6 ஆம் வட்டாரம் சென்மேரிஸ் மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிபிள்ளை அருணகிரிநாதன்(கற்கண்டு) 05.09.2018 இன்று காலை இறைபாதம் அடைந்துவிட்டார்.
யாழ் குச்சம் ஒழுங்கை வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வல்வை ஊறணி மற்றும் கனடா மொன்றியலை வதிவிடமாகவும் கொண்ட திரு.அம்பிகைபாகர் வேதவனம் அவர்கள் 05-06-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
மலேசியாவைப் பிறப்பிடமாகவும் வல்வெட்டித்துறை திருகோணமலை இரத்மலானை வசித்தவருமாகிய திருமதி மகேஸ்வரி பாலவடிவேல் அவர்கள் 04 - 05 - 2018 திகதியன்று கொழும்பில் காலமானார்.
வல்வெட்டித்துறை கப்பலுடையவர் வீதி, மதவடியை பிறப்பிடமாகவும், உஷா பவனம், ஊரிக்காடு எனும் முகவரியை வதிவிடமாகவும் கொண்ட கதிர்காமத்தம்பி விமலதாஸ் அவர்கள் 30-04-2018 அன்று இறைவனடி சேர்ந்தார்.
யாழ் வல்வெட்டித்துறை பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி நிர்மலாதேவி தேவசிகாமணி அவர்கள் 28-04-2018 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும், நோர்வையை (Oslo)வசிப்பிடமாகவும் கொண்ட பரஞ்சோதி சண்முகராசா (தம்பிக்கிளி) அவர்கள் 17-04-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வதிவிடமாகவும் கொண்ட திருமதி தவமணிதேவி குகன் அவர்கள் இன்று ( 11.04.2018 ) மாலை இறையடி எய்தினார்
யாழ்.வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவகுருப்பிள்ளை நாராயணசாமி அவர்கள் 07-04-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
வல்வெட்டித்துறை குச்சம் ஏத்தத்தடியை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பாஸ்கரானந்தவேல் விஜயசந்திரன் (ஜெயம்) 26.03.2018 அன்று திங்கட்கிழமை காலமானார்.
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், கொழும்பு நாவலவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவகாமசுந்தரி பஞ்சலிங்கம் அவர்கள் வியாழக்கிழமை 28.12.2017 அன்று காலமானார்.
இலங்கையை பிறப்பிடமாகவும், யாழ் வல்வெட்டித்துறை, இந்தியா, மட்டக்களப்பு, இங்கிலாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட காமாட்சிசுந்தரம் (துரை) அவர்கள் 05-12-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
நெடியகாடு, வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவலிங்கநாதன் கனகசுந்தரம் அவர்கள் இன்று (05/12/2017) அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் இலங்கை வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், ஊரிக்காட்டை வசிப்பிடமாகவும், தற்போது இந்தியா திருச்சி குமரன் நகரை வசிப்பிடமாகவும் கொண்ட அமிர்தேஸ்வரராஜா அவர்கள் 02.12.2017 சனிக்கிழமை அன்று காலமானார்.
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திரு ஆறுமுகம் அதிரூபசிங்கம் அவர்கள் கடந்த 06-07-2017 அன்று வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
திருகோணமலை தென்னைமரவாடியைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வதிவிடமாகவும் கொண்ட சரவணமுத்து மயில்வாகனம் அவர்கள் 03-07-2017 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
வல்வெட்டித்துறை பொலிகண்டியை பிறப்பிடமாகவும், கருமண்டபம் RMS காலனியை வதிவிடமாகவும் கொண்ட செல்வரத்தினம் தங்கவேலாயுதம் அவர்கள் 28-06-2017 அன்று இரவு 11.30 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.
வல்வெட்டித்துறை குச்சத்தை பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட உருத்திரசிகாமணி வேலுப்பிள்ளை அவர்கள் 13.06.2017 செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
வல்வெட்டித்துறை காளிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வதிவிடமாகவும் கொண்ட சம்பூரணம் சுந்தரமூர்த்தி (மங்கையர்கரசி) 28 - 05 - 2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.