Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
வல்வை விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்படும், அமரர் பரஞ்சோதியப்பா மற்றும் அமரர் சந்திரமோகன் ஆகியோரின் ஞாபகார்த்த 9 நபர் கொண்ட லீக் முறையிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின், இன்றைய போட்டியில் சைனிங்க்ஸ் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து ரெயின்போ .....
வல்வெட்டித்துறையில் நடைபெற்றுவரும் வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நாளான தீர்த்தத் திருவிழாவை முன்னிட்டு உருவப்படங்கள் தற்பொழுது வல்வெட்டித்துறையின் சில பகுதிகளில் அமைக்கப்பட்டு வருகின்றன. படங்களில் பருத்தித்துறை ......
வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் அமைந்துள்ள தீருவில் இளைஞர் விளையாட்டுக் கழக மைதானத்தின் புனரமைப்பு வேலைகளின் இரண்டாம் கட்ட வேலைகள் கடந்த 07 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன. தீருவில் இளைஞர் விளையாட்டுக் கழக மைதான புனரமைப்பு வேலைகள் தொடர்ந்து ......
வல்வை விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்படும், அமரர் பரஞ்சோதியப்பா மற்றும் அமரர் சந்திரமோகன் ஆகியோரின் ஞாபகார்த்த 9 நபர் கொண்ட லீக் முறையிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின், இன்றைய போட்டியில் உதயசூரியன் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து தீருவில் இளைஞர் விளையாட்டுக்கழகம் .........
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 10 ஆம் நாள் பகல் திருவிழா நண்பகல் அளவில் நிறைவுற்றது. வருடாந்த மகோற்சவத்தின் பூங்காவன மகோற்சவம் நாளை நடைபெறவுள்ளது. இன்றைய இரவு தண்டிகை, மற்றும் நாளைய பூங்காவன நிகழ்வுகள் எமது இணைய...
வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும் பிறப்பிடமாகவும் கொண்ட திரு கணேசமூர்த்தி பாஸ்கரன் அவர்கள் இன்று (09.05 .2014) காலமானார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் அவரது இல்லத்தில் நடைபெற்று இன்று பிற்பகல் 04.௦௦ மணியளவில் ஊரணி இந்து மயானத்தில் தகனம் ....
வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும் பிறப்பிடமாகவும் கொண்ட திருமதி மகமாசி அம்மா சுப்பிரமணியராசா அவர்கள் இன்று (09.05 .2014) காலமானார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் அவரது இல்லத்தில் நடைபெற்று இன்று பிற்பகல் 04.௦௦ மணியளவில் ஊரணி இந்து மயானத்தில் தகனம் .....
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் மகோற்சவம் தண்டிகை திருவிழா இன்று இரவு இரவு 08.30 மணியிலிருந்து 10.00 மணி வரை எமது இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.
வல்வை மாலுமிகள் நலன்புரிச் சங்கம் (Vaiswa) இனுடைய 3 ஆவது ஒன்றுகூடலும் கலந்துரையாடலும் நாளை மறுதினம் இடம்பெறவுள்ளது. இது சம்பந்தமாக Vaiswa வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு
வல்வை விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்படும், அமரர் பரஞ்சோதியப்பா மற்றும் அமரர் சந்திரமோகன் ஆகியோரின் ஞாபகார்த்த 9 நபர் கொண்ட லீக் முறையிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின், இன்றைய முதலாவது போட்டியில் உதயசூரியன் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து ரேவடி ஐக்கிய இளைஞர் ....
வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவருக்கு எதிராக கொண்டுவந்த பிரேரணையை, நகரசபைத் தலைவர் வாக்கெடுப்பிற்கு விடவில்லை எனக்கூறி, வல்வை நகரசபையின் இதர உறுப்பினர்கள் மூவர், தொடர்ந்து நகரசபை வளாகத்தினுள்ளேயே நடாத்திய சத்தியாக்கிரகப் போராட்டம் நேற்று...
வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் அமைந்துள்ள தீருவில் இளைஞர் விளையாட்டுக் கழக மைதானத்தின் புனரமைப்பு வேலைகளின் இரண்டாம் கட்ட வேலைகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தீருவில் இளைஞர் விளையாட்டுக் கழக மைதானத்தின் புனரமைப்பு வேலைகள் இன்னும் நான்கு .........
கடந்த 16.03.2014 அன்று அமெரிக்க சிறப்பு படையான 'நேவி சீல்ஸ்' (Navy Seals) இனால் கைப்பற்றபட்ட எண்ணை தாங்கிக் கப்பலான 'Morning Glory' இன் வல்வையை சேர்ந்த மாலுமிகள் விடுதலையின் பின் இருவரும் நேற்று இலங்கையை வந்தடைந்தனர்.
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 8 ஆம் திருவிழாவான வேட்டைத் திருவிழா இன்று மாலை மழையின் மத்தியிலும் நடைபெற்றுள்ளது. இன்று மாலை சுமார் 0430 மணியளவில் அம்பாள் வேட்டை ஆடுவதற்காக நெடியகாட்டுத் திருச்சிற்றம்பலப்பிள்ளையார் ஆலயத்திற்குச்செல்ல...
கடந்த 10.04.2014 அன்று சிவபதமெய்திய எமது குடும்ப தலைவி திருமதி வேலும்மையிலும் மகேஸ்வரி அவர்களின் அந்தியேட்டிக்கிரியைகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (09.05.2014) ஆலடி இல்லத்தில் நடைபெறும். அதனை தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு .......
இலங்கையின் தலைநகர் கொழும்பில் இன்று முற்பகல் சுமார் 11:15 மணியளவில் மினி சூறாவளி பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்கின்றது. மணிக்கு சுமார் 25 - 30 கடல் மைல் (Gust Wind மணிக்கு 30-35 கடல் மைல்கள்) வேகத்துடன் வீசிய காற்றினால் சில மரங்கள் முறிந்ததை அவதானிகக் கூடியதாகவிருந்ததுடன்,
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.