வல்வெட்டித்துறை நறுவிலடியை பிறப்பிடமாகவும், இலங்கை பதுளை ஹாலி எலவில் வாழ்ந்தவரும் பின் டென்மார்க் ஈக்காஸ்ற் நகரை வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு. இரத்தினவடிவேல் துரைச்செல்வம் அவர்கள் 23.05.2015 அன்று இறைவனடி சேர்ந்தார்.
வல்வெட்டித்துறை ஊரிக்காட்டை வசிப்பிடமாகவும் மீனாட்சி அம்மன் கோவிலடியை பிறப்பிடமாகவும் கொண்ட சாம்பசிவம் இந்திராணி அம்மா (மதுரை) இன்று(19-03-2015) அதிகாலை காலமானார்.
கொம்மந்தறை. வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், பெரியகுளம் நெடுங்கேணி, கொம்மந்தறை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு சிவக்கொழுந்து செல்வமாணிக்கம் அவர்கள் 18.03.2015 புதன்கிழமை காலமானார்.
பருத்தித்துறை, நாகலிங்கம் முதலியார் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ரதி மயிலேறும் பெருமாள் நேற்று முன்தினம் (11.0302015) புதன்கிழமை காலமானார்.
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் இந்தியா சென்னையை வதிவிடமாகவும் கொண்ட திருமதி மங்கையற்கரசி வல்லிபுரம் (சக்கரை), (அம்மன்கிளி) அவர்கள் 24.02.2015 அன்று காலமானார்.
வல்வெட்டித்துறை முதிரைக்கட்டை ஒழுங்கையை பிறப்பிடமாகவும் குச்சம் ஒழுங்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பருவதாபத்தினி சினத்தம்பி அவர்கள் 15.02.2015 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். ..
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் தொண்டமானாற்றை வசிப்பிடமாகவும் தற்போது கொழும்பில் வசித்துவந்தவருமாகிய திரு.இரத்தினசாமி குமாரசுந்தரம் அவர்கள் 11.02.2015 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை மயிலிட்டியை மற்றும் இந்தியாவின் திருச்சியை வதிவிடமாகவும் கொண்ட மோகனதாஸ் திருநாவுக்கரசு அவர்கள் 08-01-2015 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
யாழ். வல்வெட்டித்துறை ஊரணியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட மலர்ரோவிணி அம்மா அருமைச்சந்திரலிங்கம் அவர்கள் 01-01-2015 வியாழக்கிழமை அன்று காலமானார்.
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. இராசலெட்சுமி முத்துக்குமாரசாமி அவர்கள் 28.12.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் இந்தியா சென்னையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திருமதி வடிவுடையம்மை குகநாதன் (புவனா) அவர்கள் நேற்று (20.12.14) அன்று இயற்கை எய்தினார்.
வல்வெட்டித்துறை வேம்படியைப் பிறப்பிடமாகவும், லண்டன் மிச்சம் பகுதியை வதிவிடமாகவும் கொண்ட திரு.ஆறுமுகம் உதயகுமார் அவர்கள் 07.12.2014 அன்று இறைவனடி சேர்ந்தார்.