வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட திரு. வெற்றிவேற்பிள்ளை சக்திவேல் அவர்கள் இன்று 07-01.2020 செவ்வாய்க்கிழமை லண்டனில் காலமானார்.
வல்வெட்டித்துறை மீனாட்சி அம்மன் கோவிலடியை பிறப்பிடமாகவும், Toronto Canadaவில் வசித்தவருமான சோமசேகரம் மகாலெட்சுமி (மகாக்கா) தனது 94 வயதில் இறைவனடி எய்தினார்.
வல்வெட்டித்துறை தீருவில் முருகையன் கோவிலடியைப் பிறப்பிடம்காவும், இந்தியா திருச்சியை வதிப்பிடமாகவும் கொண்ட இராசமாணிக்கம் சிவலிங்கம் தனது 91 வது வாய்தில் இன்று இறைபதம் எய்தியுள்ளார்.
யாழ். கற்கோவளத்தைப் பிறப்பிடமாகவும், மயிலிட்டி, வவுனியா, கொழும்பு, கனடா, அமெரிக்கா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா லங்காநேசன் அவர்கள் 25-11-2019 திங்கட்கிழமை அன்று Austin Texas USA வில் காலமானார்.
வல்வெட்டித்துறை ஊரிக்காட்டை வதிவிடமாகக் கொண்டவரும், வல்வெட்டித்துறை சாயி நிலையத் தலைவருமான விநாயகமூர்த்தி யோகானந்தவேல் (MA) அவர்கள் இன்று அதாவது 26-11-2019 இல் காலமானார்.
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், கொழும்பு மற்றும் வல்வெட்டித்துறை சந்தியை வசிப்பிடமாகக் கொண்ட திரு.செபஸ்தியான்பிள்ளை ஜோசப் செளந்தரராஜ் (Retired District Inspector of Telecommunication) இன்று காலமானார்.
வல்வெட்டித்துறை நெடியகாட்டைப் பிறப்பிடமாகவும் கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட திருமதி மேகரஞ்சிதம் சக்திவேல் தமது 101 வயதில் 06-11-2019 அன்று இறைவனடி எய்தினார்.
யாழ். வல்வெட்டித்துறை காட்டுவளவைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட செல்வமணி விஜயகுமரகுரு அவர்கள் 31-10-2019 வியாழக்கிழமை அன்று காலையில் இறைவனடி சேர்ந்தார்.
வாழ்வை நெடியகாட்டை பிறப்பிடமாகவும், லண்டன் மிச்சம் பகுதியை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் கோணேஸ்வரன் அவர்கள் 25.10.2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்
வல்வெட்டித்துறை புதுவளவை பிறப்பிடமாகவும், வித்தனையை வதிவிடமாகவும் கொண்ட திருமதி.சரஸ்வதி அப்புலிங்கம் அவர்கள் 07.10.2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
தொண்டைமானாறை பிறப்பிடமாகவும், வவுனியா, சென்னையை விதிவிடமாகவும் கொன்ட திருமதி இராசலட்சுமி சுந்தரலிங்கம் அவர்கள் 14/09/2019 சனிக்கிழமை அன்று சென்னையில் இறைவனடி சேர்ந்தார்.
தொண்டைமானாற்றை பிறப்பிடமாகவும், யாழ் கே.கே.எஸ் வீதி சிவலிங்கப்புளியடியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி தெய்வாம்பிகை சண்முகரத்தினம் 23.07.2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
வல்வெட்டித்துறை கொண்டக்கட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வேலும்மயிலும் பாலகிருஷ்ணசாமி (செல்லியண்ணா) அவர்கள் 15/07/2019 திங்கட்கிழமை அன்று காலை 6.30 மணியளவில் காலமாகிவிட்டார்.
வல்வெட்டித்துறை, உதயசூரியன் கடற்கரை வீதியைப் பிறப்பிடமாகவும் ஊரிக்காட்டை வசிப்பிடமாகவும் கொண்டவரும் , யாழ் மின்சார நிலைய வீதி “ஞானம் ரெக்ஸ்ரைல்ஸ்” உரிமையாளருமான வேலும்மயிலும் ஞானகுரு அவர்கள் 12.06.2019 இன்று புதன்கிழமை இறைபதம் எய்தினார்.