இறுதி கிரியைகள் பற்றிய விபரம் - திரு. துரைராஜரட்ணம் நவநீதன்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/04/2026 (வெள்ளிக்கிழமை)
மரண அறிவித்தல்
திரு. துரைராஜரட்ணம் நவநீதன்
அன்னை மடியில் : 12.11.1972 ஆண்டவன் அடியில் : 12.04.2026
வல்வெட்டித்துறை ஊறணியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட திரு. துரைராஜரட்ணம் நவநீதன் அவர்கள் 12.04.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், லலிதாவின் அன்புக் கணவரும்,
வினு, திவ்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலம் சென்ற துரைராஜரட்ணம், தயாநிதி ஆகியோரின் அன்புப் புதல்வனும்,
காலம் சென்ற இராமநாதன், இராஜலஷ்மி ஆகியோரின் பாசமிகு மருமகனும்,
காலம் சென்றவர்களான சேர்மன் நவரத்தினம் வள்ளி நாயகி ஆகியோரினதும், காலம் சென்றவர்களான ஆனந்தராசா ஆதிலட்சுமி ஆகியோரினதும் பாசமிகு பேரனும்,
சத்யவதி (சத்யா), காலம் சென்ற நிலானி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்வதயாழன் (மாறன்), ஜெயராஜா (வெள்ளிப் பவுண்), சங்கரலிங்கம், மனோகர், லக்ஷ்மணன், மதிவதனா, காலம் சென்ற ராஜாராம், றஜனி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்,
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களுக்கு அறியத்தருகின்றோம்.
இறுதி கிரியைகள் பற்றிய விபரம்
Saturday (18/04/2026)
Viewing 4-6 pm
Angel funeral Services
1103 London Rd
Thornton Heath
CR7 6JJ
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளிற்கு:
மைத்துனர் பாபு : +447904727377
நண்பன் ஜெயலிங்கம் : +447958652647
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.