சத்திரங்கை, கம்பர்மலை, வல்வெட்டித்துறையில் பிறந்து, இங்கிலாந்தில். Tooting, Southall, Pinner ஆகிய இடங்களில் வாழ்ந்தவருமான திரு. சிவனேஸ்வரன் சிவகெங்கன் (மோறா) அவர்கள் 15.01.2016 அன்று Pinnerஇல் காலமாகிய போது நேரிலும் தொலைபேசியிலும் அனுதாபம் தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதுடன் 14.02.2016 அன்று நடைபெறுகின்ற அந்தியட்டி நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.
வீட்டுக்கிரியைகள் காலை 9மணி முதல் 11 மணி வரை நடைபெற்று, மதிய உணவு 12 மணி முதல் 3 மணி வரை Barnhill Community Centre, Ayles Road, Hayes, UB4 9HG, இல் வழங்கப்படும்.