Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
வல்வை மாலுமிகள் நலன்புரிச்சங்கமும் (VaiSWA), வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கமும் (VEDA) இணைந்து இளைஞர், யுவதிகளுக்கான தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு ஒன்றை கடந்த 12 ஆம் திகதி நடத்தியிருந்தார்கள். இது தொர்டபாக VaiSWA அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட ........
அல்வாய் நண்பர்கள் விளையாட்டுக்கழகத்தினால் பருத்தித்துறை லீக்கிற்கு உள்பட்ட கழகங்களுக்கிடையிலான 7 நபர் கொண்ட உதைப்பந்தாட்ட போட்டி அல்வாய் நண்பர்கள் விளையாட்டுக்கழக மைதானத்தில் இன்று பிற்பகல் 04.00 மணியளவில் நடைபெற்றது. இன்று நடைபெற்ற ........
Brilliant people - வானத்தை அலங்கரித்த வண்ணப் பட்டங்கள், மக்கள் வெள்ளத்தால் நிரம்பிய உதயசூரியன் கடற்கரை – என்னும் கடந்த தைப்பொங்கல் தினமன்று வல்வையில் நடைபெற்றிருந்த பட்டபோட்டி பற்றிய எமது செய்திக்கு, பட்டப்போட்டியில் பங்கெடுத்தவர்கள், ஏற்பாட்டாளர்கள் பற்றி வாசகி குலன் நுவிஷா என்பவர் ..............
அல்வாய் நண்பர்கள் விளையாட்டுக்கழகத்தினால் பருத்தித்துறை லீக்கிற்கு உள்பட்ட கழகங்களுக்கிடையிலான 7 நபர் கொண்ட உதைப்பந்தாட்ட போட்டி அல்வாய் நண்பர்கள் விளையாட்டுக்கழக மைதானத்தில் இன்று பிற்பகல் 04.00 மணியளவில் நடைபெறவுள்ளது. இன்று .........
வல்வை சிதம்பராக்கல்லூரியின் 2013 ம் ஆண்டுக்கான இல்லமெய்வல்லுனர் போட்டியின் ஒரு அங்கமாக இல்லங்களுக்கிடையிலான ஆண்களுக்கான மென்பந்தாட்டம் இன்று காலை நடைபெற்றது. மூன்று இல்லங்களிடையே இன்று காலை மென்பந்தாட்ட போட்டி நடைபெற்றது. இந்தாட்டத்தில் பச்சை இல்லம் ......
தொண்டைமானாற்றில் சின்னக் கடற்கரையில் சிறுவர் பூங்கா ஒன்று அமைப்பதற்கு நலன்விரும்பி ஒருவர் காணி ஒன்று தரமுன்வந்துள்ளார். குறித்த நலன்விரும்பி அவுஸ்திரேலியாவில் இருந்து இது தொடர்பாக எம்மை தொடர்புகொண்டிருந்தார். வல்வை நகரசபையானது, சம்பந்தப்பட்ட காணியை சிறுவர் பூங்கா ......
தமிழகத்தின் மதுரை அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சுமார் 60 பேர்வரை காயம்
அடைந்துள்ளனர். உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டுத் திருவிழா பிரதி வருடந்தோறும் தைப்பொங்கல் தினத்தன்று தமிழகத்தில் நடைபெறுவது வழக்கம். இந்த வருடமும் நூற்றுக்கணக்கான வெளிநாட்டுப் ......
இன்று தைப்பூசதினமாகும். இங்கு தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தில் இத்
“தைப்பூசத் திருவிழா" மிகவும் சிறப்பாக அனுஷ்டிக்கப்படுவது வழமையாக்கும். அதனையொட்டி தைப்
பூசத்தை விளக்கி, இச்சிறப்புக் கவிதை பிரசுரிக்கப்படுகின்றது...........
இந்த வருடம் தரம் 1 இல் புதிதாக சேர்த்துகொள்ளப்பட்ட மாணவர்களுக்கான கால்கோள் விழா இன்று
வல்வெட்டிதுறை பிரதேசத்தில் அமைந்துள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் இடம்பெற்றது. வல்வை அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலையில், பாடசாலை அதிபர் திரு.சுப்பிரமணியம்
அவர்கள்................
அவுஸ்திரேலியாவின் பல பகுதிகளில் மிக மோசமான கடும் வெய்யில் உருவாக்கியுள்ளது. பல இடங்களில் தீ பரவும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளபடியால் தீயணைப்பு துறையினர் தயார் நிலையில் உள்ளதாக அந்த நாட்டு செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த செவ்வாய்கிழமை (14/01/2014) ..........
போர்கால சூழ்நிலை காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ள உடுப்பிட்டி ஊடான பருத்தித்துறை
தொண்டைமானாறுக்கான சேவையான 757 இலக்கமுள்ள பேருந்து சேவையை மீண்டும் ஆரம்பிக்கமாறு குறித்த பிரதேசமக்கள் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சபையின் பருத்தித்துறை ..............
அல்வாய் நண்பர்கள் விளையாட்டுக்கழகத்தினால் பருத்தித்துறை லீக்கிற்கு உள்பட்ட கழகங்களுக்கிடையிலான 7 நபர் கொண்ட உதைப்பந்தாட்ட போட்டி அல்வாய் நண்பர்கள் விளையாட்டுக்கழக மைதானத்தில் இன்று பிற்பகல் 04.00 மணியளவில் நடைபெற்றது . இன்று நடைபெற்ற.........
அல்வாய் நண்பர்கள் விளையாட்டுக்கழகத்தினால் பருத்தித்துறை லீக்கிற்கு உள்பட்ட கழகங்களுக்கிடையிலான 7 நபர் கொண்ட உதைப்பந்தாட்ட போட்டி அல்வாய் நண்பர்கள் ளையாட்டுக்கழக மைதானத்தில் இன்று பிற்பகல் 04.00 மணியளவில் நடைபெறவுள்ளது. இன்று நடைபெறவுள்ள ...............
பொங்கல் தினத்தன்று நேற்று வீடுகளில் கடந்த ஒரு மாதமாக வைக்கப்பட்டிருந்த விநாயக முகூர்த்தங்கள் சேகரிக்கப்பட்டு ஆழியில் கரைக்கப்பட்டது. வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் கோவிலடியை சேர்ந்த பெரியவர்களாலும், இளைஞர்களாலும் வீடுகளில் ................
வடமராட்சியையும் வலிகாமத்தையும் இணைக்கும் வல்லை வெளியில் தைத்திருநாளை முன்னிட்டு நேற்று காலை உயரமான படலங்கள் ஏற்றும் போட்டி நடைபெற்றது. ஆனாலும் காற்றின் வேகம் போதாமையால் படலங்களை வானில் பறக்க விடப்பட்டபொழுது அவற்றால் அதிக தூரம் செல்ல...............
வல்வை விக்னேஸ்வரா சனசமூக நிலையத்தால் இன்று நடாத்தப்பட்டிருந்த மாபெரும் பட்டப்போட்டியில்
பதிவு செய்யப்பட்டிருந்த 59 பட்டங்களில் 43 வேறு வேறு விதமான வண்ணப் பட்டங்கள் போட்டியில் கலந்து வானை அலங்கரித்திருந்தன. ஆயிரக்கணக்கில் யாழப்பாணத்தின் பல பகுதிகளில் இருந்து போட்டியைப்........
வல்வை விக்னேஸ்வரா சனசமூக நிலையத்தால் இன்று நடாத்தப்பட்டிருந்த மாபெரும் பட்டப்போட்டியில் சுமார் 60 ற்கு மேற்பட்ட வண்ணப் பட்டங்கள் கலந்து கொண்டு வானை அலங்கரித்திருந்தன. யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் இருந்து போட்டியைப் பார்க்க வந்திருந்த மக்கள் கூட்டத்தால் உதயசூரியன் ............
கொழும்பு வெள்ளவத்தை இராமகிருஷ்ண தோட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஜஸ்வர்ய லஷ்மி கோவிலில்
இன்று குடமுழுக்கு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இச்சா சக்தி, ஞான சக்தி , கிரியா சக்தி, யோக சக்தி
ஆகிய நான்கு சக்திகளும் ஒன்றாக அமையப்பெற்ற இலங்கையில் அமைந்துள்ள முதலாவது திருக்கோயில் ....................
தைத்திருநாளான இன்று வல்வெட்டித்துறை மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக வல்வை கலை
கலாச்சார இலக்கிய மன்றத்தால் பொங்கல் பானை வைத்து பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கடந்த சில வருடங்களாக வருடந்தோறும் தைப்பொங்கல் தினத்தன்று வல்வெட்டித்துறை கலை இலக்கிய ................
இன்று பிற்பகல் வல்வெட்டிதுறையில் நடைபெறவுள்ள மாபெரும் பட்டப் போட்டியில் 60 ற்கு மேற்பட்ட
வெவ்வேறு விதமான பட்டங்கள் போட்டியில் பங்குகொள்கின்றன. இது கடந்த வருடத்தில் போட்டியில் பங்கு கொண்டிருந்த பட்டங்களின் எண்ணிக்கையைவிட அதிகமாகும். வல்வை விக்னேஸ்வரா சனசமூக ................
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் நடிகை அஞ்சலிதேவி இன்று காலமானார். இவருக்கு
வயது 86. கடந்த ஒரு வாரகாலமாக உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார்
மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவர் காலமானதாக தமிழக செய்தி
ஊடகங்கள் .............
கொழும்பு வெள்ளவத்தை இராமகிருஷ்ண தோட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஜஸ்வர்ய லஷ்மி கோவிலில்
இன்று எண்ணைக் காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வு இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை இடம்பெற்றிருந்தது. மேலும் நாளை செவ்வாய்கிழமை அன்று காலை 6 மணிக்கு யாகபூசையைத்..........
வல்வை அ.மி.த.க பாடசாலைக்கு வல்வெட்டிதுறையைச் சேர்ந்த தற்பொழுது பிரான்சில் (பாரிஸ்) வசிக்கும் சந்திரலீலா சிவநேசன் தம்பதிகளின் 50 ஆவது வருட திருமணநாள் நிறைவையொட்டி ரூபா 1,17,600/- பெறுமதியுடைய அதிநவீன பிரதி எடுக்கும் இயந்திரம் (Photo copy machine) ஒன்று இன்று .....................
வல்வை விக்னேஷ்வரா நிலைய நிர்வாகத்தினரால், வல்வெட்டித்துறை மதவடி வாய்க்காலில் உள்ள மணல் மற்றும் கழிவு நீரை அகற்றும் படி வல்வை நகரசபைக்கு கடந்த 30ஆம் திகதி மனுவொன்று கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு தற்பொழுதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கபடவில்லை என .............
நாளை மறுதினம் (15.01.14) பரீட்சார்த்த பயணமாக பளை வரை புகையிரதம் வரவுள்ளாதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கிற்கான ரயில் பாதை புனரமைப்புப் பணிகள் இதுவரை தென்மராட்சியின் எழுதுமட்டுவாள் வரை பூர்த்தியடைந்துள்ள நிலையில், எதிர்வரும் 15ஆம் திகதி பளைவரை பரீட்சார்த்த பயணம் ...............
வல்வை மாலுமிகள் நலன்புரிச்சங்கமும் (VaiSWA) வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கமும் (VEDA) இணைந்து இளைஞர், யுவதிகளுக்கான தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு ஒன்று இன்று காலை 09.30 மணியளவில் வல்வை அ . மி .த .க பாடசாலையில் (A .MSchool) நடைபெற்றது. ஓய்வு பெற்ற வல்வை மகளிர் .....
இத்தாலி நாட்டில் 2004 ஆம் அண்டு கட்டப்பட்ட இந்தச்சொகுசுக் கப்பல் 2/9/2005 இல் வெள்ளோட்டம் (Sea
Trail) கண்டது. £372 மில்லியன் பெறுமதியான இந்தக்கப்பல், 293 மீட்டர் நீளம் கொண்டது. Titanic கப்பலை விட இரண்டரை மடங்கு பெரியது. மொத்தம் 13 தட்டுக்கள் (Decks), இதில் 15000 படுக்கை அறைகள் (Cabins), 4 நீச்சல் ....................
நாளை மறுதினம் எதிர்வரும் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு வல்வெட்டித்துறையில் மாபெரும்
பட்டப்போட்டி ஒன்று நடைபெறவுள்ளது. குறித்த பட்டப்போட்டி வல்வை விக்னேஸ்வரா சனசமூக நிலையத்தினரால் உதயசூரியன் கடற்கரையில் பிற்பகல் 02.30 மணியளவில் நடாத்தப்படவுள்ளது.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.