Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி படிப்பகத்தின் 46 ஆவது ஆண்டு விழாவும் பாலர் தின நிகழ்வும் இன்று சிறப்பாக நடைபெற்று சற்று நேரத்திற்கு முன்னர் நிறைவுபெற்றது. நேற்று மாலை 04.30 மணியளவில் வல்வை மகளீர் மகா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்ற விழா ......
வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி படிப்பகத்தின் 46 ஆவது ஆண்டு விழாவும் பாலர் தின நிகழ்வும் இன்று மாலை 04.30 மணியளவில் வல்வை மகளீர் மகா வித்தியாலய மண்டபத்தில் ஆரம்பமாகியுள்ளது. கணபதி படிப்பகத்தின் தலைவர் திருச.ஜெயகணேஷ் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்விற்கு .........
வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி படிப்பகத்தின் 46 ஆவது ஆண்டு விழாவும் பாலர் தின நிகழ்வும் இன்று மாலை 04.30 மணியளவில் வல்வை மகளீர் மகா வித்தியாலய மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
கடந்த 20.10.2013 அன்று நடைபெறவிருந்த இந்நிகழ்வானது ..........
வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி படிப்பகத்தின் ஆசிரியர் தின விழா இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 02.00 மணிக்கு கணபதி படிப்பக மண்டபத்தில் நடைபெற்றது. நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் ஆலய வீதி முன்றலிலிருந்து கணபதி பாடசாலை பாலகர்களின் பாண்ட் வாத்திய அணி வகுப்புடன்.........
எதிர்வரும் 02 ஆம் திகதி இடம்பெறவுள்ள இந்துக்களின் பண்டிகையான தீபாவளியை முன்னிட்டு சிங்கப்பூரின் தமிழர் அதிகம் நடமாடும் பகுதியான செரங்கூனில் அமைக்கப்பட்டுள்ள மின் விளக்கு அலங்காரங்கள் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளன. சிங்கப்பூரில் தீபாவளிப் பண்டிகை தினமானது விடுமுறை நாள் என்பதும், தமிழ் ஒரு உத்தியோகபூர்வ மொழி..............
எம்மால் முன்னேடுக்கப்பட்டுவரும் அன்னபூரணிக் கப்பலில் முதற்கட்ட வேலைகள் பூர்த்தியடைந்த நிலையில், அதன் அடுத்த கட்டப் பணியான பாய்கள் அமைக்கும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கட்டி மேத்திரி, மற்றும் திரு. செல்வசுந்தரம் (குட்டி) ஆகியோரினால், பழைய கடலோடியான திரு.நவரத்தினசாமி .........
கொற்றங்கலட்டி வேவில் ஒழுங்கையில் அமைந்துள்ள VEDA கல்வி நிலையத்தில் சரஸ்வதி பூசை மற்றும் ஆசிரியர் கெளரவிப்பும் சிறப்பாக நடைபெற்றது. சரஸ்வதி பூசையின் ஆரம்ப நாளான 2013.10.05 அன்று திரு பா.சஜீவன் குருக்கள் அவர்களால் சரஸ்வதி கும்பம் வைக்கப்பட்டு பூசை .............
வல்வை வாலாம்பிகை சமேத வைத்தீஸ்வரர் ஆலய வைரவர் , வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வைரவர் மற்றும் வல்வையில் உள்ள ஏனைய வைரவர் ஆலயங்களில் நேற்று மாலை ஜப்பசிப்பரணி சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஜப்பசிப்பரணியை முன்னிட்டு ............
இன்று மாலை நடைபெறவிருந்த வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி படிப்பகத்தின் 46 ஆவது ஆண்டு விழாவும் பாலர் தின நிகழ்வும் சீரற்ற காலநிலை காரணமாக பிற்போடப்பட்டுள்ளது. மேற்கண்டவாறு கணபதி படிப்பக..........
வடகீழ் பருவப் பெயர்ச்சிக்காலநிலையானது தற்பொழுது ஆரம்பித்திருக்கின்றது. இதனால் யாழ்ப்பாணத்தின் பருத்தித்துறை உட்பட சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது. வல்வெட்டித்துறை பகுதியிலும் கடந்த இரு நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் ................
படத்தில் காணப்படுபவர்கள் நேற்று முன்தினம் வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கல்யாண மண்டப திறப்பு விழா நிகழ்வின் பின் நடைபெற்றிருந்த 'இன்னும் என்ன சொல்ல' எனும் நாடகத்தில் பங்கெடுத்திருந்த வல்வெட்டித்துறை கலை கலாச்சார இலக்கிய மன்றத்தைச் சார்ந்த கலைஞர்கள் ஆவார்கள்.
வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி படிப்பகத்தின் 46 ஆவது ஆண்டு விழாவும் பாலர் தின நிகழ்வும் இன்று மாலை 04.30 மணியளவில் நடைபெறுவதை முன்னிட்டு ஆயத்தவேலைகள் தற்பொழுது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் ஆலய வடக்கு வீதியில்......
புதிதாக நேற்று முன் தினம் திறந்து வைக்கப்பட்டுள்ள வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கல்யாண மண்டபத்தில் முதலாவது திருமண வைபவம் எதிர்வரும் மார்கழி மாதம் 11ம் திகதி நடைபெறவுள்ளதாக தெரியவருகிறது. இதற்குரிய பதிவு ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஆனாலும் இதற்கு முன்னர் .....
வல்வை முத்துமாரியம்மன் கல்யாண மண்டப திறப்பு விழாவை முன்னிட்டும், திறப்பு விழாவையொட்டியும் எமது இணையதளத்தில் பிரசுரிக்கப்பட்டிருந்த செய்திகளை சுமார் 1500 வரையானோர் பார்வையிட்டுள்ளனர்.
Google Analytics, மற்றும் Facebook Analytics ஆகியவற்றின் அடிப்படையில் பெறப்பட்ட இத் தகவல்கள் 17 ஆம்...
வல்வை இளங்கதிர் வி.கழகத்தினால் நடாத்தப்படும் வல்வை விளையாட்டுக்கழகத்திற்கு உட்பட்ட கழகங்களுக்கிடையே நடாத்தப்படும் தண்ட உதைப்பந்தாட்ட இறுதிப்போட்டியானது இன்று மாலை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது. இச் சுற்றுப் போட்டியில் வல்வைக்குட்பட்ட கழகங்களான ..........
வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள வல்வை குச்சம் கலைவாணி படிப்பகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாணி விழா மற்றும் பரிசளிப்பு விழா நேற்று மாலை சைனிங்ஸ் விளையாட்டுக்கழக கடற்கரை மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றிருந்தது.சரஸ்வதி பூசையை முன்னிட்டு..........
கீழேயுள்ள படங்களில் காட்டப்பட்டுள்ளவை, அவசர மருந்து தேவைக்காக கப்பல் ஒன்றிலிருந்து மாலுமி ஒருவர் வானூர்தி ஒன்றில் ஏற்றப்படும் காட்சி. கடந்த சில தினங்கள் முன்பு இச்சம்பவமானது மெச்சிக்கோ வளைகுடாவில் (GULF OF MEXICO) இடம்பெற்றது. அமெரிக்கா கரையோரப் ..........
ஊர் அறிய - உலக அறிய - உவப்பான தகவல்களை எமக்களிக்கும் இணையத்தளம் Valvettithurai.org. எம்மூரில் ஆலயங்கள், இவற்றின் பக்திசார் நிகழ்வுகள், ஊரோடிணைந்த - ஒன்றிக் கலந்த சமய நிகழ்வுகள், விசேட தினங்கள், பெருநாள்கள், பண்டிகைகள், எம்மூரின் கல்வி நிலையங்கள், கல்வி சார் செயற்பாடுகள், விளையாட்டின் தரம் வளர்க்கும் விளையாட்டுக் கழகங்கள்...
மாலிசந்தி மைக்கல் விளையாட்டுக்கழகம் ஆண்டுதோறும் நடாத்திவருகின்ற 7 நபர் கொண்ட உதைபந்தாட்ட தொடரில் இன்று மாலை மாலிசந்தி மைக்கல் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் வல்வை விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து .........
இன்று காலை வைபவரீதியாகத் திறந்து வைக்கப்பட்ட "வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கல்யாண மண்டபம்", அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கலை நிகழ்வுகளைத் தொடர்ந்து பிற்பகல் சுமார் 03:00 மணியளவில் இனிதே நிறைவுற்றது. வல்வை முத்துமாரியம்மன் தர்மகர்த்தா சபையினர், ஆலயக் குருக்கள், கட்டடக் கலைஞர்கள்............
மாலிசந்தி மைக்கல் விளையாட்டுக்கழகம் ஆண்டுதோறும் நடாத்திவருகின்ற 7 நபர் கொண்ட உதைபந்தாட்ட தொடரில் இன்று வல்வை விளையாட்டுக்கழகம் உடுப்பிட்டி நவஜீவன் விளையாட்டுக்கழகத்துடன் மோதுகின்றது.இப் போட்டியானது இன்று மாலை மாலிசந்தி மைக்கல் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது. கடந்த 12 ஆம் திகதி நடைபெறவிருந்த இப்போட்டி தவிர்க்க.....
இன்று காலை நடை பெற்ற வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கல்யாண மண்டப திறப்பு விழா மற்றும் அதனையொட்டி நடைபெற்ற கலை நிகழ்வுகளின் படங்களின் ஒரு தொகுதி என்பன புதுப்பிப்புடன் மீள் பதிவேற்றப்பட்டுள்ளன. படங்களின் அளவைக் குறைத்தலில் ஏற்பட்ட தொழில் நுட்பக் கோளாற்றுக்கு மனம் வருந்துகின்றோம்.
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கல்யாணமண்டபம் இன்று காலை திறந்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்பொழுது கலை நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன. நடைபெற்றுவரும் கலை நிகழ்வுகளான தனி நடனம், குழு நடனம் ,பாட்டுக்கேற்ற நடனம் , காவடி ஆட்டம் , பாம்பு நடனம், வேப்பிலை ஆட்டம்..........
இதுவரை நிர்மாணிக்கப்பட்டு வந்த "வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கல்யாண மண்டபம்" இன்று காலை திறந்து வைக்கப்பட்டது.இன்று காலை 06.00 மணி தொடக்கம் 07.32 மணிவரையான சுபமுகூர்த்ததில் வல்வை முத்துமாரியம்மன் தர்மகர்த்தா சபை தலைவர் திரு. தர்மகுலசிங்கம் அவர்களால் திறந்து......
வல்வெட்டித்துறையில் இருந்து பாய்மரக்கப்பல் மூலம் 1938ம் ஆண்டு அமெரிக்காவிற்கு பயணமாகிய அன்னபூரணி கப்பலின் மாதிரி ஒன்றை உருவாக்கி பவளவிழாவையொட்டி (75 ஆண்டுகள் பூர்த்தி ) வல்வெட்டித்துறை சந்தியில் அமைந்துள்ள வல்வை சனசமூக சேவா நிலையத்தில் காட்சிப்படுத்தத் தீர்மானித்திருப்பது எம் இளம் சந்ததிக்கு எமது வரலாறுகளை நினைவுபடுத்துவதாக அமையும்.
தொடர்ந்து செய்திகளை வழங்குவதில் சில ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், எமது இந்த இணையதளம் சகலரினது கருத்துக்களுக்கும் மதிப்பளித்து, தொடர்ந்து இன்னும் சகல வழிகளிலும் திறமையான ஒரு விரிவாக்கம் அடையும் என்று மிகவும் திடமாகக் கூறி, இலங்கைத் தீவில் வல்வெட்டித்துறை ஆனது பல துறைகளில் முன்னோடியாக இருந்து...
அழகுக்கலை நிகழ்வோ? ஆராய்ந்த வரலாறோ?
இளம் வீர் விளையாட்டோ? இறைவன் வழிபாட்டோ?
பழந் தமிழ் பண்பாளர் பற்றிய குறிப்புக்களோ?
தளமே நீ தருகின்ற தாராளம் வாழியவே?........
எமது பிரதேசங்களில் நடைபெறும் விளையாட்டு சமூக, கலாச்சார மற்றும் சமய நிகழ்வுகளை புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளில் வாழும் எமது பிரதேச மக்களிடம் மிக விரைவாக கொண்டு சேர்க்கின்றது. அது மட்டுமல்லாமல் எமது பிரதேசத்தின் கடந்த கால வரலாற்றுச்சான்றுகளை எமக்கும் அடுத்துவரும் சந்ததிகளுக்கும் கொண்டு செல்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.