Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
பருத்தித்துறை (Point Pedro) – BA 827, BA 828 ஆகிய British Admiralty Charts எனப்படும் உத்தியோகபூர்வ வரைபடங்களில் குறிப்பிடப்பட்டுள்ள யாழ் தீபகற்பத்தின் 3 இடங்களில் இதுவும் ஒன்றாகும். (குறித்த வரைபடங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன). ஆரம்ப காலங்களில் பருத்தி ஏற்றுமதி செய்யும் ...............
வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் அமைந்துள்ள புட்டணிப் (புட்கரணி) பிள்ளையார் கோவிலில் இதுவரை புதிதாக அமைக்கப்பட்டு வந்த மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு நேற்று அதற்கூறிய விசேட பூசைகளும், கும்பாபிஷேகமும் நடைபெற்றன. இத்திருப்பணிகள் தீருவிலைச் சேர்ந்த திரு.சக்திவேல் .
அல்வாய் நண்பர்கள் விளையாட்டுக்கழகத்தினால் பருத்தித்துறை லீக்கிற்கு உள்பட்ட கழகங்களுக்கிடையிலான 7 நபர் கொண்ட உதைப்பந்தாட்ட போட்டி அல்வாய் நண்பர்கள் விளையாட்டுக்கழக மைதானத்தில் இன்று பிற்பகல் 04.00 மணியளவில் நடைபெற்றது. இன்றைய ......
வல்வெட்டித்துறையின் ஒரு அடையாளமாக விளங்கும், வல்வை கல்வி மன்றக் காணியை அரசாங்கம்
போலீஸ் நிலையம் அமைகக்கும் நோக்குடன் சுவீகரித்துள்ளது. இது சம்பந்தமான வடமராட்சி பிரதேசச்
செலயரின் உத்தியோகபூர்வ பொது அறிவிப்பு குறித்த காணியின் முன்பக்கம் ஒட்டப்பட்டுள்ளது (கீழே.....
வல்வையின் பிரபல்யங்கள் என்னும் எமது இந்தப் புதிய பகுதியில் முதலாவதாக இடம்பெறுபவர் அமரர் திரு.சி.மாணிக்கவாசகர் (C.C.S) அவர்கள் ஆவார்கள். வல்வெட்டிதுறையைப் பொறுத்தவரை மிக உயர்ந்த அரச மற்றும் அரசசார் பற்ற துறைகளில் பணியாற்றியவர்களில் மிக முதன்மையானவர் இவர்.......
வல்வெட்டித்துறை சிதம்பரக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டிகள் இன்று சனிக்கிழமை பிற்பகல் 01.30 மணியளவில் ஊரிக்காட்டில் அமைந்துள்ள சிதம்பரக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் திரு.கி .இராஜதுரை அவர்கள் தலைமையில் நடைபெற்ற இல்ல .....
வல்வெட்டித்துறை உட்பட யாழ்பாணத்தின் பல பகுதிகளில் நேற்றும் இன்றும் மழை ஒரு சில மணித்தியாலங்கள் குறிப்பிடக்கூடிய மழை பெய்துள்ளது. வல்வையில் மாலை 6 மணியிலிருந்து சுமார் 07.30 மணி வரை மழை பெய்துள்ள மழை காரணமாக சில இடங்களில் வெள்ளம் தேங்கி நிற்பதை .......
தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தின் 2014 ஆம் ஆண்டுக்கான இல்ல மெய்வல்லுனர் போட்டியின் ஒரு அங்கமாக இல்லங்களுக்கிடையிலான ஆண்கள், பெண்களுக்கான மரதன் ஓட்டப்போட்டி இன்று காலை நடைபெற்றது. போட்டியானது இன்று காலை 06.00 மணியளவில் .....
வல்வை சிதம்பரக் கல்லூரியின் இல்ல மெய்வல்லுனர் போட்டிகள் இன்று சனிக்கிழமை பிற்பகல் 01.30 மணியளவில் சிதம்பரக் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. பாடசாலை அதிபர் திரு.கி .இராஜதுறை அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ள இல்லமெய்வன்மை போட்டிக்கு முதன்மை விருந்தினராக ....
வல்வை சிவகுரு வித்தியாசாலையின் வருடாந்த இல்ல மெய்வன்மைப் போட்டிகள் இன்று வெள்ளிக்கிழமை பி. ப 1.30 மணிக்கு தீருவில் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் திரு.சு.ஜெயானந்தகுமார் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ் இல்ல மெய்வன்மைப் போட்டிக்குப் .........
லண்டன் வல்வை நலன்புரிச் சங்கம்(ஐ.இ) வருடாந்தப் பொதுக்கூட்டம் மற்றும் புதிய நிர்வாக தெரிவும் 26.01.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று இடம்பெற்றது. இவ்வருடாந்த பொதுகூட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட, 2014 ம் ஆண்டுக்கான புதிய நிர்வாக சபையின் உறுப்பினர்களின் விபரம் வருமாறு ...........
.
இன்று சீனர்களின் புதுவருட தினமாகும். சீனர்களின் சீனா, தாய்வான் மற்றும் சீனர்கள் அதிகமாக வாழும்
சிங்கப்பூர், மலேசியா, இந்தோனிசியா போன்ற கிழக்கு மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் இத்தினம்
மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. சீனாவிற்குள்ளேயே பிரதேசத்திற்கு பிரதேசம் சிற்சில ......
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலும் இன்று அபிராமிப்பட்டர் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அபிராமிப்பட்டர் திருவிழா பிற்பகல் 3 மணியளவில் அம்மனுக்கு விசேட பூசைகளுடன் ஆரம்பமாகி சுமார் 07.00 மணியளவில் நிறைவுற்றது. அபிராமிப்பட்டர் திருவிழாவானது ....
அகிம்சைவாதி எனப் போற்றப்படும் மகாத்மா காந்தியின் 67 ஆவது நினைவு தினம் இன்றாகும். மகாத்மா
காந்தி (மோகன்தாசு கரம்சந்த் காந்தி - Mohandas Karamchand Gandhi ) அவர்கள் 1948 ஆம் ஆண்டு தை மாதம் இதே நாள் நாதுராம் கோட்சே (Nathuram Godse) எனப்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். இதையொட்டி ..
யாழ் வடமராட்சிப் பிரதேசத்தின் பருத்தித்துறை முனையை அண்டிய கடற்பகுதியில் நேற்று முன்தினம்
செவ்வாயக்கிழமை மூங்கிலான வீடு ஒன்று தென்பட்டுள்ளது. இதை அப்பிரதேச மீனவர்கள் அதனை கட்டி
இழுத்து வந்து கரை சேர்த்துள்ளனர். இவ்வகை வீடுகள் கிழக்காசியாவின் கம்போடியா, தாய்லாந்து மற்றும் வியட்நாம் ..
எதிர்வரும் சித்திரை மாத தமிழ், மற்றும் சிங்கள புதுவருடத்திலிருந்து யாழ்ப்பாணம் வரை புகையிரதச் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை புகையிரதத் திணைக்களம் அறிவித்துள்ளது. கடந்த 20 வருடங்களிற்கு மேலாக உள்நாட்டுப் போர் காரணமாக தடைப்பட்டிருந்த வடக்கிற்கான புகையிரதச் சேவையானது, .........
வல்வை சிவகுரு வித்தியாசாலையின் இல்லங்களுக்கடையிலான ஆண்களுக்கான மரதன் ஓட்டபோட்டி
இன்று காலை நடைபெற்றது. இம்மரதன் ஓட்டமானது மதவடி வீதியில் ஆரம்பித்து காங்கேசந்துறை வீதி வழியூடாக கடற்புறா சந்தி, நெற்கொழு சந்தி , வன்னிச்சியம்மன் கோவில் சந்தி, வல்வெட்டித்துறை சந்தி வழியாக...
லண்டனில் கடந்த 9 ஆம் திகதி அகால மரணமடைந்த தாய் ஜெயவாணி, மற்றும் 2 பிள்ளைகளான
அநோபன், நதீபன் ஆகியோரின் இறுதிக் கிரியைகள் இன்று 29 ஆம் திகதி முற்பகல் லண்டனில்
நடைபெற்றது. மக்கள் அஞ்சலிக்காக இன்று காலை 07.45 இலிருந்து 09.45 வரை லண்டனின் Morden .....
கடந்த 1996 ஆம் ஆண்டிலிருந்து மூடப்பட்டிருந்த பருத்தித்துறை இறங்குதுறை கடந்த வருடம் 2012 ஆம்
ஆண்டு ஆவணி மாதம் 19 ஆம் திகதி அன்று பருத்தித்துறை துறைமுகம் மற்றும் இறங்குதுறைப் பகுதிகள்
உத்தியோக பூர்வமாக மீண்டும் பொதுமக்கள் பாவனைக்கு திறந்து விடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது...
லண்டனில் கடந்த 21/01/2014 அன்று காலமாகிய திரு.நாராயணசாமி அருமைச்சந்திரன் (N.A.C) அவர்களின் இறுதிக் கிரியைகள் இன்று (28/01/2014) லண்டனில் நடைபெற்றது. திரு. நாராயணசாமி அருமைச்சந்திரன் அவர்களது பூதவுடல், இன்று காலை 11.45 மணியளவில் லண்டன் நகரின் ரூட்டிங் பகுதியில் உள்ள ......
வல்வை சிவகுரு வித்தியாசாலையின் இல்லமெய்வன்மை போட்டிகள் எதிர்வரும் 31ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 01.30 மணியளவில் தீருவில் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது. பாடசாலை அதிபர் திரு.சு.ஜெயானந்தகுமார் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ள இல்லமெய்வன்மை...
“வல்வையின் பிரபல்யங்கள்” என்னும் புதிய பகுதியை நாம் எமது இணையதளத்தில் நாளையிலிருந்து
வெளியிடவுள்ளோம். நிரந்தரமாக அமையவுள்ள இப்பகுதியில் வெறுமனே குறிப்பிட்ட சிலரை
எண்ணிக்கைக்காக நிரப்பாமல், பல கோணங்களிலும் இருந்து ஆராயப்பட்டு, சிறந்த பின்புலத்தையுடைய
பல்வேறு........
VEDA நிர்வாகிகளால் (Valvai Education and Development Association, வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கம்) பொது முகாமையாளர், இயந்திர அதிகாரி, நில அளவைக் கள உதவியாளர் ....போன்றவற்றிகான தினக்குரல், வீரகேசரி மற்றும் வர்த்தமானி பிரசுரமான அரச பதிவிகளுக்கான வெற்றிடங்களின் விபரங்களை ................
அந்தமான் தீவுக்கு சுற்றுலா சென்ற தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் 18 பேர் படகுவிபத்தில்
பலியாகியுள்ளாரகள். நேற்றைய தினம் (26/01/14) மாலையில் ரோஸ் தீவில் இருந்து வடக்கு வங்காள வளைகுடாப் பகுதியில் உள்ள தீவு ஒன்றுக்கு படகில் செல்லும் வேளையில், எதிர்பாராத விதமாக படகு .............
அல்வாய் நண்பர்கள் விளையாட்டுக்கழகத்தினால் பருத்தித்துறை லீக்கிற்கு உள்பட்ட கழகங்களுக்கிடையிலான 7 நபர் கொண்ட உதைப்பந்தாட்ட போட்டி அல்வாய் நண்பர்கள் விளையாட்டுக்கழக மைதானத்தில் இன்று பிற்பகல் 04.00 மணியளவில் நடைபெற்றது. இன்று நடைபெற்ற ஆட்டத்தில் .............
குடியரசுத் தலைவர் திரு.பிரணாப்முகர்ஜி அவர்கள் தேசியக் கொடியை ஏற்றிவைக்க, இந்தியப் பிரதமர்
திரு.மன்மோகன் சிங் அவர்கள் உயிரிழந்த இராணுவ வீரர்களுக்கு டெல்லியில் உள்ள அமர் ஜவான் ஜோதியில் உள்ள நினைவுச் சின்னத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். நேற்றைய .......
வடமாகாண அமைச்சினால் நடாத்தப்பட்டுவருகின்ற சதுரங்கப்போட்டியின் வரிசையில் பருத்தித்துறை மற்றும் கரவெட்டி கோட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையிலான சதுரங்கப்போட்டி (Chess) நேற்று நடைபெற்றது. பருத்தித்துறை கோட்டமட்டத்திற்கு உட்பட்ட பாடசாலைகளுக்கான போட்டி பருத்தித்துறை
ஹாட்லிக்கல்லூரியிலும்...........
அல்வாய் நண்பர்கள் விளையாட்டுக்கழகத்தினால் பருத்தித்துறை லீக்கிற்கு உள்பட்ட கழகங்களுக்கிடையிலான 7 நபர் கொண்ட உதைப்பந்தாட்ட போட்டி அல்வாய் நண்பர்கள் விளையாட்டுக்கழக மைதானத்தில் நேற்று பிற்பகல் 04.00 மணியளவில் நடைபெற்றது. நேற்றைய நடைபெற்ற ...
இன்று 26/01/2014 ஞாயிற்றுக் கிழமை அவுஸ்திராலியாவின் துறைமுக நகரமான மெல்பெர்னில் அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் (Australian Open Tennis 2014) க்கான இறுதிப்போட்டி நடைபெற்றது. இந்த இறுதிப் போட்டிக்கு இன்றைய டென்னிஸ் உலகின் முதல்தர வீரரான, ஸ்பெயின் (Spain) நாட்டைச் சேர்ந்த ......
இந்திய அரசால் வழங்கப்படும் பத்ம விருதுகளில் தமிழகத்தின் நடிகர் கமல்ஹாசன், மற்றும் கவிஞர் வைரமுத்துவிற்கு பத்மபூஷன் விருதுகள் வழக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடம் வித்துவான் வினாயக்ராம், டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் உள்ளிட்ட 25 பேருக்கு இப் பத்மபூஷன் விருதுகள் ..........
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.