கொழும்பைப் பிறப்பிடமாகக்கொண்ட நடராஜசிவம் அவர்கள் இன்று (24-06-2020) மாலை காலமானார். (இவர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தில் ஒலிபரப்பாளராகவும், சூரியன் F.M வானொலி நிலையத்தின் முகாமையாளராகவும் பணியாற்றியவர்).
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு இரத்தினசாமி கார்மேகசுந்தரம் அவர்கள் 21/06/2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
மலேசியாவைப் பிறப்பிடமாகவும் வல்வெட்டித்துறை, கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட திரு சுப்பிரமணியம் குமரகுரு அவர்கள் இன்று மாலை 04.30 மணியளவில் ஊரிக்காட்டில் உள்ள அவரது இல்லத்தில் இறைவனடி சேர்ந்தார்.
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி நாராயணசாமி அவர்கள் 25-05-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியை பிறப்பிடமாகவும் சுவிஸ்சை வசிப்பிடமாகவும் கொண்ட ரவிசந்திரன் சுபத்திராதேவி அவர்களின் அன்புப் புதல்வன் விக்கினேஸ்வரன்(கந்தன்) சுகயீனம் காரணமாக26/04/2020 அன்று இறைவனடி சேர்ந்தார்.
வல்வெட்டித்துறை சிவன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், சின்னக்கொலனி கண்ணகை அம்மன் கோவில் தீருவிலை வசிப்பிடமாகவும் கொண்ட மோகனகுரு வசந்தாதேவி அவர்கள் 25.02.2020 அன்று காலமானார்.
யாழ் வேம்படி உடுத்துறை (பருத்தித்துறை)யை பிறப்பிடமாகவும், திருச்சியை வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு சின்னப்பு செல்லையா (குமரன் ஜெரக்ஸ்) அவர்கள் 31.01.2020 வெள்ளிக்கிழமையன்று திருச்சியில் காலமானார்.
வல்வெட்டித்துறை சிவன் கோவிலைப் பிறப்பிடமாகவும், கல்றோட்டை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் ராஜேஸ்வரி அவர்கள் நேற்று 24.01.2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.