வல்வெட்டித்துறை நெடியகாட்டை பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை மயிலேறும் பெருமாள் (சண்டி) லண்டனில் இன்று காலை 20-10-2016 இறைவனடி சேர்ந்தார்.
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் இலண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு சுப்பிரமணியம் பாலாஜி அவர்கள் 25/09/2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் (ஓய்வு பெற்ற நில அளவையாளர், நில அளவைத் திணைக்களம், இலங்கை) சிட்னி அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட கெங்காதரம்பிள்ளை வேலுப்பிள்ளை அவர்கள் 25.09.2016 ஞாயிறு அன்று இறைவனடி சேர்ந்தார்.
வல்வெட்டித்துறை கொத்தியாலைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிவிடமாகவும் கொண்ட திருமதி இராமசந்திரன் தனலட்சுமி (தனம்) அவர்கள் 14.09.2016 புதன்கிழமை அன்று காலமானார்.
யாழ் தொண்டைமானாறு செல்வசன்னிதியைப் பிறப்பிடமாகவும் கனடா மென்றியல் வதிவிடமாகவும் கொண்ட திரு. நாகேந்திரன் விசாகரத்தின அய்யர் அவர்கள் 26.08.2016 அன்று இறைவனடி சேர்ந்தார்.
வல்வெட்டித்துறை மதவடியை பிறப்பிடமாகவும் திருச்சி தென்றல் நகரை வசிப்பிடமாகவும் கொண்ட வல்வையின் மூத்த கடலோடிகளில் ஒருவரன திரு ந. மகாலிங்கம் அவர்கள் இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.
இலங்கை யாழ் /வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் தற்போது திருச்சி அம்மையப்ப நகரை வசிப்பிடமாக கொண்டவரும் காலம்சென்ற நவரத்தினம் அவர்களின் அன்பு மனைவி அன்னமுத்து அவர்கள் 19/08/2016(வெள்ளிக்கிழமை ) இறைவனடி சேர்ந்தார்.
இலங்கை யாழ்/நெடியகாடு வல்வெட்டித்துறை பிறப்பிடமாகவும், தற்போது திருச்சி KK நகரை வசிப்பிடமாக கொண்ட தீபாராம் டிரேடர்ஸ் நிறுவன உரிமையாளருமான அரிச்சந்திரபோஸ் அவர்கள் நேற்று (06/08/2016) சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
இலங்கை வல்வெட்டித்துறையைப் பூர்வீகமாகவும், தமிழ்நாடு திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயகாந்தன் ரஜீவன் நேற்று 05.06.2016 அன்று தமிழகத்தில் அகால மரணமானார்.
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வல்வை கொத்தியால் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும் கொண்ட திரு. சரவணமுத்து தர்மலிங்கம் இன்று 09.05.2016 காலை இயற்கை மரணம் அடைந்தார்.
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஒய்வு பெற்ற தபாலதிபரும், சட்டத்தரணியுமான கனகசுந்தரம் நடேசன் அவர்கள் வியாழக்கிழமை 05 - 05 - 2016 காலமானார்.
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்திருந்த திருமதி மகாலஷ்மி தர்மலிங்கம் அவர்கள் 28 - 04 -2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை குச்சம் ஒழுங்கை, இந்தியா, திருச்சி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அருமைச்சந்திரலிங்கம் சொரூபராணி அவர்கள் 24-04- 2016 ஞாயிற்றுக்கிழமை அன்று திருச்சியில் இறைவனடி சேர்ந்தார்.
யாழ் வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தங்கரெத்தினம் சிவசுந்தரம்( பழம் அக்கா) அவர்கள் 22.04.2016 அன்று இறைபதம் அடைந்தார்.
பருத்தித்துறை கற்கோவளத்தை பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை ஊறணி வாவினி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட ஒய்வு பெற்ற தபாலதிபர் பொன்னையா சந்திரதாஸ் அவர்கள் 21- 04- 2016 அன்று இயற்கை எய்தினார்.
கொண்டக்கட்டை வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் இங்கிலாந்தை வதிவிடமாகவும் (76 BOND ROAD, MITCHAM, SURREY, CR43HF) கொண்டிருந்த ராஜ்மோகன் (வசந்தன்) திருச்சிற்றம்பலம் அவர்கள் கடந்த 12.04.2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
யாழ்.வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட பார்வதிதேவி பாலசுப்பிரமணியம் அவர்கள் 02.04.2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
யாழ். வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ஆனந்தமயில் சுபத்திரையம்மா அவர்கள் தனது 88வது அகவையில் 28-03-2016 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.