வல்வை முத்துமாரியம்மன் ஆலயத்தில் நேற்று மாலை நடைபெற்ற காத்தவாரயன் படையல்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/05/2014 (புதன்கிழமை)
வல்வை முத்துமாரியம்மன் ஆலய மகோற்வத்தின் நேற்று காலை நடைபெற்ற தேர் திருவிழாவினைத் தொடர்ந்து காத்தவாரயன் படையல் சிறப்பாக நடைபெற்றது.
காத்தவாரயன் வெளிவீதி எழுந்தருளிய பின் கழுவேரி முன் படையலிட்டு பூசைநிகழ்வுகளைத் தொடர்ந்து பக்தர்கள் நேர்த்தி வைத்த கால்நடைகளுக்கு (ஆட்டுக்கடா, சேவல்) மஞ்சள் தண்ணீர் தெளிக்கபட்ட பின்னர், படையல் சோறு பக்தர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.