Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.  

வல்வெட்டித்துறை.ORG ஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது

போட்டிக்கோ கலைஞர் வல்வை. ஐ.அ.சிவானந்தம் அவர்கள் ஒரு பார்வை - கி. செ. துரை
பிரசுரிக்கபட்ட திகதி: 07/02/2019 (வியாழக்கிழமை)      [videos]
போட்டிக்கோ கலைஞர் வல்வை. ஐ.அ.சிவானந்தம் அவர்கள் ஒரு பார்வை - கி. செ. துரை
[மேலும் வாசிக்க...] 
லண்டன் பூபாள ராகங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 07/02/2019 (வியாழக்கிழமை)     [photos]
லண்டன் பூபாள ராகங்கள்
[மேலும் வாசிக்க...] 
31 ஆம் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பும் - ஐயாமுத்து அருணாசலம் சிவானந்தம்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/02/2019 (புதன்கிழமை)     [photos]
31 ஆம் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பும் - ஐயாமுத்து அருணாசலம் சிவானந்தம்
[மேலும் வாசிக்க...] 
ஸ்ரீ வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி பிரம்மோற்சவ விஞ்ஞாபனம் - 2019
பிரசுரிக்கபட்ட திகதி: 06/02/2019 (புதன்கிழமை)     [photos]
வல்வை நகர் சிவபுரம் ஸ்ரீ வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 06 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ..
[மேலும் வாசிக்க...] 
சிவகுரு வித்தியாசாலை வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி அழைப்பிதழ்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/02/2019 (புதன்கிழமை)     [photos]
சிவகுரு வித்தியாசாலை வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி அழைப்பிதழ்
[மேலும் வாசிக்க...] 
பரு பிரதேச செயலக விளையாட்டு 2019 - சதுரங்கத்தில் நெடியகாடு 2ஆம் இடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/02/2019 (செவ்வாய்க்கிழமை)    
பருத்தித்துறை பிரதேச செயலக 2019ம் ஆண்டுக்கான விளையாட்டு விழாவின் போட்டிகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது. இதன் வரிசையில் பெண்களுக்கான..
[மேலும் வாசிக்க...] 
பரு பிரதேச செயலக விளையாட்டு 2019 - மேசைப்பந்தாட்டத்தில் வல்வை அணி 2 ஆம் இடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/02/2019 (செவ்வாய்க்கிழமை)     [photos]
பருத்தித்துறை பிரதேச செயலக 2019ம் ஆண்டுக்கான விளையாட்டு விழாவின் போட்டிகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது. இதன் வரிசையில் பெண்களுக்கான..
[மேலும் வாசிக்க...] 
சிதம்பரக்கல்லூரியின் இல்ல மெய்வல்லுநர் போட்டி 2019
பிரசுரிக்கபட்ட திகதி: 04/02/2019 (திங்கட்கிழமை)     [photos]
யாழ் வல்வை சிதம்பரக் கல்லூரி வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப்போட்டி நேற்று முன்தினம் சனிக் கிழமை இடம்பெற்றது. பாடசாலை அதிபர் திரு.குருகுலலிங்கம்..
[மேலும் வாசிக்க...] 
வல்வையில் நடைபெற்ற மகோதய புண்ணிய கால தீர்த்தம்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/02/2019 (திங்கட்கிழமை)     [photos]
கிஞ்சித் நியூன மஹோதய புண்ணியகால சமுத்திரதீர்த்தம் இன்று காலை வல்வெட்டித்துறை ஊரணித் தீர்த்தக் கடற்கரியிலும் இடம்பெற்றது. அமாவாசை - திங்கட்கிழமை - திருவோண நட்சத்திரம்..
[மேலும் வாசிக்க...] 
யாழ் மாவட்ட கராத்தே - பரு பிரதேச செயலக பெண்கள் முதலாமிடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/02/2019 (திங்கட்கிழமை)     [photos]
யாழ் மாவட்டத்திற்குட்பட்ட பிரதேச செயலகங்களுக்கிடையிலான 21 வயதிற்கு மேற்ப்பட்ட ஆண்கள், பெண்கள் இருபாலருக்குமான காரத்தே போட்டிகள் நேற்று யாழ் மத்திய கல்லூரி ..
[மேலும் வாசிக்க...] 
சுற்றாடல் சமூக விழிப்புணர்வை பறைசாற்றிய இல்லங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/02/2019 (திங்கட்கிழமை)     [photos]
யாழ் வல்வை சிதம்பரக் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நேற்று முன்தினம் பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது. நிகழ்வில் சுற்றாடல் மற்றும் சமூக...
[மேலும் வாசிக்க...] 
மரண அறிவித்தல் - நவரட்ணம் சண்முகராசா(பாபு)
பிரசுரிக்கபட்ட திகதி: 04/02/2019 (திங்கட்கிழமை)     [photos]
மரண அறிவித்தல் - நவரட்ணம் சண்முகராசா(பாபு)
[மேலும் வாசிக்க...] 
றெயின்போ வி.கழகத்தின் புதிய அங்கத்தவர் விபரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/02/2019 (ஞாயிற்றுக்கிழமை)    
வல்வெட்டித்துறை றெயின்போ விளையாட்டுக்கழகம் மற்றும் சனசமூக நிலையம் ஆகியவற்றின் பொதுக்கூட்டம் நேற்றைய தினம் 02/02/19 அன்று நேரம் மாலை 5:30 க்கு..
[மேலும் வாசிக்க...] 
வலைத்தளங்களின் பாதிப்பை பறைசாற்றிய பாடசாலை இல்லம்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/02/2019 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
யாழ் உடுவில் மகளிர் கல்லூரி வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நேற்று பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது. நிகழ்வில் சமூக வலை தளங்களில் இளைஞர்களிடையே..
[மேலும் வாசிக்க...] 
பரு பிரதேச செயலக விளையாட்டு 2019 - வல்வை அணி 2ம்இடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/02/2019 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
பருத்தித்துறை பிரதேச செயலக 2019ம் ஆண்டுக்கான விளையாட்டு விழாவின் போட்டிகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது. இதன் வரிசையில் பெண்களுக்கான..
[மேலும் வாசிக்க...] 
SUJA fashion world shop - விளம்பரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/02/2019 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
SUJA fashion world shop - விளம்பரம்
[மேலும் வாசிக்க...] 
தைப்பொங்கல் முதல் மகா கும்பாபிஷேகம் வரை ... பரபரப்பான ஒரு வார நிகழ்வின் தொகுப்பு – வல்வையூர் அப்பாண்ணா
பிரசுரிக்கபட்ட திகதி: 02/02/2019 (சனிக்கிழமை)     [photos]
15-01-2019 செவ்வாய் : உழவர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளில் காலை உதயம். யந்திர பூசையின் இறுதிநாளான இன்று மகா கும்பாபிஷேகத்தின் பிரதம குருவான...
[மேலும் வாசிக்க...] 
அ.மி.த.க பாடசாலையில் நடைபெற்ற வருடாந்த இல்ல மெய்வன்மைப் போட்டிகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 02/02/2019 (சனிக்கிழமை)     [photos]
வல்வை அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலை வருடாந்த இல்ல மெய்வன்மைப் போட்டிகள் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 02.00 நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் ஆலய வீதியில்...
[மேலும் வாசிக்க...] 
வல்வை நகராட்சி மன்றத்தின் பொதுசன நூலகம் புதிய இடத்தில்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/02/2019 (வெள்ளிக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை சந்தியிலமைந்துள்ள நவீன சந்தை கட்டடத்தொகுதியின் மேல்மாடியில் இதுவரை காலமும் இயங்கி வந்த நகராட்சி மன்றத்தின் பொதுசன நூலகம் இன்று (01.02.2019) முதல்...
[மேலும் வாசிக்க...] 
அமரர் ஐ.அ. சிவானந்தம் அண்ணா ஒரு காலத்தில் வல்வையின் கதாநாயகன் - கி.செல்லத்துரை
பிரசுரிக்கபட்ட திகதி: 01/02/2019 (வெள்ளிக்கிழமை)     [photos]
அப்போது எனக்கு பதினொரு வயது.. தீர்த்தம் வரப்போகிறது போட்டிக்கோ வேலைகள் சூடு பிடித்துவிட்டன. பிள்ளையார் கோயில் மடத்திற்கு ஓடுகிறேன் அங்கே அப்பு அண்ணாவின்..
[மேலும் வாசிக்க...] 
முதுகல்விமாணி பட்டத்தினை பெற்ற சாந்தகுமார் ஆசிரியர்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/02/2019 (வெள்ளிக்கிழமை)     [photos]
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் 22.01.2019 அன்று நடைபெற்ற 34வது பட்டமளிப்பு விழாவில் முதுகல்விமாணி(M.Ed First class) பட்டத்தினை வல்வெட்டித்துறை சேர்ந்த திரு ராஜதுரை சாந்தகுமார்..
[மேலும் வாசிக்க...] 
மிக மோசமாக காணப்படும் தொண்டைமானாறு வல்லை வீதி
பிரசுரிக்கபட்ட திகதி: 01/02/2019 (வெள்ளிக்கிழமை)    
தொண்டைமானாறு வல்லை வீதி மிக மோசமாக சேதமடைந்துள்ளமையால் அவ்வீதியூடான போக்குவரத்து பெரும் பாதிப்புக் குள்ளாகியுள்ளது. மிக நீண்ட காலமாக புனரமைப்பு எதுவுமின்றி ..
[மேலும் வாசிக்க...] 
உத்தரதேவி ரயிலின் பயணக் கட்டணம்
பிரசுரிக்கபட்ட திகதி: 31/01/2019 (வியாழக்கிழமை)    
கடந்த ஞாயிற்றுக்கிழமை வைபவ ரீதியாக ஆரம்பிக்கப்பட்டு நேற்று முன்தினம் புதன்கிழமை தொடக்கம் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ள S13 உத்தரதேவி ரயிலின் பயணக் கட்டணம் ..
[மேலும் வாசிக்க...] 
கணபதி பாலர் பாடசாலையில் நடைபெற்ற கால்கோள் விழாவும், ஒராண்டு நிறைவு விழாவும்
பிரசுரிக்கபட்ட திகதி: 31/01/2019 (வியாழக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி பாலர் பாடசாலையில் இன்று புதிய பாலர்களை வரவேற்கும் கால்கோள் விழாவும் , புதிய கட்டட ஒராண்டு நிறைவு விழாவும் சிறப்பாக நடைபெற்றது. கணபதி ...
[மேலும் வாசிக்க...] 
இறுதிக் கிரியை பற்றிய விபரம் - சாந்தமூர்த்தி கமலவதனா
பிரசுரிக்கபட்ட திகதி: 31/01/2019 (வியாழக்கிழமை)     [photos]
இறுதிக் கிரியை பற்றிய விபரம் - சாந்தமூர்த்தி கமலவதனா
[மேலும் வாசிக்க...] 
3 வருடங்களில் சரக்கு கப்பல்களை கையாளவுள்ளது காங்கேசன்துறை
பிரசுரிக்கபட்ட திகதி: 30/01/2019 (புதன்கிழமை)     [photos]
காங்கேசந்துறை துறைமுகம் 2021 ஆம் ஆண்டளவில் பொருட்களை எடுத்துச் செல்லக்கூடிய கப்பல் சேவையை கொண்ட துறைமுகமாக மாற்றப்படுமென்று அமைச்சர் சாகல ரட்னாயக்க..
[மேலும் வாசிக்க...] 
ஜார்ஜ் ஃபெர்ணாண்டஸ் காலமானார்
பிரசுரிக்கபட்ட திகதி: 30/01/2019 (புதன்கிழமை)     [photos]
இந்தியாவின் முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்ணாண்டஸ் இன்று காலமானர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர் எனக் கருதப்பட்ட திரு ஜார்ஜ் ஃபெர்ணாண்டஸ்...
[மேலும் வாசிக்க...] 
மாவீரர்கள் தூபியில் மாற்று இயக்க உறுப்பினர்களுக்கும் தூபி அமைப்பு எதிர்த்து பிரேரணை - த.தே கூட்டமைப்பால் தோற்கடிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 30/01/2019 (புதன்கிழமை)    
வல்வெட்டித்துறை தீருவில் பூங்காவில் தமிழீழ விடுதலைப்புலிகளின் குமரப்பா புலேந்திரன் உள்ளிட்ட 12 பேரின் நினைவுத் தூபிகளை தவிர்த்து ரெலோ உள்ளிட்ட வேறு குழுக்களின் பேராளிகளின்...
[மேலும் வாசிக்க...] 
மரண அறிவித்தல் - சாந்தமூர்த்தி கமலவதனா
பிரசுரிக்கபட்ட திகதி: 30/01/2019 (புதன்கிழமை)     [photos]
மரண அறிவித்தல் - சாந்தமூர்த்தி கமலவதனா
[மேலும் வாசிக்க...] 
மரண அறிவித்தல் - தீயாகராஜா ராஜலெட்சுமி
பிரசுரிக்கபட்ட திகதி: 29/01/2019 (செவ்வாய்க்கிழமை)     [photos]
மரண அறிவித்தல் - தீயாகராஜா ராஜலெட்சுமி
[மேலும் வாசிக்க...] 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில்  எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.
கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<May - 2024>>>
SunMonTueWedThuFriSat
   1234
5
6
7
8
9
10
11
1213
14
15161718
19
20
21
22
23
2425
26
2728293031 
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai