வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், ஊரிக்காட்டை வதிவிடமாகவும், லண்டனை தற்காலிக வதிவிடமாகக் கொண்ட திருமதி செல்வரத்தினம் சிங்காரவடிவேல் 16.11.2014 அன்று லண்டனில் காலமானார்.
யாழ் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணியம் சந்திரசேகரம்பிள்ளை அவர்கள் 15.10.2014 புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்...
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட விஜயரத்தினராஜா குணாளன் அவர்கள் 14-10-2014 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
வல்வெட்டித்துறை அம்மன் கோவிலடியை பிறப்பிடமாகவும் சென்னையை வதிவிடமாகவும் கொண்ட திருமதி அழகேஸ்வரி பாலசிங்கம் அவர்கள் 07.10.2014 இன்று இறைவனடி சேர்ந்தார்.
யாழ் வல்வெட்டித்துறை பழைய சோடாக் கடை மீனாட்சி அம்மன் கோவிலடியை பிறப்பிடமாகவும், இந்தியா சீனிவாசா நகர், திருச்சி -17 யை வசிப்பிடமாகவும் கொண்ட (காபரட்) கிட்ணசாமி குமரவேல் அவர்கள் 16.09.2014 செவ்வாய் கிழமை அன்று காலமானார்.
யாழ்.அல்வாய் திக்கத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா தேவராஜா அவர்கள் 26-08-2014 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், கம்பர்மலை, லண்டனை வதிவிடமாகவும் கொண்ட திரு.கே.தங்கவடிவல் ஆசிரியர் அவர்கள் 29.07.2014 அன்று செவ்வாய்க் கிழமை கொழும்பில் காலமானார் .
வல்வெட்டித்துறை புதுவளவைப் பிறப்பிடமாகவும் நெடியகாட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.ஐயாமுத்து விசாகரெத்தினம் ஞாயிற்றுக்கிழமை (25.05.2014 ) அன்று இறைவனடி சேர்ந்தார்.
வல்வெட்டித்துறை சுந்தரபெருமாள் கோவில் ஒழுங்கையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அம்மையப்பிள்ளை சிவநாதன் (சைக்கிள் கடை நாதன் ) 14.03.2014 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
வல்வெட்டித்துறை நெடியாகாட்டை பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சரஸ்வதி வேலும் மயிலும் 12.02.2014 புதன் கிழமை இன்று காலமானார்.
வல்வெட்டித்துறை சுந்தரபெருமாள் கோவில் ஒழுங்கையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சிவநாதன் இராஜேஸ்வரி 22.01.2014 புதன் கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.