இலங்கை யாழ்ப்பணம் வல்வெட்டித்துறை பிறப்பிடமாகவும் தமிழ்நாடு - திருச்சி ( கருமண்டபம் ) வசிப்பிடமாகவும் கொண்ட சோதிலிங்கம் - வள்ளிக்கோடி 23 ஆம் திகதி காலமானார்.
காலம்சென்ற சிவகுரு பார்வதிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மகளும்,
காலம்சென்ற இளையதம்பி செல்லம்மா ஆகியோரின் மருமகளும்,
காலம சென்ற சோதிலிங்கம் அவர்களின் மனைவியும் ( விவாகரத்து ) ஆவர்.
சந்திராதேவி (இந்தியா) ரமேஷ் ( இந்தியா ) சுரேஷ் ( மாவீரர் மேஜர் இலங்கேஸ்வரன்) ராகவன் ( கனடா ) ஆகியோரின் பாசமிகு அம்மாவும்.
ரமேஷ் ஜெயலட்சுமி, சபாரத்தினம் சத்தியசீலன் ஆகியோரின் அன்பு மாமியாரும்.
மீனாலோஜினி (மீனா) தருமச்சந்திரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும.
சத்தியகலா ( இறப்பு ) சதிஸ்வரன் , ரஜீபா( இறப்பு ) சோதியா, பிரேமன், ரஜீபன், ரக்க்ஷா, தினிஷா. ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சனோஜ், சன்வியா, கவின், விகான், நிவின், ஜனுஷா, ஜதுர்ஷினி, விதுஷி. ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவர்.
திருச்சி, ஓயாமரி சுடுகாடுட்டில் சகல மரியதையுடன் சைவ சமய முறைப்படி 23 April 2026 அன்று அன்னாரின் நல்லுடல் அடக்கம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டு அன்னாரி ஆன்மா அமைதி பெற பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
ராகவன்-மகன்( கனடா ) +1 514 662 2210
ரமேஷ்-மகன் ( இந்தியா) +91 99942 55048
சந்திரா-மகள் ( இந்தியா ) +91 73975 24799
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.