Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.  

வல்வெட்டித்துறை.ORG ஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது

மானாங்கானை ஸ்ரீ பராசக்தி அம்பாள் ஆலய வசந்த மண்டப அடிக்கல் நாட்டல்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/03/2019 (சனிக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை மானாங்கானை அருள்மிகு ஸ்ரீ பராசக்தி அம்பாள் ஆலயத்தில் புதிய வசந்த மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று வெள்ளிக்கிழமை (08.03.2019) ...
[மேலும் வாசிக்க...] 
கலாவாணி சனசமுக நிலைய உதைபந்து - வல்வை வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 08/03/2019 (வெள்ளிக்கிழமை)    
கம்பர்மலை கலாவாணி சனசமுக நிலையத்தின் வைரவிழா முன்னிட்டு அழைக்கப்பட்ட கழகங்களிற்கிடையில் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி தற்பொழுது நடைபெற்று..
[மேலும் வாசிக்க...] 
காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 08/03/2019 (வெள்ளிக்கிழமை)    
காங்கேசன்துறை துறைமுகத்தை விரைவாக அபிவிருத்தி செய்வதற்கான அரசாங்கம் காணிகளை பெற்று கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக நேற்று ...
[மேலும் வாசிக்க...] 
வல்வை ஸ்ரீவாலாம்பிகா சமேத வைத்தீஸ்வரர் வருடாந்த மகோற்சவம் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 07/03/2019 (வியாழக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை வாலம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி கோயில் வருடாந்த மகோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து 15 தினங்கள் நடைபெறவுள்ள..
[மேலும் வாசிக்க...] 
அந்தியேஷ்டி நிகழ்வு - அமரர் திரு. சரவணப்பெருமாள் பாலசேகர்
பிரசுரிக்கபட்ட திகதி: 07/03/2019 (வியாழக்கிழமை)     [photos]
அந்தியேஷ்டி நிகழ்வு - அமரர் திரு. சரவணப்பெருமாள் பாலசேகர்
[மேலும் வாசிக்க...] 
கோணநாயகம் செல்வவிநாயகம் அவர்கள் பற்றிய குறிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 07/03/2019 (வியாழக்கிழமை)     [photos]
கோணநாயகம் செல்வவிநாயகம் அவர்கள் பற்றிய குறிப்பு
[மேலும் வாசிக்க...] 
நேற்று மகாசிவராத்திரி, வல்வை சிவன் கோவிலிலும் சிறப்பு வழிபாடு
பிரசுரிக்கபட்ட திகதி: 05/03/2019 (செவ்வாய்க்கிழமை)     [photos]
மகா சிவராத்திரி இந்துக்களால் கொண்டாடப்படும் சிவபிரானுக்குரிய விரதமாகும். இவ்விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி ...
[மேலும் வாசிக்க...] 
90வது பிறந்தநாள் - திருமதி கோணலிங்கம் சிந்தாமணி
பிரசுரிக்கபட்ட திகதி: 05/03/2019 (செவ்வாய்க்கிழமை)     [photos]
90வது பிறந்தநாள் - திருமதி கோணலிங்கம் சிந்தாமணி
[மேலும் வாசிக்க...] 
கலாவாணி உதைபந்து - யங்கமன்ஸ், வல்வை போட்டிகள் சமநிலை
பிரசுரிக்கபட்ட திகதி: 04/03/2019 (திங்கட்கிழமை)    
கம்பர்மலை கலாவாணி லீக் உதைபந்து போட்டிகள் இன்று கம்பர்மலை யங்கமன்ஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது. இன்றைய போட்டியில் வல்வை விளையாட்டுக் கழகத்தை ..
[மேலும் வாசிக்க...] 
வல்வை ஒன்றியம் மறுமலர்ச்சி பெற்றிருப்பது இன்னொரு நம்பிக்கை தருகிறது - கி.செல்லத்துரை
பிரசுரிக்கபட்ட திகதி: 04/03/2019 (திங்கட்கிழமை)    
வல்வை ஒன்றியம் மறுபடியும் புனரமைக்கப்பட்டு புதிய நிர்வாகம் தேர்வாகியிருப்பதை அறிந்து மறுபடியும் உள்ளத்தில் ஒரு மகிழ்ச்சி பரவியது. வல்வை ஒன்றியம் என்பது ஏன் ...
[மேலும் வாசிக்க...] 
அன்னை முத்துமாரி பேருந்து சேவையின் இணையத்தள முகவரி
பிரசுரிக்கபட்ட திகதி: 04/03/2019 (திங்கட்கிழமை)    
அன்னை முத்துமாரி பேருந்து சேவையின் இணையத்தள முகவரி
[மேலும் வாசிக்க...] 
பரு பிரதேச செயலக விளையாட்டு 2019 - உதைபந்து வல்வை மகளிர் அணி 2 ஆம் இடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/03/2019 (ஞாயிற்றுக்கிழமை)    
பருத்தித்துறை பிரதேச செயலக பெண்களுக்கான உதைபந்தாட்ட போட்டியானது இன்று அல்வாய் நக்கீரன் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்றது. இறுதியாட்டத்தில் அல்வாய் நக்கீரன்..
[மேலும் வாசிக்க...] 
வல்வையில் இடம்பெற்ற 60வது இரத்ததான முகாம்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/03/2019 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறையில் சந்தியில் அமைந்துள்ள நகரசபை மண்டபத்தில் இன்று காலை 08.30 மணிக்கு இரத்ததான நிகழ்வு ஆரம்பமாகியிருந்தது. இன்றைய இரத்ததான முகாமை ..
[மேலும் வாசிக்க...] 
நேற்று இடம்பெற்ற மாணிக்கவாசகர் ஊர்வலம்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/03/2019 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வல்வை ஸ்ரீ வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு மாணிக்கவாசகர் ஊர்வலம் நேற்று நடைபெற்றது. விசேட பூசையைத் தொடர்ந்து...
[மேலும் வாசிக்க...] 
வல்வை ஒன்றியத்தின் அறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 02/03/2019 (சனிக்கிழமை)     [photos]
வல்வை ஒன்றியத்தின் அறிக்கை
[மேலும் வாசிக்க...] 
வல்வை சனசமூக நிலைய பவள விழா கொண்டாட்டங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 02/03/2019 (சனிக்கிழமை)     [photos]
வல்வை சனசமூக நிலைய பவள விழா கொண்டாட்டங்கள்
[மேலும் வாசிக்க...] 
உயர்கல்வி, தொழிற்கல்வி தொடர்பிலான தகவல்கள் அடங்கிய கையேடு
பிரசுரிக்கபட்ட திகதி: 02/03/2019 (சனிக்கிழமை)    
வடமாகாண இளைஞர் , யுவதிகளின் தொழிற்கல்வியினை மேம்படுத்தும் நோக்கில் வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் , விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார...
[மேலும் வாசிக்க...] 
பரு பிரதேச செயலக விளையாட்டு 2019 - கரப்பந்தாட்டத்தில் வல்வை பெண்கள் அணி 2 ஆம் இடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/03/2019 (வெள்ளிக்கிழமை)    
பருத்தித்துறை பிரதேச செயலக 2019ம் ஆண்டுக்கான விளையாட்டு விழாவின் போட்டிகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது. இக்கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியானது...
[மேலும் வாசிக்க...] 
வடக்கு பாடசாலைகளுக்கு விடுமுறை
பிரசுரிக்கபட்ட திகதி: 01/03/2019 (வெள்ளிக்கிழமை)    
வடக்கில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை விசேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிவராத்திரி சமய அனுஷ்டானங்களை...
[மேலும் வாசிக்க...] 
பரு பிரதேச செயலக விளையாட்டு 2019 - கரப்பந்தாட்டத்தில் வல்வை ஆண்கள் அணி 2 ஆம் இடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/03/2019 (வெள்ளிக்கிழமை)    
பருத்தித்துறை பிரதேச செயலக 2019ம் ஆண்டின் விளையாட்டு விழாவில் ஒரு அங்கமான கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியானது நேற்றைய தினம் மாதனை விளையாட்டுக்கழக மைதானத்தில்..
[மேலும் வாசிக்க...] 
வல்வையில் 60வது இரத்ததான முகாம்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/03/2019 (வெள்ளிக்கிழமை)     [photos]
வல்வையில் 60வது இரத்ததான முகாம்
[மேலும் வாசிக்க...] 
வல்வை சனசமூக நிலைய மூன்று தினங்கள் இடம்பெறவுள்ள நாடகங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/02/2019 (வியாழக்கிழமை)     [photos]
வல்வை சனசமூக நிலைய மூன்று தினங்கள் இடம்பெறவுள்ள நாடகங்கள்
[மேலும் வாசிக்க...] 
ஸ்ரீ வாலம்பிகா சமேத வைத்தீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் -2019 -வல்வையூர் அப்பாண்ணா
பிரசுரிக்கபட்ட திகதி: 27/02/2019 (புதன்கிழமை)     [photos]
விளம்பி வருடம் மாசி மாதம் 22ஆம் திகதி 06-03-2019 புதன்கிழமை காலை 11 மணிக்கு ஸ்ரீ வைத்தீஸ்வரப் பெருமானுக்கு கொடியேற்றம்...
[மேலும் வாசிக்க...] 
மரண அறிவித்தல் -தனபாலசிங்கம் தங்கரட்ணம்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/02/2019 (செவ்வாய்க்கிழமை)     [photos]
மரண அறிவித்தல் -தனபாலசிங்கம் தங்கரட்ணம்
[மேலும் வாசிக்க...] 
அந்தியேட்டி அழைப்பிதழ் - சாந்தமூர்த்தி கமலவதனா
பிரசுரிக்கபட்ட திகதி: 26/02/2019 (செவ்வாய்க்கிழமை)     [photos]
அந்தியேட்டி அழைப்பிதழ் - சாந்தமூர்த்தி கமலவதனா
[மேலும் வாசிக்க...] 
உலகின் தலைசிறந்த பத்து ஆசிரியர்களில் ஒருவராக வல்வை பெண்மணி யசோதா
பிரசுரிக்கபட்ட திகதி: 25/02/2019 (திங்கட்கிழமை)     [photos]
அவுஸ்திரேலியாவின் சிட்னி மாநகரில் உயர்நிலைக் கல்லூரி ஒன்றில் வரலாறு, சமூக கலாசார புவியியல் பாடத்தினைக் கற்பிக்கும் இவர், 2014 ஆம் ஆண்டு Australian Council இனுடைய..............
[மேலும் வாசிக்க...] 
விளம்பரம் - காணி விற்பனைக்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 25/02/2019 (திங்கட்கிழமை)    
விளம்பரம் - காணி விற்பனைக்கு
[மேலும் வாசிக்க...] 
கலாவாணி சனசமுக நிலைய உதைபந்து - வல்வை வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 25/02/2019 (திங்கட்கிழமை)     [photos]
கம்பர்மலை கலாவாணி சனசமுக நிலையமானது 60வது (வைரவிழா) ஆண்டினை முன்னிட்டு உதைப்பந்தாட்ட போட்டித் தொடர் நேற்று வடமராட்சி, பருத்தித்துறை லீக்லிருந்து...
[மேலும் வாசிக்க...] 
கண்டியில் இடம்பெற்ற காரத்தே போட்டிகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/02/2019 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
கண்டியில் நேற்று நடைபெற்ற 18 வது சர்வதேச S K A காரத்தே போட்டியில் (18th international S K A karate championship) வல்வெட்டித்துறையைச் சேர்ந்த மாணவர்கள் பங்குபற்றியிருந்தார்கள்.
[மேலும் வாசிக்க...] 
வல்வை ஒன்றியத்தின் நிர்வாக உறுப்பினர் விபரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/02/2019 (ஞாயிற்றுக்கிழமை)    
வல்வை ஒன்றியத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும், புதிய நிர்வாக சபைத் தெரிவும் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு இடம்பெற்றது. இப்பொதுக் கூட்டத்தில்..
[மேலும் வாசிக்க...] 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில்  எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.
கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<May - 2024>>>
SunMonTueWedThuFriSat
   1234
5
6
7
8
9
10
11
1213
14
15161718
19
20
21
22
23
2425
26
2728293031 
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai