சென்ற வருடம் 07 - 05 - 2015 அன்று சிவபதமடைந்த எங்கள் அன்புத் தந்தை சிவகுரு இராஜலிங்கத்தின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி அன்னாரின் தெணியம்பை வீதி வல்வெட்டித்துறை இல்லத்தில் நடைபெறும். ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.