வல்வையில் துரிதமாக நடைபெற்று வரும் வடக்கு கிழக்கு உள்ளுராட்சி முன்னேற்றத்திட்டத்தின்( NEL SHP) வேலைத்திட்டங்களை நேற்று உலக வங்கியின் உயர் மட்ட குழுவினர் பார்வையிட்டு சென்றனர்.
அவர்கள் நெற்கொழு வைரவர் கோயிலின் முன் வீதி, ரேவடி கடற்கரையில் நடைபெற்றுவரும் அணைக்கட்டு மற்றும் இந்த கடற்கரையில் கட்டப்பட்டுவரும் பாலம் போன்றவற்றை பார்வையிட்டனர்.
அதன் பின்பு நடைபெற்றுவரும் வேலைத் திட்டத்தினையும், அதனுடன் தொடர்புடைய மேலதிக செயற்பாடுகள் பற்றியும் கலந்துரையாடலிலும் கலந்துகொண்டனர் . அதனை தொடர்ந்து உலக வங்கியின் உயர்மட்ட குழுவினருக்கு மதியபோசன உபசாரம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.