யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவப்பிரகாசம் குமாரசாமி அவர்கள் 26-09-2015 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
யாழ் பருத்தித்துறையை பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை மற்றும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி சத்தியமுர்த்தி அவர்கள் 26.07.2015 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
இலங்கை வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி தில்லைஉமாதேவி காத்தலிங்கம் அவர்கள் நேற்று வியாழக்கிழமை (23.07.2015) தனது 72 ஆவது வயதில் இறைவனடி சேர்ந்தார்.
யாழ். வல்வெட்டித்துறை தெணியம்பையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை வளசரவாக்கத்தை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி காண்டீபன் அவர்கள் 04-07-2015 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
இலங்கை வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சி ஸ்ரீனிவாசநகரை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பரமகுருசாமி அருமைச்செல்வம் (அருமை) அவர்கள் 29.06.2015 அன்று இறைவனடி சேர்ந்தார்.
வல்வெட்டித்துறை நறுவிலடியை பிறப்பிடமாகவும், இலங்கை பதுளை ஹாலி எலவில் வாழ்ந்தவரும் பின் டென்மார்க் ஈக்காஸ்ற் நகரை வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு. இரத்தினவடிவேல் துரைச்செல்வம் அவர்கள் 23.05.2015 அன்று இறைவனடி சேர்ந்தார்.
வல்வெட்டித்துறை ஊரிக்காட்டை வசிப்பிடமாகவும் மீனாட்சி அம்மன் கோவிலடியை பிறப்பிடமாகவும் கொண்ட சாம்பசிவம் இந்திராணி அம்மா (மதுரை) இன்று(19-03-2015) அதிகாலை காலமானார்.
கொம்மந்தறை. வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், பெரியகுளம் நெடுங்கேணி, கொம்மந்தறை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு சிவக்கொழுந்து செல்வமாணிக்கம் அவர்கள் 18.03.2015 புதன்கிழமை காலமானார்.
பருத்தித்துறை, நாகலிங்கம் முதலியார் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ரதி மயிலேறும் பெருமாள் நேற்று முன்தினம் (11.0302015) புதன்கிழமை காலமானார்.
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் இந்தியா சென்னையை வதிவிடமாகவும் கொண்ட திருமதி மங்கையற்கரசி வல்லிபுரம் (சக்கரை), (அம்மன்கிளி) அவர்கள் 24.02.2015 அன்று காலமானார்.