வல்வெட்டிதுறையைப் பிறப்பிடமாகவும், லண்டனில் வசித்தவரும் தற்பொழுது கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட முருகுபிள்ளை பிறேம்நாத் (வூட்நாத், குகன்) அவர்கள் செவ்வாய்கிழமை (14-09-2021) அதிகாலை 01.15 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு, வல்வெட்டித்துறையை வதிவிடங்களாகக் கொண்டிருந்தவருமான திரு. தர்மமச்சந்திரன் செல்வசந்திரன் அவர்கள் 06.09.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
வல்வெட்டித்துறை ஊரிக்காடு (மயிலியதனை MP ஒழுங்கை) வதிவிடமாகவும், தற்போதைய முகவரி அரசம்புலம் வல்வெட்டித்துறையை (மாதா கோவிலடி) இருப்பிடமாகவும் கொண்ட திரு. வைத்திலிங்கம் சிவலிங்கம் (பெட்ரோல் செட்) அவர்கள் 30.08.2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை V.M Road ஐ வதிவிடமாகவும், நீர்கொழும்பை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட காத்தலிங்கம் எரம்பமூர்த்தி அவர்கள் 19-08-2021 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.கிட்ணசாமி சந்திரலிங்கம் அவர்கள் 09-08-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.
வல்வெட்டித்துறை தெணியம்பையைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை ஊரிக்காட்டை வதிவிடமாகவும் கொண்ட நடனசிகாமணி ஜெயவீரசிகாமணி அவர்கள் நேற்று (07.08.2021) இறைபதம் அடைந்தார்.
யாழ்/வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் கொண்டக்கட்டை ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.வைத்திலிங்கம் சந்திரலிங்கம் (முன்னாள் பொலிகண்டி மேற்கு, கிராமசேவையாளர்) நேற்றையதினம் 05/08/2021 அன்று சுகயீனம் காரணமாக இறைவனடி சேர்ந்தார்.
நெடியகாடு வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு கார்மேகசுந்தரம் இலட்சுமிதேவி அவர்கள் 31/07/2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
மன்னார் அடம்பனை பிறப்பிடமாகவும், மன்னார் கள்ளியடியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு ஸ்ரீகிருஷ்ணன் கணேஸ்வரன் (ஆசிரியர் - மடு வலயம்) 22-07-2021 அன்று காலமானார்.
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் வல்வெட்டித்துறை, சென்னை, லண்டன், Toronto ஆகிய இடங்களை வாழ்விடங்களாகவும் கொண்ட திரு சேவரத்தினா ஜெயபாலசிங்கம் ஜூலை 10, 2021 அன்று Brampton , கனடாவில் காலமானார்.
ராகவையைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டிதுறையில் வசித்து, இந்தியா குன்னூரில் வசித்து வருபவருமான வெள்ளைச்சாமி பெரியதம்பி தம்பையா அவர்கள் 27-06-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
தெணி ஒழுங்கை நெடியகாடு வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சித்திவிநாயகம் சோமசுந்தரத்தின் மனைவி, திருமதி சோமசுந்தரம் கமலாதேவி (வசந்தா, கண்மணி) லண்டனில் நேற்றைய தினம் 19/06/2021 காலமானார்.
இலங்கை யாழ்/தொண்டைமானாறை பிறப்பிடமாகவும் சிலாபம், பருத்தித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம் கதிரமலை குருநாதன்(குரு) அவர்கள் நேற்று(11.06.2021) இறைவனடி சேர்ந்துள்ளார்கள்.