வல்வெட்டித்துறை குச்சம் ஒழுங்கையை பிறப்பிடமாகவும், வதிவிடமாக கொண்ட நந்தகுமார் அமிர்தகுமாரி (பபி அக்கா) 10.04.2013 (புதன்கிழமை) இன்று கொழும்பில் காலமானார்.
வல்வெட்டித்துறை அம்மன் கோவிலடியை பிறப்பிடமாக கொண்ட அருணாசலம் பாலசிங்கம் (ஓய்வு பெற்ற தபாலதிபர் - வல்வெட்டித்துறை) அவர்கள் 14.03.2013 அன்று இறைவனடி சேர்ந்தார்.
வல்வெட்டித்துறை குச்சம் ஒழுங்கையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட காலம் சென்ற கணபதிப்பிள்ளை அவர்களின் பாசமிகு மனைவி இராசமணி (சின்னவா) அவர்கள் இன்று (09/12/2012) காலமானார்.
வல்வெட்டித்துறை மதவடியை பிறப்பிடமாகவும், தற்போது இந்தியா திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட கிட்ணசாமி சின்னமாமயில் அவர்கள் 05-12-2012 புதன்கிழமை அன்று காலமானார்.