Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
வல்வை ஊக்குவிற்பு இளைஞர் குழுவினால் வல்வைக்கு உட்பட்ட கழகங்களுக்கிடையிலான One Day உதைப்பந்து சுற்றுப்போட்டிகள் இன்று காலை றெயின்போ விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது. இந்த சுற்றுப்போட்டிக்கு 7 விளையாட்டுக்கழகங்கள் பங்குபற்றியிருந்தன........
வல்வெட்டித்துறை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலைக்கு நேற்று காலை 09.00 மணியளவில் போட்டோ பிரதி இயந்திரம் வழங்கப்பட்டது. போட்டோ பிரதி இயந்திரம் கிடைத்தமைக்காக வல்வை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை அதிபரால் நன்றி தெரிவித்து அறிக்கை விடப்பட்டுள்ளது. இவ்வறிக்கை ...........
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நாளான தீர்த்தத்திருவிழா கடந்த புதன்கிழமை அன்று இரவு இந்திர விழா மிகவும் சிறப்புடன் நடைபெற்றது. ஆயிரக்கானக்கானோர் பங்கு பற்றிய குறித்த இந்திரவிழாவின் சில பகுதிகளை காணொளி காணலாம்
வல்வையில் வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் பின்னர் கரகம் மற்றும் பாற்குடம் நேர்த்திக்கடன்கள் இடம்பெறுவது மிகவும் வழமையானதொன்றாகும். கீழே படங்களில் நேற்று மாலை இடம் பெற்ற கரகம், பாற்குடம் நேர்த்திக்கடன்களைக் காணலாம்
நடந்து முடிந்த இந்தியாவின் 16 ஆவது மக்களவைத் தேர்தல் முடிவுகள் சற்று முன் வெளியாகியுள்ளன. இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 337 தொகுதிகளையும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 58 தொகுதிகளையும் ஏனைய கட்சிகள் ..........
வல்வெட்டித்துறை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலைக்கு இன்று காலை 09.00 மணியளவில் வன்னிப் பார்வை அற்றோர் சங்கத்தலைவரும், நம்பிக்கை ஒளி நிறுவனத்தின் அங்கத்துவருமான திரு. ரூபன் அவர்களினால் போட்டோ பிரதி இயந்திரம் பாடசாலை அதிபர் திருமதி சேதுலிங்கம் மங்களேஸ்வரி அவர்களிடம் ...........
வல்வை விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்படும், அமரர் பரஞ்சோதியப்பா மற்றும் அமரர் சந்திரமோகன் ஆகியோரின் ஞாபகார்த்த 9 நபர் கொண்ட லீக் முறையிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதியாட்டம் நேற்று மாலை நடைபெற்றது. அமரர் பரஞ்சோதியப்பா, சந்திரமோகன் ..........
வாடி ஒழுங்கை,வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் சுந்தர் நகர் திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சுந்தரமூர்த்தி தெய்வானைப்பிள்ளை (சின்னக்கிளி) அவர்களின் முதலாண்டு நினைவு நாள் 17/05/2014 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது.
வல்வை விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்படும், அமரர் பரஞ்சோதியப்பா மற்றும் அமரர் சந்திரமோகன் ஆகியோரின் ஞாபகார்த்த 9 நபர் கொண்ட லீக் முறையிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின், மூன்றாம் இடத்திற்கான போட்டியும் மற்றும் இறுதிப்போட்டியும் இன்று மாலை 03.30 மணிக்கு நடைபெற்றது.
கடந்த 30 ஆம் திகதி ஆரம்பமான லண்டன் டூட்டிங் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இறுதித் திருவிழாவான தீர்த்தத்திருவிழா நேற்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மகோற்சவத்தின் நேற்றைய இறுதி திருவிழாவின் மாலை நேரத்தில் ஆரம்பித்திருந்த இந்திரவிழா எதிர்பார்த்ததைவிட மிகவும் சிறப்புடன் நடைபெற்றிருந்தது. இவ்விழாவின் நிகழ்வினை காண்பதற்காக ஆயிரக்காணக்கானோர் பல்வேறு இடங்களிலிருந்து .....
சிதம்பரா நலன்புரிவோர் வலையமைப்பின் (Chithambara Well wishers Network - CWN) கலந்துரையாடல் எதிர்வரும் 19.05.2014 திங்கட்கிழமை அன்று மாலை 08.00 மணியளவில் 31 - 39 kingswood House, Miles Road, Mitcham, Durry, CR4 3DA என்ற முகவரியில் ..........
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மகோற்சவத்தின் இன்றைய இந்திர விழாவையொட்டி பல்வேறு நிகழ்வுகள் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருப்பதுடன், மக்கள் கூட்டமும் அதிகரித்துக் கொண்டிருப்பதை படங்களில் காணலாம்.
வல்வெட்டித்துறை முத்துமாரி அம்மன் தீர்த்த திருவிழாவையொட்டி தற்போது வசந்த விழா வல்வையில் இடம்பெற்று வருகிறது. வல்வெட்டிதுறையின் வேம்படி பகுதியிலிருந்து அம்பாள் ஆலயம் வரை வீதியின் இருமருங்கிலும் வாழைகள் கட்டபட்டு மின்விளக்குகள் கட்டப்பட்டு விமரிசையாக வசந்த விழா ....
கடந்த 30 ஆம் திகதி ஆரம்பமான வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இறுதித் திருவிழாவான தீர்த்தத்திருவிழா இன்று முற்பகல் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. தீர்த்த உற்சவத்திற்காக அம்பாள் சுமார் 7 மணியளவில் ஆலயத்திலிருந்து புறப்பட்டு சுமார் ....
வல்வை முத்துமாரியம்மன் ஆலய மகோற்வத்தின் நேற்று காலை நடைபெற்ற தேர் திருவிழாவினைத் தொடர்ந்து காத்தவாரயன் படையல் சிறப்பாக நடைபெற்றது. காத்தவாரயன் வெளிவீதி எழுந்தருளிய பின் கழுவேரி முன் படையலிட்டு பூசைநிகழ்வுகளைத் தொடர்ந்து பக்தர்கள் நேர்த்தி வைத்த கால்நடைகளுக்கு ..
லண்டன் டூட்டிங் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. நேற்றுக் காலை 10.00 மணியளவில் பூசைகளுடன் தேர்த்திருவிழா ஆரம்பமானது. தேர் திருவிழாவின் போது அம்பாள் தனது ஆலயத்திலிருந்து புறப்பட்டு பய்டன் (Byton) நகர....
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தினை சிறப்பிக்கும் வகையில் வல்வைப் பிரதேசத்தின் பருத்தித்துறை – காங்கேசந்துறை வீதியின் பல பகுதிகள் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டுவருகின்றன. இதன் வரிசையில், வல்வெட்டிதுறைச் சந்தியில் அமைந்துள்ள வல்வை ..
Valvettithurai Sri Muthumariamman temple chariot festival held today. The Chariots commenced to underway in the outer roads of the temples at about 0900 hours and reached their destinations at about 1230 hours, where special Pooja is taking place now. Large numbers of devotees, including considerable number of VVTrs, living in other parts of Srilanka and ........
நடைபெற்றுவரும் வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் அழித்தல் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது. சுமார் 8 மணியளவில் தேர்களின் வீதி உலா சுமார் 9 மணியளவில் ஆரம்பித்து, சுமார் 1230 மணியளவில் அம்பாளின் தேர் தரிப்பிடத்தை ......
நேற்று முன்தினம் முடிவடைந்துள்ள இந்தியாவின் 16 ஆவது மக்களவைத் தேர்தல் தொடர்பாக இந்தியாவின் பல்வேறு செய்தி நிறுவனங்கள் தமது வாக்குக் கணிப்புக்களை வெளியிட்டுள்ளன. என்.டபிள்யு.எஸ். சி ஓட்டர் நிறுவனம் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டது. ..........
லண்டன் டூட்டிங் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் நேற்று சப்பறத் திருவிழா இடம்பெற்றது. இன்று காலை 10.00 மணியளவில் தேர்த்திருவிழா இடம்பெறவுள்ளது. தேர் திருவிழாவின் போது அம்பாள் தனது ஆலயத்திலிருந்து புறப்பட்டு பய்டன் (Byton) நகர வீதியினூடாக மீண்டும் டூட்டிங்...
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் 13 ஆம் திருவிழாவான சப்பற திருவிழா நேற்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இரவு 08.௦௦ மணியளவில் வசந்த மண்டப பூசையுடன் ஆரம்பமான திருவிழா 11. 30 மணி வரை நடைபெற்றது.
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் 12 ஆம் நாள் இரவுத் திருவிழாவான புலி வேட்டைத் திருவிழா நேற்று முன்தினம் இடம்பெற்றது. குறித்த திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளை காணொளியில் காணலாம்.
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான தேர் திருவிழா இன்று காலை இடம்பெறவுள்ளது. தேர்த் திருவிழாவிற்குரிய வசந்த மண்டப பூசை காலை 8 மணியளவில் ஆரம்பமாகின்றது.
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நாளான தீர்த்தத் திருவிழாவைச் சிறப்பிக்கும் வகையில், வல்வை பிரதேசத்தின் பருத்தித்துறை – காங்கேசந்துறை வீதி பல வழிகளில் அலங்கரிக்கப்பட்டுவருகின்றன. கீழே படங்களில் சிவபிரான் உருத்திரதாண்டவம் ஆடும் திருக்......
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நாளான தீர்த்தத் திருவிழாவைச் சிறப்பிக்கும் வகையில், வல்வை பிரதேசத்தின் பருத்தித்துறை – காங்கேசந்துறை வீதியின் பல பகுதிகள் பல வண்ணங்களில் அலங்கரிக்கப்பட்டுவருகின்றன.
லண்டன் டூட்டிங் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலும் நேற்று புலிவேட்டைத் திருவிழா இடம்பெற்றது. வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தையொட்டி, லண்டன் மற்றும் கனடாவில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் ஆலயங்களிலும் கடந்த சில வருடங்களாக .......
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் 12 ஆம் திருவிழாவான புலிவேட்டைத் திருவிழா நேற்று இரவு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இரவு சுமார் 8 மணியளவில் வசந்தமண்டப பூசையுடன் ஆரம்பித்திருந்த திருவிழா நள்ளிரவு வரை நீடித்திருந்தது. புலி வேட்டை நிகழ்வுகள் இரவு 09 மணியளவில்....
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.