வல்வெட்டித்துறை வேம்படி ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த ராதாமணி நவரட்ணராசா அவர்கள் 24 - 05 - 2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
வல்வெட்டித்துறை கொண்டக்கட்டையைப் பிறப்பிடமாகவும், திருச்சி கருமண்டபத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு. பாலசுப்ரமணியம் தேவசிகாமணி அவர்கள் இன்று 25-05-2017 வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
வல்வெட்டித்துறை கொத்தியால் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்ரேலியா மெல்பேனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.சின்னத்துரை தங்கவடிவேல் இன்று மெல்பேனில் காலமானார்.
அன்னார் மலேசியாவில் பிறந்து வட்டுக் கோட்டையில் வாழ்ந்து, வல்வெட்டித்துறையில் வடிவழகி சரவணமுத்து கொள்ளடத்து மாணிக்கம் தம்பதிகளின் மகள் மகாலெட்சுமியைத் திருமணம் செய்தார்.
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சிறிரஞ்சன் இந்திரலிங்கம் அவர்கள் மே மாதம் 9ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
வல்வெட்டித்துறை சந்தி ஒழுங்கையை பிறப்பிடமாகவும் வல்வெட்டித்துறை உலகுடையபிள்ளையார் கோவில் ஒழுங்கையை வதிவிடமாகவும் கொண்ட திருமதி சிவகுருநாதபிள்ளை அரியரெத்தினம் 05/05/2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், திருக்கோணமலை மற்றும் யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. தேவகிஅம்மா வேலும்மயிலும் 06.05.2017 (சனிக்கிழமை) அன்று சிவபதமடைந்தார்.
இலங்கை யாழ் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், தற்பொழுது திருச்சி ராமலிங்கநகரை வசிப்பிடமாகவும் திரு நாராயணசாமி தர்மராசா(தருமு) 26.04.2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
வல்வை ஆதி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், திருச்சியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் நாராயணசாமி தர்மராசா அவர்கள் 26 | 04/17 இன்று காலை திருச்சியில் இறைவனடி சேர்ந்தார்.
யாழ்ப்பாணம் பருத்தித்துறை முனையைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி திரேசம்மா தேவராசா(லட்சுமி) அவர்கள் 11 - 03 - 2017 சனிக்கிழமை அன்று காலமானார்.
பருத்தித்துறை காளி கோவிலடியை பிறப்பிடமாகவும், ஊறணி வல்வெட்டித்துறையை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா இரத்தினம் (சாரதி - பிளான் அப்பா) இன்று (08.03.2017) இறைவனடி சேர்ந்தார்.
கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும், தற்பொழுது கொழும்பில் வசித்துவந்தவருமான ராஜேஸ்வரி விஜயகுமார் (28 - 02 -2017) செவ்வாய்க் கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
யாழ். வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும்கொண்ட சோதிலிங்கம் மாணிக்கலிங்கம் அவர்கள் 23-02-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
இலங்கை யாழ் வல்வெட்டித்துறை ஆலடி வடக்கொழுங்கை ஆதிகோவிலடையைப் பிறப்பிடமாகவும், திருச்சி ராமலிங்க நகரை வசிப்பிடமாகவும் கொண்ட காலஞ்சென்ற நாராயணசாமி அவர்களின் அன்பு மனைவி லட்சுமிப்பிள்ளை அவர்கள் இன்று (26.01.17) இறைவனடி சேர்ந்தார்.
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறையைப் பூர்வீகமாகவும், கொழும்பு தெகிவளை வண்டவற் பிளேசை வசிப்பிடமாகவும் கொண்ட, திருமதி சரஸ்வதி செல்வேந்திரா அவர்கள் 08.01.2017 ஞாயிற்றுக்கிழமை காலை இறைவனடி சேர்ந்துள்ளார்.
வல்வெட்டித்துறை அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை நாகலிங்க முதலியார் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுருநாதன் ஜெயலெட்சுமி (ரஞ்சி) 2016.12.29 அன்று காலமானார்.
வல்வெட்டித்துறை பழைய சோடாக்கடை விதியைப் பிறப்பிடமாகக் கெண்ட வரும் நியூசிலாந்தில் வசித்து வந்தவருமான அமரர்கள் இராசேந்திரம், யோகலட்சுமி (பாரதம்) தம்பதிகளின் ஏக புதல்வியும், அமரர்கள் செல்வவிநாயகம் அம்பிகா அவர்களின் சிரேஸ்ட மருமகளும், சுந்தராஐனின் அன்பு மனைவியுமாகிய இராஐலட்சுமி (இந்துமதி) இன்று 20-12-2016 நீயூசிலாந்தில் காலமானார்.
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்ட சிவராஜதுரை துரைச்செல்வம் அவர்கள் 05/11/2016 சனிக்கிழமை அன்று இறைபாதம் அடைந்துவிட்டார்.