யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவையை இன்டிகோ (indigo) எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 01 ஆம் திகதி முதல் தினசரி சேவையாக ஆரம்பிக்கவுள்ளது. இந்நிலையில் இதற்கான ஆசன ஒதுக்கீட்டினை இன்டிகோ விமான இணையத்தில் திறக்கப்பட்டுள்ளது.
இதற்கு Atr72 ரக விமானம் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.
யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் இருந்து பிற்பகல் 3.55 PM மணிக்கு புறப்படும் விமானம் சென்னை விமான நிலையத்தினை பிற்பகல் 5.10 PM மணிக்கு சென்றடையும்
சென்னை விமான நிலையத்தில் இருந்து பிற்பகல் 01.55 PM மணிக்கு புறப்படும் விமானம் பிற்பகல் 03.10PM மணிக்கு வந்தடையும்.
பயணி ஒருவர் 30Kg பொதியாகவும் 7 Kg கை பொதியாக ( Cabin bag) இனையும் எடுத்து செல்ல முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.