Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.  

வல்வெட்டித்துறை.ORG ஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது

உலக ஆசிரியர் தினவிழா நாளை சிதம்பராக் கல்லூரியில் நடைபெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 06/10/2013 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
உலக ஆசிரியர் தினவிழா நாளை சிதம்பராக் கல்லூரியில் நடைபெறவுள்ளது. நாளை திங்கட்கிழமை 10 மணிக்கு சிதம்பராக் கல்லூரியின் கலை அரங்கில், பாடசாலை உயர்தர மாணவர் ஒன்றியத் தலைவர் செல்வன் மோ.வினோதன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில், சிதம்பராக் கல்லூரி பழைய மாணவர் சங்கத் தலைவர் (வல்வெட்டித்துறை) கோ. சற்குணபாலன்.............
[மேலும் வாசிக்க...] 
கம்பர்மலை யங்கமன்ஸ் விளையாட்டுக்கழகத்தினால் நடாத்தப்படும் மின்னொளியிலான இறுதியாட்டம்...
பிரசுரிக்கபட்ட திகதி: 06/10/2013 (ஞாயிற்றுக்கிழமை)    
வல்வெட்டித்துறை கம்பர்மலை யங்கமன்ஸ் விளையாட்டுக்கழகத்தினால் யாழ் மாவட்ட கழகங்களுக்கிடையில் நடாத்திவரும் உதைபந்துச் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டியானது இன்று இரவு சுமார் 8 மணியளவில் வல்வெட்டித்துறை கம்பர்மலை யங்கமன்ஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில்...
[மேலும் வாசிக்க...] 
செய்திகளை தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிடுவது தமிழ் தெரியாத தமிழர்களுக்குக் கிடைத்த வரன் - கா.ரஞ்சனதாஸ் (Valvettithuraiorg 1 வருடம் பூர்த்தி)
பிரசுரிக்கபட்ட திகதி: 06/10/2013 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
செய்திகளை தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிடுவது தமிழ் தெரியாத தமிழர்களுக்குக் கிடைத்த வரன் இருந்தாலும் கவிதை அரங்கு கட்டுரை அரங்கு என.....
[மேலும் வாசிக்க...] 
அ.மி.த.க பாடசாலையில் முன்னாள் அதிபர் சக்திவேல் அவர்களுக்கு இன்று பிரியாவிடை நிகழ்வு
பிரசுரிக்கபட்ட திகதி: 06/10/2013 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையில் இதுவரை அதிபராகக் கடமையாற்றி வந்த திரு.சக்திவேல் அவர்களுக்கு இன்று பிரியாவிடை நிகழ்வு நடைபெறவுள்ளது. பாடசாலை மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வு 12 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.
[மேலும் வாசிக்க...] 
காலிறுதியின் முதற்போட்டியில் சென் நிக்லசுடன் மோதியது வல்வை அணி
பிரசுரிக்கபட்ட திகதி: 05/10/2013 (சனிக்கிழமை)     [photos]
ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்படும் யாழின் பெருஞ்சமர் என வர்ணிக்கப்படும் 64 கழகங்கள் பங்குபற்றிய மாபெரும் உதைபந்தாட்டப் போட்டியின் காலிறுதிப் போட்டியின் முதலாவது போட்டி இன்று ஊரெழுவில் ஆரம்பமானது. இதில் நாவாந்துறை சென் நிக்லஸ் விளையாட்டுக் கழகம்.............
[மேலும் வாசிக்க...] 
Battle of Jaffna, Super 8 Matches -2013, ஊரெழுவில் இன்று ஆரம்பம், வல்வை மற்றும் யாழ் சென் நிக்லஸ் இன்று மோதுகின்றன
பிரசுரிக்கபட்ட திகதி: 05/10/2013 (சனிக்கிழமை)     [photos]
யாழின் பெருஞ்சமர் (Battle of Jaffna) என வர்ணிக்கப்படும் 64 கழகங்கள் பங்குபற்றிய மாபெரும் உதைபந்தாட்டப் போட்டியின் காலிறுதிப் போட்டியின் முதலாவது போட்டி இன்று ஊரெழுவில் ஆரம்பமாகின்றது. சிறந்த தரப்படுத்தல் முறையில் இப்போட்டிகள் அமைவதால் இச்சுற்றுப் போட்டி மிகுந்த யாழ்பாணத்தில் உதைபந்தாட்ட ரசிகர்கள் இடையே மிகுந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளத.....
[மேலும் வாசிக்க...] 
நவராத்திரி விழா இன்று ஆரம்பமாகின்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 05/10/2013 (சனிக்கிழமை)    
சக்தி விரதமாகிய நவராத்திரி விழா இன்று 5 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. வல்வையில் வருகின்ற 13 ஆம் திகதி சூரன்போரும், 14 ஆம் திகதி மானம்புத் திருவிழாவும் வல்வை நெடியகாடு பிள்ளையார் கோவில் வீதியில் நடை பெறவுள்ளது. மேலும்.............
[மேலும் வாசிக்க...] 
கம்பர்மலை யங்கம்பன்ஸ் மென்பந்தாட்ட இறுதிப்போட்டி, கொக்குவில் AB மற்றும் பருத்தித்துறை உதயசூரியன் மோதுகின்றன
பிரசுரிக்கபட்ட திகதி: 05/10/2013 (சனிக்கிழமை)    
இவ் இறுதிப்போட்டியில் கொக்குவில் AB விளையாட்டுக் கழகமும் மற்றும் பருத்தித்துறை உதயசூரியன் விளையாட்டுக்கழகமும் மோதுகின்றன. இப்போட்டி வல்வெட்டித்துறை கம்பர்மலை யங்கமன்ஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது. மேற்குறிப்பிட்ட போட்டியில் வல்வை விளையாட்டுக்கழகம் அரையிறுதிவரை....
[மேலும் வாசிக்க...] 
வல்வையூரா நின் பணி துணிவோடு அணிசேர்த்து தொடரட்டும் - நீ.வர்ணன் (Valvettithuraiorg 1 வருடம் பூர்த்தி)
பிரசுரிக்கபட்ட திகதி: 05/10/2013 (சனிக்கிழமை)    
இவ்வாறான காலகட்டத்தில் வல்வை மண்ணை, என் ஊர் நிகழ்வுகளை உலகறிய செய்யவேண்டும் என்ற நோக்கத்தோடு தொடங்கப்பட்ட இந்த வல்வெட்டித்துறை.org இணையத்தளம் வல்வை நிகழ்வுகளை வெளிக்கொணர்வதில் வெற்றிபெற்றிருக்கின்றது என்பது ஆராய்ந்தறியப்பட்ட உண்மை. ஏனெனில் உள்ளூரில் இருந்துகொண்டு உள்ளூர் நிகழ்வுகளையும்......
[மேலும் வாசிக்க...] 
நேற்றைய போட்டியில் சச்சரவு, திக்கம் இளைஞர் வி.க வெளிநடப்பு, இளவாலை யங்கன்றீஷ் வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 05/10/2013 (சனிக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை கம்பர்மலை யங்கமன்ஸ் விளையாட்டுக்கழகத்தினால் யாழ் மாவட்ட கழகங்களுக்கிடையில் நடாத்திவரும் உதைபந்துச் சுற்றுப்போட்டியின் அரையிறுதிப் போட்டியின் இரண்டாவது போட்டி நேற்று மின்னொளியில் நடைபெற்றது. நேற்று இரவு சுமார் 8
[மேலும் வாசிக்க...] 
சிதம்பரக் கல்லூரியில் ஆசிரியர் தினத்தையொட்டி போட்டிகள் நடைபெறுகின்றன
பிரசுரிக்கபட்ட திகதி: 04/10/2013 (வெள்ளிக்கிழமை)    
எதிர்வரும் 6 ஆம் திகதி இடம்பெறவுள்ள உலக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு வல்வை சிதம்பரக் கல்லூரியில் இன்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. இன்று காலை சிதம்பரக் கல்லூரி மைதானத்தில் வலைப்பந்துப் போட்டி நடைபெற்றது.
[மேலும் வாசிக்க...] 
நேற்றைய அரையிறுதியில் வதிரி பொம்மர்ஸ் வெற்றி, இன்றைய அரையிறுதியில் இளவாலை யங்கமன்ஸ் & திக்கம் இளைஞர் மோதுகின்றன
பிரசுரிக்கபட்ட திகதி: 04/10/2013 (வெள்ளிக்கிழமை)    
கம்பர்மலை யங்கமன்ஸ் விளையாட்டுக்கழகம் இதுவரை நடாத்தி வந்த உதைபந்துச் சுற்றுப்போட்டியின் அரையிறுதிப் போட்டிகளின் முதலாவது போட்டி நேற்று மின்னொளியில் நடைபெற்றது. இப்போட்டியில் வதிரி பொம்மர்ஸ் விளையாட்டுக் கழகம் 2:0 என்ற கோல்கணக்கில் வெற்றியீட்டியது. இன்று இரவு நடைபெறவுள்ள போட்டியில் இளவாலை யங்கமன்ஸ் மற்றும் திக்கம் இளைஞர்......
[மேலும் வாசிக்க...] 
Valvettithurai.org வித்தியாசமான முறையில் வெற்றிநடை போடுகின்றது - PM foundation, UK (Valvettithurai.org 1 வருடம் பூர்த்தி)
பிரசுரிக்கபட்ட திகதி: 04/10/2013 (வெள்ளிக்கிழமை)    
தங்களது இணையம் மிகப்பெரிய வெற்றியுடன் ஒரு வருடத்தை பூர்த்தி செய்து கொண்டு மிகவும் வித்தியாசமான முறையில் வெற்றிநடை போடுகின்றது. இன்று அதிகளவு வல்வை மக்கள் விரும்பிப் பார்க்கும் இணையத் தளமாக வளர்ச்சி கண்டுள்ளீர்கள். உங்கள் இணையத்தினூடாக தினசரி...............
[மேலும் வாசிக்க...] 
ஆசிரியர் பிரதீபா பிரபா விருது - வல்வை சிவகுரு வித்யாசாலை அதிபரும் தெரிவு
பிரசுரிக்கபட்ட திகதி: 03/10/2013 (வியாழக்கிழமை)    
மகிந்த சிந்தனை தேசிய புனர்வாழ்வுத் திட்டத்துக்கு அமைய மிகப் பயன்மிக்க கற்றல் கற்பித்தல் செயற்பாட்டை முன்னெடுக்கும் ஆசிரியர் மற்றும் அதிபர்களுக்கான 'ஆசிரியர் பிரதீபா பிரபா' விருது வழங்கும் நிகழ்வு ஏதிர்வரும் 5 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதில் வல்வை சிவகுரு வித்யாசாலை அதிபர் ஆ.சிவநாதன் அவர்களும் சிறந்த அதிபராகத் தெரிவுசெய்யபட்டுள்ளார். மேற்படி நிகழ்வு.....
[மேலும் வாசிக்க...] 
"சிவதீபம்" - மலர் 01 எனும் நூல் வெளியீடு வல்வை சிவகுரு வித்தியாசாலையில் இன்று நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 03/10/2013 (வியாழக்கிழமை)     [photos]
பாடசாலை அதிபர் திரு ஆ. சிவநாதன் தலைமையில் பாடசாலையின் தையல்பாகர் அரங்கில் இந்நிகழ்வு பிற்பகல் சுமார் 02.30 மணியளவில் ஆரம்பித்திருந்தது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக திரு R.T ஜெயசீலன் (பிரதேச செயலர், பிரதேச செயலகம், பருத்தித்துறை) அவர்கள் கலந்துகொள்ள, ஆசியுரையை சிவஸ்ரீ தண்டபாணிக தேசிகர் மற்றும் பிரம்மஸ்ரீ ப .மனோகர குருக்கள் ஆகியோர் வழங்கியிருந்தனர்.
[மேலும் வாசிக்க...] 
அகில இலங்கை மெய்வல்லுநர் போட்டி - குண்டு எறிதலில் உடுப்பிட்டி அ.மி.க மாணவன் நிமலேந்திரன் தங்கப்பதக்கம் பெற்றார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 03/10/2013 (வியாழக்கிழமை)    
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் போட்டியில் 21 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான குண்டு எறிதலில் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் ஆண்கள் பாடசாலையின் மாணவன் R.நிமலேந்திரன் தங்கப்பதக்கம் பெற்றுள்ளார்.நேற்றைய போட்டிகளில் 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் தெல்லிப்பழை மகா ஜனாக் கல்லூரியைச் சேர்ந்த T.டனிஸ்கா தங்கப்..........
[மேலும் வாசிக்க...] 
கம்பர்மலை யங்கமன்ஸ் வி.க நடாத்தும் உதைபந்து-அரையிறுதி இன்று மின்னொளியில்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/10/2013 (வியாழக்கிழமை)    
கம்பர்மலை யங்கமன்ஸ் விளையாட்டுக்கழகம் இதுவரை நடாத்தி வந்த உதைபந்துச் சுற்றுப்போட்டியின் அரையிறுதிப் போட்டிகளின் முதலாவது போட்டி இன்று மின்னொளியில் நடைபெறவுள்ளது. இன்று இரவு 8 மணியளவில் கம்பர்மலை யங்கமன்ஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெறவுள்ள இப் போட்டியில் யாழ் சென் மேரிஸ்.......
[மேலும் வாசிக்க...] 
மனம் திறந்து வாழ்த்துகின்றேன் - மு.தங்கவேல் (Valvettithurai.org - 1 வருடம் பூர்த்தி)
பிரசுரிக்கபட்ட திகதி: 03/10/2013 (வியாழக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை.org இணையத்தளம் தனது முதலாவது ஆண்டினைப் பூர்த்தி செய்து அடுத்த ஆண்டில் கால் பதிக்கும் இத்தருணத்தில் அதன் பணியின் சிறப்பினை உணர்த்தி பெருமையுடன் மனம் திறந்து வாழ்த்துகின்றேன். மேலும்.......
[மேலும் வாசிக்க...] 
ரெயின்போஸ் மற்றும் சைனிங்ஸ் வி.கழகங்கள் மென்பந்தாட்ட தொடர் இறுதிப்போட்டிக்கு தெரிவு
பிரசுரிக்கபட்ட திகதி: 02/10/2013 (புதன்கிழமை)    
வல்வை ஊக்குவிப்பு குழு இளைஞர்களால் நடாத்தப்படுகின்ற மென்பந்தாட்ட தொடரின் லீக் முறையிலான நேற்று நடைபெற்ற ஆட்டத்தில், ரேவடி இளைஞர் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து வல்வை நேதாஜி இளைஞர் விளையாட்டுக் கழகம் மோதியது. இப் போட்டியில் ரேவடி இளைஞர் விளையாட்டுக் கழகம் வெற்றியீட்டியது.
[மேலும் வாசிக்க...] 
கொழும்பு சைவ மங்கையர் வித்தியாலயத்தில் கண்காட்சி நடைபெறுகின்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 02/10/2013 (புதன்கிழமை)     [photos]
கொழும்பு வெள்ளவத்தை உருத்திரா மாவத்தையில் அமைந்துள்ள சைவ மங்கையர் வித்தியாலயத்தில் மாணவிகளின் கண்காட்சி நடைபெற்று வருகின்றது. இக்கண்காட்சியானது இன்றும், நாளையும் நடைபெறுகிறது. கண்காட்சியில் மாணவிகளின் ஆயிரக்கணக்கான பல்வேறு வகைப்பட்ட ஆக்கங்கள் கண்காட்சிக்கு .........
[மேலும் வாசிக்க...] 
வல்வை நேதாஜி இளைஞர் வி.கழகத்தின் நடைபெற்று முடிந்த விளையாட்டுப் போட்டியின் பரிசு வழங்கல் நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 02/10/2013 (புதன்கிழமை)    
வல்வெட்டித்துறை நேதாஜி இளைஞர் விளையாட்டுக் கழகத்தின் நடைபெற்று முடிந்த விளையாட்டுப் போட்டியின் பரிசு வழங்கல் நிகழ்வும் தேநீர் விருந்தும் நேதாஜி விளையாட்டுக் கழக கடற்கரை மைதானத்தில் தற்பொழுது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
[மேலும் வாசிக்க...] 
My heartiest wishes to Valvettithurai.org - Arun Francis (Valvettithurai.org - 1 வருடம் பூர்த்தி)
பிரசுரிக்கபட்ட திகதி: 02/10/2013 (புதன்கிழமை)    
My heartiest wishes to Valvettithurai.org, which is going to complete its 1st anniversary on 18th of this month. Valvettithurai.org has been providing couple of services to people like us with the help of their network. We some of the University students have made a trip to Valvettithurai several times, which we were enjoyed well. The place looks like a developed far to a village.......
[மேலும் வாசிக்க...] 
வல்வையில் மூலிகைச்செடிகள் (Monthly Video)
பிரசுரிக்கபட்ட திகதி: 01/10/2013 (செவ்வாய்க்கிழமை)      [videos]
காணொளியில் காணப்படுபவை வல்வெட்டித்துறையின் பூச்சிகுத்தான் பகுதியில் காணப்படும் மூலிகைச்செடிகள். காட்டுத்துளசி, நாயுருவி, நாயுண்ணி, எருக்கலை, உணா, குப்பைமேனி, தொட்டால் சிணுங்கி போன்ற பல்வகைப்பட்ட உலர்வலயத்தில் வளரும் இச்செடிகள் பல ஆண்டுகளுக்கு முன்னர் மூலிகை மருந்துகளுக்குப்........
[மேலும் வாசிக்க...] 
சிவகுரு வித்தியாசாலையில் "சிவதீபம்" - மலர் 01 நூல் வரும் வியாழக்கிழமை வெளீயீடு
பிரசுரிக்கபட்ட திகதி: 01/10/2013 (செவ்வாய்க்கிழமை)     [photos]
வல்வை சிவகுரு வித்தியாசாலையில் தையல் பாகர் அரங்கில் எதிர்வரும் வியாழக்கிழமை அன்று பிற்பகல் 02.00 மணியளவில் "சிவதீபம்" - மலர் 01 எனும் நூல் வெளியிடப்படவுள்ளது. திரு ஆ. சிவநாதன் (அதிபர்) தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்விற்கு, பிரதம விருந்தினராக திரு R.T ஜெயசீலன் (பிரதேச செயலர், பிரதேச செயலகம், பருத்தித்துறை) அவர்களும், ஆசியுரை.........
[மேலும் வாசிக்க...] 
புலமைப்பரிசில் பெறுபேறுகள் இன்று இணையதளத்தில் வெளியாகின - வல்வை மகளிர் மகா வித்தியாலயத்தில் 7 மாணவர்கள் சித்தி
பிரசுரிக்கபட்ட திகதி: 01/10/2013 (செவ்வாய்க்கிழமை)    
தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகியுள்ளன. இலங்கைப் பரீட்ச்சைத் தினைகளைத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் இன்று வெளியாகயுள்ள முடிவுகள், பாடசாலைகளுக்கும் நேரேடியாக அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கிடைத்த தரவுகளின் படி வல்வெட்டித்துறைப் பிரதேசத்தில் சராசரியாக ஓரளவு பெறுபேறுகள்.......
[மேலும் வாசிக்க...] 
வல்வை என்ற அழகான மண்ணதனை - S.மாதவன் (Valvettithurai.org - 1 வருடம் பூர்த்தி)
பிரசுரிக்கபட்ட திகதி: 01/10/2013 (செவ்வாய்க்கிழமை)    
அகிலமெல்லாம் இணையமென்ற சொல்லினில் கொண்டுவந்தாய். ஊரென்ற ஏக்கமதில் தவித்துநின்ற நாமெல்லாம் தினம் தினம் ஊரினின் அழகினைப் கன்டிட வழிதந்த உனக்கு பல்லாண்டு காலம் சேவை செய்திட வாழ்த்துகின்றோம்.
[மேலும் வாசிக்க...] 
எதிர்வரும் 18 ஆம் திகதியுடன் ஒரு வருடத்தைப் பூர்த்தியாகும் எமது இணையதளம்.
பிரசுரிக்கபட்ட திகதி: 01/10/2013 (செவ்வாய்க்கிழமை)    
எமது இணையதளமான www.valvettithurai.org ஆனது தனது முதலாவது வருடத்தை எதிர்வரும் 18 ஆம் திகதியுடன் பூர்த்தி செய்கின்றது. இதனை முன்னிட்டு எமது இணையதளத்தைப்பற்றி அறிந்திருக்கும் சிலரின், தம் கருத்துக்களுடன் கூடிய வாழ்த்துச் செய்திகள் இன்றிலிருந்து எதிர்வரும் 18 ஆம் திகதி வரை பிரசுரமாகும்.
[மேலும் வாசிக்க...] 
யாழின் 64 கழகங்கள் பங்குகொள்ளும் உதைபந்துப்போட்டி, வதிரி டையமன்ஷை வெற்றிகொண்டது வல்வை அணி
பிரசுரிக்கபட்ட திகதி: 30/09/2013 (திங்கட்கிழமை)     [photos]
ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்படும் யாழ்பாணத்தின் 64 கழகங்கள் பங்குகொள்ளும் உதைபந்துப்போட்டியின் இன்றைய 3 ஆவது சுற்றில் வதிரி டையமன்ஷை எதிர்கொண்ட வல்வை அணி போட்டியில் வெற்றியீட்டி கால் இறுதிக்குத் தெரிவாகியுள்ளது. ஆட்டத்தின் 10 ஆவது நிமிடத்தில் தண்ட உதையில் கிடைத்த வாய்ப்பை.............
[மேலும் வாசிக்க...] 
புலமைப்பரிசில் பெறுபேறுகள் நாளை வெளியாகும் - பரீட்சைகள் ஆணையாளர்
பிரசுரிக்கபட்ட திகதி: 30/09/2013 (திங்கட்கிழமை)    
தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நாளை 01 ஆம் திகதி வெளியிடப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் புஷ்பகுமாரவை மேற்கோள் காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது. பரீட்சை பெறுபேறுகள் இணையத்தளத்தில் வெளியிட்டு வைக்கப்படும் அதேவேளை, மாணவர்களின்...
[மேலும் வாசிக்க...] 
வல்வை ஊக்குவிப்பு குழு இளைஞர்களால் நடாத்தப்படுகின்ற மென்பந்தாட்ட தொடர்..
பிரசுரிக்கபட்ட திகதி: 30/09/2013 (திங்கட்கிழமை)    
வல்வை ஊக்குவிப்பு குழு இளைஞர்களால் நடாத்தப்படுகின்ற மென்பந்தாட்ட தொடரின் லீக் முறையிலான ஆட்டங்கள் முடிவடைந்துள்ள நிலையில் Play Off சுற்றின் முதல் ஆட்டமானது நேற்று மாலை 4.00 மணியளவில் வல்வை ரெயின்போ மைதானத்தில் நடைபெற்றது. இப் போட்டியில்.....
[மேலும் வாசிக்க...] 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில்  எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.
கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Nov - 2024>>>
SunMonTueWedThuFriSat
     
1
2
34
5
6
7
89
101112
13
14
15
16
1718
19
20212223
24252627
28
29
30
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai