வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவலிங்கம் சேகரன் அவர்கள் June 14, 2026 அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான அம்மான் செல்லத்துரை, வள்ளியம்மாள் மற்றும் கோபால், பரிபூரணம் (முட்டாசியம்மா) ஆகியோரின் அன்புப்பேரனும்,
காலஞ்சென்ற சிவலிங்கம் மற்றும் ரஞ்சிதம் ஆகியோரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற விஐயகுமார் மற்றும் மரியராணி ஆகியோரின் மதிப்புமிகு மருமகனுமாவார்.
அன்னார் துஷ்யந்தியின் அன்புக்கணவரும்,
சமிக்ஷா, ஷவன், ஷரோன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அமுதா , சரவணன் ஆகியோரின் பாசமிகு தம்பியும்,
ராஜேந்திரன், பாமினி மற்றும் துஷ்யந்தன் , நிசாந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனருமாவார்.
அன்னாரின் ஈமைகிரியைகள் பற்றிய விபரம்
திகதி : June 19, 2026 - வெள்ளிக்கிழமை
நேரம்: காலை 8 - 11 மணிவரை
இடம்: Brampton Crematorium and Visitation Centre
Address : 30 Bramwin Court
Brampton ON L6R 5G2
தொடர்புகளுக்கு :
ராஜேந்திரன் ( மைத்துனர்) - 647 237 4546
அமுதா ( சகோதரி) - 647 639 3003
துஷ்யந்தி ( மனைவி) - 647 231 7346
சரவணன் ( சகோதரன்) - + 44 7595 934730
நன்றி
குடும்பத்தினர்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.