எண்ணைதாங்கிக் கப்பல் 'Morning Glory' அமெரிக்காவின் Navy seals இனால் கையகப்படுத்தப்பட்டது
பிரசுரிக்கபட்ட திகதி: 19/03/2014 (புதன்கிழமை)
எண்ணைதாங்கிக் கப்பலான Morning Glory அமெரிக்காவினுடைய சிறப்புப் படையணியான நேவி சீல்ஸினால் (US Navy Seals) கையகப்படுத்தப்பட்டுள்ளது. உள்ளூர் கிளர்சிகளைக் கொண்டுள்ள லிபியாவின் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலுள்ள Al-Sidra என்னும் துறைமுகத்தில் 37,000 மெட்ரிக் தொன் மசகு எண்ணையை (Crude oil) லிபிய அரசாங்கத்தின் முறையான அனுமதியின்றி ஏற்றியதற்காகவே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சைப்ரசிற்கு (Cyprus) தென்கிழக்காக சுமார் 20 கடல் மைல்கல் தூரத்தில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் கப்பல் மாலுமிகள் எவருக்கும் எதுவித தீங்கும் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவமானது கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.