வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் சென்னை விடுதலை இல்லம் சாலிக்கிராமத்தை வாழ்விடமாகவும் கொண்ட வைரமுத்து இரத்தினசிகாமணி அவரகள் அவுஸ்திரேலியாவில் காலமானார்
யாழ்/ தொண்டமானற்றை. பிறப்பிடமாக கொண்ட தற்போது இந்தியாவில் திருச்சி மாவட்டம் சீனிவாச நகரில் உள்ள கனரா பாங்க் காலணியை வசிப்பிடமாகவும் கொண்ட அருந்தவராஜா& கமலாராணி(கமலம்) அம்மா அவர்கள் இன்று காலை 10.30. மணிக்கு இயற்கை எய்தினார்.
குச்சம் ஒழுங்கை, வல்வெட்டிதுறைப் பிறப்பிடமாகவும், புல்லாந்தி வைரவர் கோவிலடியை வாசிப்பிடமாகவும் கொண்ட செல்வராசா செல்வமனோகர் (செல்லக்குட்டி) அவர்கள் 27.07.2023 வியாழக்கிழமை அன்று காலமானார்.
வித்தனை ஒழுங்கை வல்வெட்டித்துறையை பிறப்படமாகவும் வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் இராமகிருஷ்ணன்( சின்ராசா மேத்திரியார்) அவர்கள் இன்று (09/06/2023) இறைவனடி சேரந்தார்.
நெடியக்காடு வல்வெட்டிதுறையைப் பிறப்பிடமாகவும்,மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும் கொண்ட அமுதாம்பிகை சந்திரபதி அவர்கள் 18-05-2023 இன்று அதிகாலை காலமானார்.
வல்வெட்டித்துறை நெடியகாட்டைப் பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.ஐயாத்துரை பத்மநாதன் அவர்கள் 12/05/2023 -வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லப்பா ஜெயசீலன் அவர்கள் 11-04-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
வல்வெட்டித்துறை ஊரிக்காட்டை பிறப்பிடமாகவும் தும்பளை,பருத்தித்துறையை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. சாவித்திரிதேவி அருணாசலம்துரை அவர்கள் இன்று (15/03/23) காலமானார் .
வல்வெட்டித்துறை வேம்படி ஒழுங்கையை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் Argenteuil, Cergy நகரை வதிவிடமாகவும் கொண்ட திருமதி இராமநாதன் மகாலெட்சுமி அவர்கள் திங்கட்கிழமை 27/02/2023 அன்று இறைவனடி சேர்ந்தார்.
வல்வெட்டித்துறை புதுவளவை பிறப்பிட மாகவும், நெடியகாட்டை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. நவமணிஅம்மாள் (தங்கன் அம்மா) - ஐயாமுத்து அவர்கள் 01-03-2023 புதன்கிழமை அன்று 103 வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.
வல்வெட்டித்துறை குச்சம் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், உலகுடைய பிள்ளையார் கோவிலடியை வாசிப்பிடமாகவும் கொண்ட அருணாசலம் நடராசலிங்கம் 01-01-2023 அன்று இறைவனடி சேர்ந்தார்.
வேம்படி வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், மானாங்கானை வல்வெட்டிதுறையைப் வாசிப்பிடமாகவும் கொண்ட திருமதி மகாலட்சுமிதேவி விநயாகமூர்த்தி 27-12-22 அன்று இறைவனடி சேர்ந்தார்.
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட அமரர் திருமதி தேவசிகாமணி பூலோகசவுந்தரி (மாம்பழம்) அவர்கள் 29.12.2022 அன்று வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.