர்களுக்கான விருதான ‘கலாபூசண விருது”, வல்வெட்டித்துறையைச் சேர்ந்த திரு. வெள்ளியம்பலம் முத்துச்சாமி அவர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி திரு.முத்துசாமிக்கு அவர்கள் ..........
கடந்த 5 ஆம் திகதி கொழும்பில் காலமான வல்வெட்டித்துறையின் முன்னணித் தொழில் அதிபர்களில்
ஒருவரான, அன்னை முத்துமாரியம்மன் ரவல்ஸ் உரிமையாளரான திரு.ஆறுமுகசாமி பாலசுப்ரமணியம்
(ராசா) அவர்களின் இறுதிக் கிரியைகள் இன்று வல்வெட்டித்துறையில் நடைபெற்றது. திரு.ராசா அவர்களின் நேற்று..........
வல்வை இளங்கதிர் இளைஞர் விளையாட்டுக் கழகத்தினால் தர்மலிங்கம் ரஞ்சன் அவர்களின் ஞாபகார்த்தமாக நடாத்தப்பட்ட 9 நபர் கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதியாட்டம் இன்று மாலை 15.30 மணியளவில் வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில் ......
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த செல்வன் ராமதாஸ் ரமேஷ், ஒட்டிசுட்டான் பிரதேச செயலகத்திற்கு, உதவி பிரதேச செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த வருடம் SLAS (Srilanka Administrative Service Exam)
பரீட்சையில் சித்தியடைந்திருந்த இவர் யாழ் பல்கலைக்கழகத்தில் தனது உயர்தரபடிப்பினை ........
வல்வெட்டித்துறை அமெரிக்கன் மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலை சமூகத்தினர் பாடசாலையின் கல்வி பால் அக்கறை கொண்ட உள்நாட்டு மற்றும் புலம் பெயர் நாடுகளிலுள்ள பழைய மாணவர்கள் மற்றும்
நலன்விரும்பிகளுக்கு நிழற்பிரதி இயந்திரம் ஒன்றுக்கான வேண்டுகோள் ஒன்றை .........
வல்வெட்டித்துறை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு வைபவம் இன்று காலை 09.00 மணியளவில் பாடசாலை மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. பாடசாலையின் அதிபர் திருமதி.மங்களேஸ்வரி சேதுலிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற.....
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.