யாழ். பொலிகண்டி வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், ஆதிகோவிலடி வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட புஸ்பராஜா தில்லைநாயகி அவர்கள் 01-12-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
வல்வெட்டிதுறையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், பின்பு செவின் கில்ஸ், சிட்னி, அஸ்ரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி புவனேஸ்வரி தில்லைகனகசபை 3/11/2022 அன்று இறைவனடி சேர்ந்தார்.
வல்வெட்டித்துறை மீனாட்சி அம்மன் கோவிலடியைச் சேர்ந்த சிவசம்பு ஞானவடிவேல் (ஞானக்கிளி) அவர்கள் நேற்று (31-10-2022) இந்தியா தஞ்சாவூரில் இறைவனடி சேர்ந்தார்.
வல்வெட்டித்துறை உதயசூரியன் வீதியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி புஷ்பேந்திரராணி(ராணி அக்கா) மாணிக்கத்தியாகராசா 14/ 10/2022 அன்று இறைவனடி சேர்ந்தார்.
நடராசாவீதி வல்வெட்டித்துறையை சேர்ந்தவரும் தற்போது இந்தியா சென்னையில் வசித்து வந்தவரும் ஆகிய சிவராஜதுரை வல்லிநாயகி(குட்டிபவா) அவர்கள் இயற்கை ஏய்தினார் என்பதை ஆழ்ந்த மனவருத்தத்துடன் தெரிவித்துகொள்கின்றேம்.
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், தொண்டைமானாறு மற்றும் உடுப்பிட்டியை வாசிப்பிடமாகவும் கொண்ட நவரெத்தினம் ஞானலக்ஷ்மி அவர்கள் நேற்று 06-08-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.
யாழ். வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட நடராஜா பாலசுந்தரம் (நடச்சி அண்ணா) அவர்கள் 26-07-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
யாழ்ப்பாணம் பருத்தித்துறை விநாயக முதலியார் வீதியைப் பிறப்பிடமாகவும் லண்டன் வெம்பிளியை வதிவிடமாகவும் கொண்ட திரு நல்லதம்பி சந்திரநாதன் அவர்கள் 20.07.2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், பருத்தித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட மார்க்கண்டு குலசிங்கராசா அவர்கள் வெள்ளிக்கிழமை (17/06/2022) அன்று சிவபதமடைந்தார்.