யாழ் வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இலங்கை மகாவலி அபிவிருத்தி திட்டம், நைஜீரியா, சிம்பாபுவே, Botswana போன்ற இடங்களில் பொறியியலாளராகக் கடமையாற்றியவரும், Sydney, Australiaவை வசிப்பிடமாக கொண்டிருந்த செல்லையா சிறீகணேஷ் (Selliah-Sriganesh) அவர்கள் 16 -05-2019 வியாழனன்று இறைவனடி சேர்ந்தார்.
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் நெடியகாடு, காந்தி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.சோதிமயம் சந்திரவதனா அவர்கள் 12/04/2019 அன்று இறைவனடி சேர்ந்தார்.
குழந்தைவேல் ஞானவேல் அவர்கள் 08/04/2019 அன்று கொழும்பில் காலமானார். அன்னார் வல்வெட்டித்துறை குச்சம் ஒழுங்கை மற்றும் கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாக கொண்டவர்.
வல்வெட்டித்துறை நெடியகாட்டைப் பிறப்பிடமாகவும், கனடா ரொறண்டோவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.சிவகணேசன் சுதர்சன் 04-04-2019 அன்று இறைவனடி சேர்ந்தார் என்பதை அறியத் தருகின்றோம்.
கொழும்பு கொட்டாஞ்சேனையைப் பிறப்பிடமாகவும், கனடா மற்றும் லண்டன் வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயபிரகாஷ் கதிரேசு அவர்கள் 22-03-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
வல்வெட்டிதுறையைப் பிறப்பிடமாகவும், ஊரிக்காட்டை வாசிப்பிடமாகவும் கொண்ட கோணநாயகம் செல்வாவிநாயகம் அவர்கள் இன்று அதிகாலை வெள்ளிக்கிழமை 15-02-2019 இறைபதம் எய்தினார்.
வல்வெட்டித்துறை நெடியகாட்டைப் பிறப்பிடமாகவும் Toronto கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திரு. சரவணப்பெருமாள் பாலசேகர் அவர்கள் February 10, 2019 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அரியாலையைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறையை முன்னாள் வதிவிடமாகவும், திருச்சியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நவரட்ணம் சண்முகராசா 01.02.2019 அன்று காலமானார்.
வல்வெட்டித்துறை தெனியம்பையை பிறப்பிடமாகவும் இந்தியா மண்டப முகாமை வதிவிடமாகவும் கொண்ட தீயாகராஜா ராஜலெட்சுமி அவர்கள் 29/1/2019 பிற்பகல் 2 மணியளவில் இயற்கை மரணம் ஏய்தினார்.
வல்வெட்டித்துறை ரேவடியைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டிதுறையையும், கொழும்பையும் வதிவிடமாகவும் கொண்ட சிவஞானசுந்தரம் சந்திரமணி(சந்திரா) அவர்கள் 18.01. 2019 அன்று கொழும்பில் காலமானார் .
யாழ் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் கொழும்பை முன்னாள் வதிவிடமாகவும், பிரித்தானியாவை வதிவிடமாகவும் கொண்ட ஐயாமுத்து அருணாசலம் சிவானந்தம் அவர்கள் 13.01.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
யாழ் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் சிட்னியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.முத்துக்குமாரசாமி செல்வசுந்தரம் (JP) அவர்கள் 01-01-2019 அன்று சிட்னியில் காலமானார்.
வல்வெட்டித்துறை சின்னமலை மங்களஸ்தானைப் பிறப்பிடமாகவும், LONDON TOOTING ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி வாசுகி வரதராஜ் (வண்ணமக்கா Catering உரிமையாளர்) இன்று (12-12-2018) இறைவனடி சேர்ந்தார்.
வல்வெட்டித்துறை கொத்தியாலைப் பிறப்பிடமாகவும் இந்திய ஜயப்பா நகரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி வேலும்மயிலும் மகேந்திரலஷ்மி அவர்கள் 18.11.2018 அன்று இறைவனடி சேர்ந்தார்.
யாழ் வல்வெட்டித்துறை தீருவில் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும் கனடா Bramton பகுதியை வதிவிடமாகவும் கொண்ட சண்முகலிங்கம் சந்திரமோகன் (மோக்குட்டி) அவர்கள் 05.10.2018 இறைவனடி சேர்ந்தார்.
வல்வெட்டித்துறை ஆலடியை சேர்ந்த திரு.பூபாலகிருஷ்ணசாமி அகமணிதேவர் (ஓய்வு பெற்ற தபாலதிபர், (சமாதான நீதவான் ) அவர்கள் இன்று (20.09.2018) இறைவனடி சேர்ந்தார்,
வல்வெட்டித்துறை ஊரிக்காடு சோடாக்கடை ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி இரத்தினகுமாரி சக்திவேல் (பவானி) அவர்கள் இன்று 13.09.18 நண்பகல் காலமானார்.