Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.  

வல்வெட்டித்துறை.ORG ஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது

ஆய்வுதினம் மற்றும் தொழில் வழிகாட்டல்
பிரசுரிக்கபட்ட திகதி: 22/03/2019 (வெள்ளிக்கிழமை)     [photos]
பாடசாலை ஆய்வுகள் தினம் 14.03.20196 அன்று யா தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தில் வித்தியாலய அதிபர் இரா. சிறீநடராசா அவர்கள் தலைமையில்...
[மேலும் வாசிக்க...] 
வல்வை சிவன் கோவில் தீர்த்தத் திருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 21/03/2019 (வியாழக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை வாலாம்பிகா சமேத வைத்தீஸ்வரர் வருடாந்த மகோற்சவத்தின் இறுதித் திருவிழாவான தீர்த்தத் திருவிழா இன்று காலை இடம்பெற்றுள்ளது. காலை 8 மணியளவில் நடேசர்..
[மேலும் வாசிக்க...] 
வல்வை சிவன் கோவில் பஞ்சரத பவனி
பிரசுரிக்கபட்ட திகதி: 20/03/2019 (புதன்கிழமை)     [photos]
இலங்கையின் வடபகுதியில் அமைந்துள்ள மிகப் பெரிய சிவன் ஆலயங்களில் ஒன்றானதும், திரு.பிரபாகரன் அவர்களின் மூதாதையர்களிற்கு சொந்தமானதுமான, வல்வெட்டித்துறை...
[மேலும் வாசிக்க...] 
கலாவாணி உதைபந்து - வல்வை வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 20/03/2019 (புதன்கிழமை)     [photos]
கம்பர்மலை கலாவாணி சன சமூக நிலைய வைர விழாவை முன்னிட்டு அமரர் முருகன் இராசையா ஞாபகார்த்தமாக 35வயதிற்கு மேற்பட்டோருக்கான உதைப்பந்து சுற்றுப்போட்டி...
[மேலும் வாசிக்க...] 
பரு பிரதேச செயலக பிரதேச விளையாட்டு விழா அழைப்பிதழ்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/03/2019 (புதன்கிழமை)     [photos]
பரு பிரதேச செயலக பிரதேச விளையாட்டு விழா அழைப்பிதழ்
[மேலும் வாசிக்க...] 
இந்திரவிழாவிற்கு பங்களிப்பை செய்யுமாறு வேண்டுகிறோம்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/03/2019 (புதன்கிழமை)     [photos]
இந்திரவிழாவிற்கு பங்களிப்பை செய்யுமாறு வேண்டுகிறோம்
[மேலும் வாசிக்க...] 
அமரர் முருகன் இராசையா ஞாபகார்த்த உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/03/2019 (புதன்கிழமை)     [photos]
கம்பர்மலை கலாவாணி சன சமூக நிலைய வைர விழாவை முன்னிட்டு நடாத்தும் 35வயதிற்கு மேற்பட்டோருக்கான உதைப்பந்து சுற்றுப்போட்டி இன்று...
[மேலும் வாசிக்க...] 
VEDAவினால் வல்வை மக்களுக்கோர் வேண்டுகோள்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/03/2019 (புதன்கிழமை)     [photos]
வல்வை மாணவர்களின் நிலையான கல்வி அபிவிருத்திக்கும், கல்வி முன்னேற்றத்திற்கும் VEDA கல்வி நிலையத்திற்கு சில அத்தியாவசிய தேவைப்பாடுகள் பூர்த்தி செய்யப்பட வேண்டி ...
[மேலும் வாசிக்க...] 
கிளிநொச்சி விளையாட்டு மைதானத்தின் கட்டடத் தொகுதி திறப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 19/03/2019 (செவ்வாய்க்கிழமை)     [photos]
சர்வதேச தரத்திலான அனைத்து வசதிகளைக்கொண்ட கிளிநொச்சி விளையாட்டு மைதானத்தின் நீச்சல் மற்றும் உள்ளக விளையாட்டு அரங்குகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பான..
[மேலும் வாசிக்க...] 
கணபதி படிப்பகத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் இடம்பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 19/03/2019 (செவ்வாய்க்கிழமை)    
வல்வை கணபதி படிப்பகத்தின் 52வது வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை 17/03/2019 அன்று பிற்பகல் 4.30 மணிக்கு...
[மேலும் வாசிக்க...] 
கலாவாணி சனசமுக நிலைய உதைபந்து - அரையிறுதிக்கு யங்கம்பன்ஸ்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/03/2019 (ஞாயிற்றுக்கிழமை)    
கம்பர்மலை கலாவாணி சன சமூக நிலைய வைர விழா முன்னிட்டு நடாத்தும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி நேற்றைய தினம் கம்பர்மலை யங்கம்பன்ஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில்...
[மேலும் வாசிக்க...] 
வல்வை சனசமூக சேவா நிலைய பவளவிழா கொண்டாட்டங்களின் விபரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/03/2019 (சனிக்கிழமை)     [photos]
வல்வை சனசமூக சேவா நிலைய பவளவிழா கொண்டாட்டங்களின் விபரம்
[மேலும் வாசிக்க...] 
பரு பிரதேச செயலக விளையாட்டு 2019 - கபடியில் வல்வை பெண்கள் அணி இரண்டாமிடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/03/2019 (சனிக்கிழமை)    
பருத்தித்துறை பிரதேச செயலக விளையாட்டு விழா 2019இன் ஓர் அங்கமான பெண்களுக்கான கபடி நேற்று முன்தினம் நடைபெற்றது. இப்போட்டியில் பருத்தித்துறை யுனைட்டைட் ..
[மேலும் வாசிக்க...] 
பவள விழா காணும் வல்வை சனசமூக சேவா நிலையம் – வல்வையூர் அப்பாண்ணா
பிரசுரிக்கபட்ட திகதி: 15/03/2019 (வெள்ளிக்கிழமை)    
1943ல், தற்போதைய நவீன சந்தை கட்டிட்டத்தின் வடக்கு புறமாக – தற்பொழுது இடிந்த நிலையில் உள்ள கிட்டங்கியலும், பின்னர் தனியார் கடைப்பகுதிகளிலும், “வல்வை இலவச வாசிக்க சாலை
[மேலும் வாசிக்க...] 
அந்தியேட்டி அழைப்பிதழ் - அமரர் கோணநாயகம் செல்வவிநாயகம்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/03/2019 (வெள்ளிக்கிழமை)     [photos]
அந்தியேட்டி அழைப்பிதழ் - அமரர் கோணநாயகம் செல்வவிநாயகம்
[மேலும் வாசிக்க...] 
VEDA கல்வி நிலையத்தின் நிதி நிலைமை பற்றிய அறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 14/03/2019 (வியாழக்கிழமை)     [photos]
VEDA கல்வி நிலையத்தின் நிதி நிலைமை பற்றிய அறிக்கை
[மேலும் வாசிக்க...] 
விளம்பரம் - Niro Painting Group
பிரசுரிக்கபட்ட திகதி: 14/03/2019 (வியாழக்கிழமை)     [photos]
விளம்பரம் - Niro Painting Group
[மேலும் வாசிக்க...] 
வல்வெட்டித்துறை வல்வை ஒன்றியத்தின் செயற்பாடுகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/03/2019 (வியாழக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை வல்வை ஒன்றியத்தின் செயற்பாடுகளில் ஒன்றான வல்வெட்டித்துறையிலுள்ள ஆறு பாடசாலைகளுக்கு மாணவர்களுக்கான சிறப்பு நூல்கள் பாடசாலை அதிபர்களிடம் ...
[மேலும் வாசிக்க...] 
1963ம் ஆண்டு வல்வை சனசமூக நிலையத்தில் இடம்பெற்ற கட்டுரைப் போட்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 13/03/2019 (புதன்கிழமை)     [photos]
1963ம் ஆண்டு எமது சனசமூக நிலையத்தினால் கட்டுரைப் போட்டி நடைபெற்றது. 18வயதுக்கு மேற்பட்டோருக்கான கட்டுரைப்போட்டியில் ஆ.அதிரூபசிங்கம் அவர்கள் ..
[மேலும் வாசிக்க...] 
அல்வாயூர்க் கவிஞர் மு.செல்லையா படைப்புகள் - வெளியீடு விழா
பிரசுரிக்கபட்ட திகதி: 13/03/2019 (புதன்கிழமை)     [photos]
அல்வாயூர்க் கவிஞர் மு.செல்லையாவின் படைப்புக்கள் உள்ளடங்கிய பெருந்தொகுதியின் வெளியீட்டு விழா எதிர்வரும் 17.03.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு யா/தேவரையாளி ...
[மேலும் வாசிக்க...] 
VEDA கல்வி நிலையத்தின் முக்கிய செயற்பாடுகள் பற்றிய அறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 13/03/2019 (புதன்கிழமை)     [photos]
VEDA கல்வி நிலையத்தின் முக்கிய செயற்பாடுகள் பற்றிய அறிக்கை
[மேலும் வாசிக்க...] 
இயற்கை உரம் தயாரிப்பில் அபிவிருத்தி உத்தியோகத்தர்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/03/2019 (செவ்வாய்க்கிழமை)     [photos]
கொம்மந்துறையைச் சேர்ந்த திரு. ரகுபதி ஜெயக்குமார் இயற்கை உரம் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றார். இப்பகுதிகளில் கிடைக்கப்பெறும் இயற்கை பசலைகளுடன் ஆபிரிக்க ..
[மேலும் வாசிக்க...] 
பரு பிரதேச செயலக விளையாட்டு 2019 - கூடை பந்தில் நெடியகாடு மகளிர் அணி 2 ஆம் இடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/03/2019 (செவ்வாய்க்கிழமை)    
பருத்தித்துறை பிரதேச செயலக அணிகளிற்கிடையிலான வருடாந்த விளையாட்டுப்போட்டியின் ஓர் அங்கமான பெண்களுக்கான கூடைபந்தாட்ட போட்டி நேற்று .
[மேலும் வாசிக்க...] 
பரு பிரதேச செயலக விளையாட்டு 2019 - எல்லே போட்டியில் வல்வை 2 ஆம் இடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/03/2019 (செவ்வாய்க்கிழமை)    
பருத்தித்துறைபிரதேச செயலக அணிகளிற்கிடையிலான வருடாந்த விளையாட்டுப்போட்டியின் ஓர் அங்கமான எல்லே போட்டியானது 09.03.2019 அன்று அல்வாய் மனோகரா..
[மேலும் வாசிக்க...] 
கணபதி படிப்பகத்தின் 52வது வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகசபை தெரிவு
பிரசுரிக்கபட்ட திகதி: 11/03/2019 (திங்கட்கிழமை)     [photos]
வல்வை கணபதி படிப்பகத்தின் 52வது வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் எதிர்வரும்...
[மேலும் வாசிக்க...] 
எம்மைத் தொடர்பு கொள்வதற்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 10/03/2019 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
எம்மைத் தொடர்பு கொள்வதற்கு
[மேலும் வாசிக்க...] 
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வெளிச்சவீடுகள் புனரமைக்கப்படும்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/03/2019 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள 6 வெளிச்சவீடுகள் புனரமைக்கப்படும் என்று துறைமுக மற்றும் கப்பல் துறை, தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார். வரவு ..
[மேலும் வாசிக்க...] 
ரெயின்போ வி.கழகத்தின் 76ஆம் ஆண்டு விளையாட்டுப்போட்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 10/03/2019 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
ரெயின்போ வி.கழகத்தின் 76ஆம் ஆண்டு விளையாட்டுப்போட்டி
[மேலும் வாசிக்க...] 
அந்தியேட்டி அழைப்பும் நன்றி நவிலலும் - திருமதி சரோஜினிதேவி குமரப்பாபிள்ளை
பிரசுரிக்கபட்ட திகதி: 10/03/2019 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
அந்தியேட்டி அழைப்பும் நன்றி நவிலலும் - திருமதி சரோஜினிதேவி குமரப்பாபிள்ளை
[மேலும் வாசிக்க...] 
NVQ கற்கைநெறி தொடர்பான வல்வை ஒன்றியஅறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 09/03/2019 (சனிக்கிழமை)     [photos]
NVQ கற்கைநெறி தொடர்பான வல்வை ஒன்றியஅறிக்கை
[மேலும் வாசிக்க...] 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில்  எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.
கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<May - 2024>>>
SunMonTueWedThuFriSat
   1234
5
6
7
8
9
10
11
1213
14
15161718
19
20
21
22
23
2425
26
2728293031 
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai