யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பத்மினி சுதந்திரசோதி அவர்கள் 20-04-2026 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி(Accountant), புஷ்பராசமணி(பொற்கொடி) தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் சின்னமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சுதந்திரசோதி அவர்களின் அன்பு மனைவியும்,
சோனியா(லண்டன்), ஹரன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
லினு, ரஷ்மி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
விஹான், ரோஷான், இமாயா ஆகியோரின் அப்பம்மாவும்,
ரஞ்சனி, ரவீந்திரன், ராஜேந்திரன், மகேந்திரன், சுரேந்திரன், உஷாயினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தர்மபாலன், தமிழ்த்தாய், காலஞ்சென்றவர்களான கருணாகரன், நடராசா, தர்மசிவநாயகி, திருமணித்தேவி, வள்ளி நாயகமணி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 26 Apr 2026
1:00 PM 3:00 PM
Asian Funeral Care - Mitcham, South London
66/67, Monarch Parade, London Rd, Mitcham CR4 3HB, United Kingdom
கிரியை
Get Direction
Monday, 27 Apr 2026
10:00 AM 12:30 PM
Tooting & Mitcham Community Sports Club
Imperial Sports Ground, Bishopsford Rd, Morden SM4 6BF, United Kingdom
தகனம்
Monday, 27 Apr 2026
1:30 PM
Get Direction
South London Crematorium Rowan Rd, London SW16 5JG, United Kingdom
விருந்து உபசாரம்
Get Direction
Monday, 27 Apr 2026
3:00 PM
Tooting & Mitcham Community Sports Club
Imperial Sports Ground, Bishopsford Rd, Morden SM4 6BF, United Kingdom
தொடர்புகளுக்கு
ஹரன் - மகன் 0044 7888725310
சோனியா - மகள் 0044 7745632754
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.